#1
வானுயர்ந்த சோலையிலே..
#2
இயற்கையின் அமைதிக்குள் இறை உருவம்
இறகுகளின் வண்ணவிழா:
பறவைகளைக் கவனிப்பது ஒரு இனிய அனுபவம் எனில் எங்கு திரும்பினும் கண்ணைக் கவரும் வண்ண இறக்கைகளுடனான பறவைகள் சூழ இருக்க எதைக் கவனிப்பது என்பது மேலும் இனிதான அனுபவம். நீல மயில்களும் வெள்ளை மயில்களும் தம் கம்பீரமான அசைவுகளால் சுற்றுப்புறத்தை அழகால் நிரப்பின என்றால், அலெக்ஸாண்ட்ரின் கிளிகள் தம் கீச்சொலிகளாலும், துடிப்பான பறத்தல்களாலும் பூங்காவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. வளைத்து வளைத்து எடுத்த படங்களை அவ்வப்போது ஃப்ளிக்கர் தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து முடித்து, இங்கு தொகுப்பாக அளிக்கிறேன்.
நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்:
#3
#6
#10



.jpg)

.jpg)








.jpg)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக