1.
சதுப்பு நிலத்தின் நாணல்களுக்குளிருந்து
சோகத்துடன் குரல் எழுப்பியது பறவை
மறப்பது நன்றாகிய ஒன்றை
மறுபடி நினைத்தது விட்டாற்போல.
2.
யாரோ கடந்தார்,
அவரோ என
நினைக்கையில்
நடுச்சாம நிலவை
மூடி மறைக்கிறது முகில்.
3.
அறிமுகமற்ற பெரியவர்
என்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ.
***
மூலம்:
கவிதை 1 - KI NO TSURAYUKI (10th century)
கவிதை 2 - MURASAKI SHIKIBU (Woman poet - 974-1031)
கவிதை 3 - HITOMARO (8th century)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth
[One hundred poems from the Japanese - pgs: 86, 56, 24]
3 மார்ச் 2012 அதீதம் இதழுக்காக மொழிபெயர்த்த ஜப்பானியக் கவிதைகள்.
படம்: இணையத்திலிருந்து..
//அறிமுகமற்ற பெரியவர்
பதிலளிநீக்குஎன்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ.//
பார்க்குமிடமெல்லாம் நந்தலாலாவைத் தேடிய பாரதியின் மறு உருவமாயிருப்பாரோ அந்தப் பெரியவர். நாமும் இப்படித்தான் எல்லா முகங்களிலும் ஏதோ ஒரு முகத்தைத் தேடிக்கிட்டிருக்கோம் இல்லையா..
அத்தனைத்துளிகளும் தேன் துளிகளா இனிக்குது ராமலக்ஷ்மி..
மூன்றுமே அருமை. மொழி பெயர்ப்பு பணியிலும் தொடர்ந்து ஈடு படுகிறீர்கள் நன்று
பதிலளிநீக்குவழக்கம் போல் மூன்றும் அருமை.மூன்றாவது கவிதை மனதை தொட்டது.
பதிலளிநீக்குஅசத்தல்....!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!
இனிய கவிதை வரிகள் ராமலக்ஷ்மி..
பதிலளிநீக்குஇரண்டாவது, மூன்றாவது கவிதை அருமை. எல்லோருக்கும் வாய்த்த ஒரு நிகழ்வு கவிதையாக.
பதிலளிநீக்குமூன்றும் மூன்று முத்துக்களாய்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
Tha.ma 4
பதிலளிநீக்குஉண்மையான முத்துகள் அருமை அருமை.
பதிலளிநீக்குமுத்துக்கள் மூன்றும் அருமை.
பதிலளிநீக்குஇரண்டாவதும் மூன்றாவதும் அருமை. நம் அனுபவங்களை அசைத்துப் பார்க்கிறது.
பதிலளிநீக்குஅறிமுகமற்ற பெரியவர்
பதிலளிநீக்குஎன்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ.//
நாம் எல்லோரும் அவர் சித்தப்பா போல் இல்லை ,இவள் நம் அனிதா மாதிரி இல்லை என நமக்கு தெரிந்த முகங்களை தெரியாவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தானே இருக்கிறோம் இந்த அறிமுகமற்ற பெரியவர் மாதிரி.
//அறிமுகமற்ற பெரியவர்
பதிலளிநீக்குஎன்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ//
அருமையான கவிதை.
மறக்க நினைத்ததை மீட்டெடுக்கப் பார்க்கும் சோகம். அந்தப் பறவை பாடும் கீதம் பிரமாதம் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமறப்பது நன்றாகிய ஒன்றை ம்.. ரொம்ப நல்லா இருக்கு..
பதிலளிநீக்குமூன்றாவது கவிதை மிகப் பிடித்தது....
பதிலளிநீக்குதுளிகளும் அருமை துளிகளை துளித்துளியாய் அளித்த விதமும் அருமை.பகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குஅழகான வடிவம் குடுத்திருக்கிங்க அக்கா :)
பதிலளிநீக்குமறக்க முடியாமல் தவிக்கும் சோகம், மறந்ததை நினைவுக்குக் கொணரும்வரையிலும் நித்திரை தொலைத்தப் போராட்டம், நினைவை மீட்க முயலும் மறதியின் தவிப்பு என மறதியின் வெவ்வேறு வடிவங்கள் இங்கே மறக்கமுடியாதக் கவிதைகளாய். மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்கு3 வது கவிதை அசத்தல். எளிதில் புரிவதால்.
பதிலளிநீக்குகவிதைகளோடு மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது...
பதிலளிநீக்குஅமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//பார்க்குமிடமெல்லாம் நந்தலாலாவைத் தேடிய பாரதியின் மறு உருவமாயிருப்பாரோ அந்தப் பெரியவர். நாமும் இப்படித்தான் எல்லா முகங்களிலும் ஏதோ ஒரு முகத்தைத் தேடிக்கிட்டிருக்கோம் இல்லையா..
அத்தனைத்துளிகளும் தேன் துளிகளா இனிக்குது ராமலக்ஷ்மி..//
நன்றி சாந்தி.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//மூன்றுமே அருமை. மொழி பெயர்ப்பு பணியிலும் தொடர்ந்து ஈடு படுகிறீர்கள் நன்று//
நன்றி மோகன் குமார்.
Asiya Omar said...
பதிலளிநீக்கு//வழக்கம் போல் மூன்றும் அருமை.மூன்றாவது கவிதை மனதை தொட்டது.//
நன்றி ஆசியா.
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//அசத்தல்....!!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!//
நன்றி மனோ.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//இனிய கவிதை வரிகள் ராமலக்ஷ்மி..//
நன்றி மலர்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//இரண்டாவது, மூன்றாவது கவிதை அருமை. எல்லோருக்கும் வாய்த்த ஒரு நிகழ்வு கவிதையாக.//
நன்றி ரமேஷ்.
Ramani said...
பதிலளிநீக்கு//மூன்றும் மூன்று முத்துக்களாய்...
பகிர்வுக்கு நன்றி
தொடர்ந்து தர வேண்டுகிறேன்/
மகிழ்ச்சியும் நன்றியும்.
Dhana Sekaran said...
பதிலளிநீக்கு//உண்மையான முத்துகள் அருமை அருமை.//
மிக்க நன்றி.
ஸாதிகா said...
பதிலளிநீக்கு//முத்துக்கள் மூன்றும் அருமை.//
நன்றி ஸாதிகா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//இரண்டாவதும் மூன்றாவதும் அருமை. நம் அனுபவங்களை அசைத்துப் பார்க்கிறது.//
நன்றி ஸ்ரீராம்.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//நாம் எல்லோரும் அவர் சித்தப்பா போல் இல்லை ,இவள் நம் அனிதா மாதிரி இல்லை என நமக்கு தெரிந்த முகங்களை தெரியாவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தானே இருக்கிறோம் இந்த அறிமுகமற்ற பெரியவர் மாதிரி.//
நன்றி கோமதிம்மா.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு***//அறிமுகமற்ற பெரியவர்
என்னை நிறுத்தி,
என்னுள் தேடுகிறார்
அறிமுகமான யாரையோ//
அருமையான கவிதை./***
நன்றி ஆதி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//மறக்க நினைத்ததை மீட்டெடுக்கப் பார்க்கும் சோகம். அந்தப் பறவை பாடும் கீதம் பிரமாதம் ராமலக்ஷ்மி.//
நன்றி வல்லிம்மா.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//மறப்பது நன்றாகிய ஒன்றை ம்.. ரொம்ப நல்லா இருக்கு..//
நன்றி முத்துலெட்சுமி.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//மூன்றாவது கவிதை மிகப் பிடித்தது....//
நன்றி வெங்கட்.
raji said...
பதிலளிநீக்கு//துளிகளும் அருமை துளிகளை துளித்துளியாய் அளித்த விதமும் அருமை.பகிர்விற்கு நன்றி//
நன்றி ராஜி.
சுசி said...
பதிலளிநீக்கு//அழகான வடிவம் குடுத்திருக்கிங்க அக்கா :)//
மகிழ்ச்சியும் நன்றியும் சுசி.
கீதமஞ்சரி said...
பதிலளிநீக்கு//மறக்க முடியாமல் தவிக்கும் சோகம், மறந்ததை நினைவுக்குக் கொணரும்வரையிலும் நித்திரை தொலைத்தப் போராட்டம், நினைவை மீட்க முயலும் மறதியின் தவிப்பு என மறதியின் வெவ்வேறு வடிவங்கள் இங்கே மறக்கமுடியாதக் கவிதைகளாய். மனம் நிறைந்த பாராட்டுகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.
விச்சு said...
பதிலளிநீக்கு//3 வது கவிதை அசத்தல். எளிதில் புரிவதால்.//
மிக்க நன்றி. மற்றதும் எளிமையாகப் புரியக் கூடியவை என்றே நம்பினேன்.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//கவிதைகளோடு மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது...//
மிக்க நன்றி நீலகண்டன்.