ஞாயிறு, 25 மார்ச், 2012

வாங்க பறிச்சுக்கலாம்.. - தோட்டம்

# பூசணி

# குடை மிளகாய்

# பஜ்ஜி மிளகாய்

# பச்சைத் தக்காளி

# காயும் கனியும்

# கொத்துக் கொத்தாய்..

# நூல்கோல்

# முட்டை கோஸ்
***

  • பெங்களூரு லால்பாக் தாவரவியல் தோட்டத்திலிருந்து...

59 கருத்துகள்:

  1. நல்லா இருக்கே..

    நாங்க இப்படி ஒரு தோட்டம் போய் நாங்களே பறிச்சு பறிச்சதை எடைபோட்டு காசுகொடுத்து வந்தோம்..

    பதிலளிநீக்கு
  2. வாங்க பறிச்சுக்கலாம்னு
    வாய் நிறைய சொல்லிட்டீக !!
    வந்து பறிச்சேன்னா
    வாட்ச்மேன் வருவானோ ?
    வந்து நாலு அடி தருவானோ ?

    இல்லை.
    இல்லத்தரசி வந்து
    இனிய நல்கரம் கூப்பி
    இந்தாருங்கள் எனச் சொல்லி
    இனிக்குமந்த பழங்களை
    இதயம் நல்கத் தருவாளோ !!

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க பறிச்சுக்கலாம்னு கூப்பிட்டு
    இதயத்தைப் பறித்துவிட்டது
    இனிய தோட்டம்... வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தோட்டம் போட்டு அதிலேயும் கவித எழுத ஆரம்பிச்சாச்சா.....சூப்பர் காய்கறிக் கவிதைகள்.....செக் பண்ணூங்க நான் கொஞ்சம் பறிச்சாச்சு...

    பதிலளிநீக்கு
  5. உங்கூட்டுத் தோட்டம், ஜூப்பரா இருக்கு. பறிச்சுக்க கூடையோட வரோம் :-))

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்களில் அற்புதத் தோட்டம்.

    பதிலளிநீக்கு
  7. உங்கூட்டுத் தோட்டமா!!!!!!!!

    இப்படி எதிராட்டம் ஆடுனா எப்படி:-)))))))

    பதிலளிநீக்கு
  8. அந்தப் பூசணியும்.. தக்காளியும்... மானிட்டரிலேயே பறிக்கக் கை நீட்டி விட்டேன். அருமை!

    பதிலளிநீக்கு
  9. அப்படியே வீட்டு தோட்டம் போட டிப்ஸ் கொடுக்க குழு பதிவு ஆரம்மிங்க மேடம்.
    இப்படிக்கு,
    சென்னை வெய்யிலில் வீட்டு தோட்டம் போடுகிறேன் என்று நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும்
    வீணாக்குவதாய் வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு அப்ராணி.

    பதிலளிநீக்கு
  10. இதுக்கு மேலே பதிலளிக்காம இருந்தா பிரச்சனை ஆகிவிடும் போலிருக்கே.. :( !

    இது எங்க ஊருத் தோட்டம்:)! லால்பாக் பொட்டானிகல் தோட்டம்!!!

    பதிலளிநீக்கு
  11. # பஜ்ஜி மிளகாய் ./

    ஒ இப்படித்தான் பெயரெல்லாம் காலப்போக்கில் மாறிக்கிட்டே வர்து போல :) மிளகாய்பஜ்ஜி---> பஜ்ஜி மிளகாய் :)

    தோட்டம் செம சூப்பர் உஷாக்கா சொல்றமாதிரி டிப்ஸ் எல்லாம் நிறையா கொடுங்க :)

    பதிலளிநீக்கு
  12. //உழைப்பையும் பணத்தையும்
    வீணாக்குவதாய் //


    ஓ இப்பவும் கூட நீங்க இன்வெஸ்ட்மெண்டா நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கீங்களாக்கா :))

    பேசாம மாயவரம் வந்து நாலு ஏக்கர் வாங்கிப்போட்டு வளமா செய்யலாமே :))

    பதிலளிநீக்கு
  13. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //நல்லா இருக்கே..

    நாங்க இப்படி ஒரு தோட்டம் போய் நாங்களே பறிச்சு பறிச்சதை எடைபோட்டு காசுகொடுத்து வந்தோம்..//

    அருமையான நடைமுறையாக உள்ளதே:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  14. sury said...

    //வாங்க பறிச்சுக்கலாம்னு
    வாய் நிறைய சொல்லிட்டீக !!
    வந்து பறிச்சேன்னா
    வாட்ச்மேன் வருவானோ ?
    வந்து நாலு அடி தருவானோ ? //

    வருகைக்கும் கவிதைக்கும் நன்றி. முத்துலெட்சுமி சொன்னது போலன்றி காயைப் பறித்த செடி, கொடியை அப்படியே விலைக்கு வாங்கி வந்து விடவேண்டும் இங்கே:)!

    பதிலளிநீக்கு
  15. இராஜராஜேஸ்வரி said...

    //வாங்க பறிச்சுக்கலாம்னு கூப்பிட்டு
    இதயத்தைப் பறித்துவிட்டது
    இனிய தோட்டம்... வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..//

    நன்றி இராஜராஜேஸ்வரி!

    வளர்த்தவர் எவரோ அவருக்கே தங்கள் பாராட்டு உரித்தாகட்டும். நான் பார்வைக்கே தந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் said...

    //நல்லா இருக்கு தோட்டம்....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  17. goma said...

    //தோட்டம் போட்டு அதிலேயும் கவித எழுத ஆரம்பிச்சாச்சா.....சூப்பர் காய்கறிக் கவிதைகள்.....செக் பண்ணூங்க நான் கொஞ்சம் பறிச்சாச்சு...//

    எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அமைதிச்சாரல் said...

    //உங்கூட்டுத் தோட்டம், ஜூப்பரா இருக்கு. பறிச்சுக்க கூடையோட வரோம் :-))//

    எங்கூரு தோட்டம். கூடையெல்லாம் பத்தாது. லாரியோடு வாருங்கள்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  19. சதங்கா (Sathanga) said...

    //அழகான படங்களில் அற்புதத் தோட்டம்.//

    தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவராயிற்றே நீங்கள்:)! நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  20. துளசி கோபால் said...

    //உங்கூட்டுத் தோட்டமா!!!!!!!!

    இப்படி எதிராட்டம் ஆடுனா எப்படி:-)))))))//

    உங்க ஊருக்கு அக்கா என அடிக்கடி சொல்வீர்களே. அங்கே எடுத்தவையே மேடம்:)!

    பதிலளிநீக்கு
  21. கணேஷ் said...

    //அந்தப் பூசணியும்.. தக்காளியும்... மானிட்டரிலேயே பறிக்கக் கை நீட்டி விட்டேன். அருமை!//

    நன்றி கணேஷ்:)!

    பதிலளிநீக்கு
  22. ramachandranusha(உஷா) said...
    //அப்படியே வீட்டு தோட்டம் போட டிப்ஸ் கொடுக்க குழு பதிவு ஆரம்மிங்க மேடம். //

    நல்லாக் கேட்டீங்க போங்க:)! பெங்களூர் லால்பாக் தோட்டம் இது. சென்னை போல் இங்கும் பயிற்சி முகாம்கள் உண்டென எண்ணுகிறேன்.

    ‘வீட்டுத் தோட்டம்’ எனும் இந்த இழையில் மண்,மரம்,மழை,மனிதன் வலைப்பூவில் திரு.வின்சென்ட் அவர்கள் பகிர்ந்த 23 பதிவுகளின் தொகுப்பும் உள்ளது.

    சென்னை அண்ணா நகரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்கும் ‘மாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி’ குறித்தும் பகிர்ந்துள்ளார். அங்கே அடுத்த பயிற்சி எப்போது இருக்கும் எனக் கேட்டறியலாம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  23. # பஜ்ஜி மிளகாய் ./

    //ஒ இப்படித்தான் பெயரெல்லாம் காலப்போக்கில் மாறிக்கிட்டே வர்து போல :) மிளகாய்பஜ்ஜி---> பஜ்ஜி மிளகாய் :)//

    அப்படிதான் போலும்:).

    //டிப்ஸ் எல்லாம் நிறையா கொடுங்க :)//

    சுட்டிகள் வழங்கி விட்டேன்:)! நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  24. ஏற்கனவே அவை அழகு. உங்கள் கண் மற்றும் கை வண்ணத்தால் மேலும் அழகாக.

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அருமை! காய் பழங்கள் அதைவிட!

    பதிலளிநீக்கு
  26. அழகுத் தோட்டத்தில் பச் பச் காய்கறிகளுடன் நச் நச் படங்கள்..

    பதிலளிநீக்கு
  27. உங்க ஊர் தோட்டம் ரொம்ப அழகா இருக்குங்க. உங்க காமிராவால் மேலும் அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  28. நல்லா செயற்கை உரம் போட்டு தளதளன்னு வளர்த்து வச்சிருக்காங்க.ரொம்ப அழகா இருக்கக்கா !

    பதிலளிநீக்கு
  29. Very good photoes. We saw similar such Thottams today. wonder about the coincidence.

    பதிலளிநீக்கு
  30. குழந்தையப் பெற்றவர் எவராக இருப்பினும் வளர்த்தவருக்கும் பாசம் அதிகமுண்டு.அது போல இங்கு தோட்டம் வளர்த்தவர் எவராக இருப்பினும் அதைக் கண்ணுக்கு விருந்தா எங்களுக்கு தந்த உங்களுக்கும் பெருமை உண்டு.

    அத்தனை பேரும் பறிச்சுக்க வந்தா பத்துமா??!! :)

    பதிலளிநீக்கு
  31. பார்க்கவே ஆசையாக இருக்கு.சிவப்பு பூசணியும் தக்காளியும் இன்னும் அத்தனை படங்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  32. அருமையான படங்கள். வாழ்த்துக்கள்,நன்றி!!!!!---ஆர்.எஸ்.மணி.திண்டுக்கல்

    பதிலளிநீக்கு
  33. கை நீட்டிப் பறிச்சிடலாம் போலத்தான் இருக்கு ஆப்பிள், மிளகாய்,
    நம் எண்ணம் தெரிந்து 'பறித்து விடுவார்களோ' என்று பயந்தது போல் தக்காளி சற்றே தொலைவில்!
    இலைகளில் புதைந்து பாதுகாப்பாய் முட்டை கோஸ்....!
    எல்லாப் படங்களும் (வழக்கம் போல) அருமை.

    பதிலளிநீக்கு
  34. சிவப்பு பூசணி - புதிய செய்தி!

    பஜ்ஜி மிளகாய் - நேர் மேலாக (காம்பில் தொங்காமல்) இருப்பதைப் பார்ப்பதும் எனக்கு புதிதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  35. காய்கறிகளைக் கடையில் மட்டுமே பார்த்து ரசித்தக் கண்களுக்கு செடியிலே அதன் குடும்பத்துடன் பார்க்க வைத்தமைக்கு நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  36. தமிழ் உதயம் said...
    //ஏற்கனவே அவை அழகு. உங்கள் கண் மற்றும் கை வண்ணத்தால் மேலும் அழகாக.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  37. தேவன் மாயம் said...
    //படங்கள் அருமை! காய் பழங்கள் அதைவிட!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்.

    பதிலளிநீக்கு
  38. பாச மலர் / Paasa Malar said...
    //அழகுத் தோட்டத்தில் பச் பச் காய்கறிகளுடன் நச் நச் படங்கள்..//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  39. கோவை2தில்லி said...
    /உங்க ஊர் தோட்டம் ரொம்ப அழகா இருக்குங்க. உங்க காமிராவால் மேலும் அழகு சேர்க்கிறது.//

    மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  40. Rathnavel Natarajan said...
    //அழகு படங்கள்.
    வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  41. ஹேமா said...
    //நல்லா செயற்கை உரம் போட்டு தளதளன்னு வளர்த்து வச்சிருக்காங்க.ரொம்ப அழகா இருக்கக்கா !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  42. ஸாதிகா said...
    //அடேங்கப்பா...!//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  43. மோகன் குமார் said...
    //Very good photoes. We saw similar such Thottams today. wonder about the coincidence.//

    பதிவாகவோ அடுத்த வானவில்லிலோ அது குறித்துப் பகிர்ந்திடுங்களேன். நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  44. தெய்வசுகந்தி said...
    //Nice pictures.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தெய்வசுகந்தி.

    பதிலளிநீக்கு
  45. raji said...
    //குழந்தையப் பெற்றவர் எவராக இருப்பினும் வளர்த்தவருக்கும் பாசம் அதிகமுண்டு.அது போல இங்கு தோட்டம் வளர்த்தவர் எவராக இருப்பினும் அதைக் கண்ணுக்கு விருந்தா எங்களுக்கு தந்த உங்களுக்கும் பெருமை உண்டு.

    அத்தனை பேரும் பறிச்சுக்க வந்தா பத்துமா??!! :)//

    மிக்க நன்றி ராஜி. கண்காட்சி சமயம் என்பதால் ஒவ்வொரு வகையிலும் ஏகப்பட்ட தொட்டிகள். எல்லோருக்கும் கிடைக்கும்:)!

    பதிலளிநீக்கு
  46. Asiya Omar said...
    //பார்க்கவே ஆசையாக இருக்கு.சிவப்பு பூசணியும் தக்காளியும் இன்னும் அத்தனை படங்களும் சூப்பர்.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  47. ஆர் எஸ் மணி said...

    //அருமையான படங்கள். வாழ்த்துக்கள்,நன்றி!!!!!---ஆர்.எஸ்.மணி.திண்டுக்கல்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. ஸ்ரீராம். said...
    //கை நீட்டிப் பறிச்சிடலாம் போலத்தான் இருக்கு ஆப்பிள், மிளகாய்,
    நம் எண்ணம் தெரிந்து 'பறித்து விடுவார்களோ' என்று பயந்தது போல் தக்காளி சற்றே தொலைவில்!
    இலைகளில் புதைந்து பாதுகாப்பாய் முட்டை கோஸ்....!
    எல்லாப் படங்களும் (வழக்கம் போல) அருமை.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்:).

    பதிலளிநீக்கு
  49. அமைதி அப்பா said...
    //சிவப்பு பூசணி - புதிய செய்தி!

    பஜ்ஜி மிளகாய் - நேர் மேலாக (காம்பில் தொங்காமல்) இருப்பதைப் பார்ப்பதும் எனக்கு புதிதாக உள்ளது.//

    நன்றி அமைதி அப்பா. தக்காளி தவிர்த்த பிற செடிகளை நானும் அப்போதுதான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  50. AROUNA SELVAME said...
    //காய்கறிகளைக் கடையில் மட்டுமே பார்த்து ரசித்தக் கண்களுக்கு செடியிலே அதன் குடும்பத்துடன் பார்க்க வைத்தமைக்கு நன்றிங்க!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  51. நம்பிக்கைபாண்டியன் said...
    //பறிக்கத் தூண்டும் புகைப்படங்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  52. உங்க காமரா கண் வழி தோட்டம் இன்னும் ஃப்ரெஷ்ஷா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  53. தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
    http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.html

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin