முதன் முறையாக கல்கியில்
என் கவிதை
என் கவிதை
நன்றி கல்கி!
படம்:http://www.flickr.com/photos/kaaviyam/5359828191/in/set-72157625196293310/ எந்தப் புகைப்படத்தை ஃப்ளிக்கரில் பார்த்ததும் கவிதை தோன்றியதோ அதையே உரியவர் அனுமதியுடன் பதிந்துள்ளேன். நன்றி காவியம்:)!
கல்கியின் அதே பக்கத்தில் நமது நண்பர் உழவனின் கவிதையும். வாழ்த்துக்கள் உழவன்:)!
So happy.. Congratz :-)
பதிலளிநீக்குகல்கியில் கவிதை வாஹ்ஹ்!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
கல்கியில் முதல் சுவடா!.உங்கள் கவிதையின் பாதங்களுக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குகவிதை அற்புதம்
பதிலளிநீக்குஉழவனின் கவிதை பார்க்கும் பொழுதுதான்
தங்களைப் பற்றி அறிந்தேன்,வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குஎவ்வளவு அழகான கவிதை... காதோரம் வந்து கிசுகிசுப்பது போல் உள்ளது.
பதிலளிநீக்குvaazhthukkal madam...
பதிலளிநீக்குஆஹா!
பதிலளிநீக்குஅருமை சகா!
வாழ்த்துகள்!
(உழவரே, இந்தா வர்றேன் உங்க வீட்டுக்கு..) :-)
கவிதைகள் இரண்டும் அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகல்கியில் முதல் முறை!! வாழ்த்துகள் !
பதிலளிநீக்குபிளாகில் ஏற்கனவே படித்த மாதிரி நினைவு அப்படியா??
அழகான கவிதை. வாழ்த்துக்கள் மேடம்
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு\\goma said...
பதிலளிநீக்குகல்கியில் கவிதை வாஹ்ஹ்!!!
வாழ்த்துக்கள்
//
வாஹ் வாஹ்
வாழ்த்துக்கள் :))
நல்ல கவிதை.. நான் கல்கியில் படித்தேன்..தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி
பதிலளிநீக்குஅசத்தல் கவிதை ராமலஷ்மி..
பதிலளிநீக்குகல்கியில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி அருமை..
பதிலளிநீக்குCongratulations, akka!
பதிலளிநீக்குஅந்தப் பிஞ்சுக் கால் தடம் போலவே கவிதையும் அழகு!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
ஹை!பூங்கொத்து!
பதிலளிநீக்குஅழகு கவிதை... வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்குகல்கி இதழில் கவிதை வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குCongratulations!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.. ரொம்ப அழகா இருக்கு கவிதையோட படமும்.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குcongrats ramalakshmi.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!!
பதிலளிநீக்குமிக அழகான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா !
உழவன் அவர்களுக்கும்கூட !
நல்ல கற்பனை...அருமையான வரிகள்....அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!! :-)
பதிலளிநீக்குஓப்பனிங்கலயே அசத்தீட்டீங்க.. தொடர்ந்து விகடன் சொல்வனம்ல எதிர்பார்க்கறோம்
பதிலளிநீக்குஅலைக்கும் மனசுண்டு.... கவிதை சிலிர்ப்பு.
பதிலளிநீக்குச்வீட்டான கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி, உழவன்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :)
பதிலளிநீக்குகல்கியில் பாதம் பதித்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா!
பதிலளிநீக்குஅழகான கவிதை.
பதிலளிநீக்குஉழவன் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
வணக்கம் மேடம்...
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் ஏரிக்கரை பூங்காற்றே பதிவு விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். (ரொம்ப தாமதம்தான்...அதற்கு காரணம் நான் இப்போதான் விருது பற்றிய விபரம் அறிந்தேன்.) இப்போ கல்கியில் முதன் முதலாக பிரசுரம் ஆன கவிதைக்கு ப்ரெஷ்சா வாழ்த்துக்கள்.
சுனாமி மூலம் லட்சக்கணக்கானவர்களை சுருட்டி வீசி தன் பலத்தைக் (கோர முகத்தை?) காட்டிய கடல் சின்னஞ்சிறு பிஞ்சின் கால் தடத்துக்கு கட்டுப்பட்டதாக புனைந்திருப்பது...அடடா...குழந்தையின் மழலைச்சிரிப்பு தரும் சந்தோஷத்தையே என்னால் உணர முடிந்தது.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//So happy.. Congratz :-)//
அதே. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் உழவன்:)!
goma said...
பதிலளிநீக்கு//கல்கியில் கவிதை வாஹ்ஹ்!!!
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி கோமா:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//கல்கியில் முதல் சுவடா!.உங்கள் கவிதையின் பாதங்களுக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//
அழகான வாழ்த்துக்கு நன்றி வல்லிம்மா:)!
raji said...
பதிலளிநீக்கு//கவிதை அற்புதம்
உழவனின் கவிதை பார்க்கும் பொழுதுதான்
தங்களைப் பற்றி அறிந்தேன்,வாழ்த்துக்கள்//
மகிழ்ச்சியும் முதல் வருகைக்கு நன்றியும் ராஜி! அடிக்கடி வாருங்கள்:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா.//
நன்றி குமார்.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//எவ்வளவு அழகான கவிதை... காதோரம் வந்து கிசுகிசுப்பது போல் உள்ளது.//
மிக்க நன்றி தமிழ் உதயம்:)!
malarvizhi said...
பதிலளிநீக்கு//vaazhthukkal madam...//
நன்றி மலர்விழி:)!
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//ஆஹா!
அருமை சகா!
வாழ்த்துகள்!
(உழவரே, இந்தா வர்றேன் உங்க வீட்டுக்கு..) :-)//
மிக்க நன்றி பா ரா :)!
asiya omar said...
பதிலளிநீக்கு//கவிதைகள் இரண்டும் அருமை.வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி ஆசியா.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//கல்கியில் முதல் முறை!! வாழ்த்துகள் !//
நன்றி மோகன் குமார்.
//பிளாகில் ஏற்கனவே படித்த மாதிரி நினைவு அப்படியா??//
வாய்ப்பே இல்லை. புத்தம் புது கவிதை. எந்தப் படத்தைப் பார்த்து தோன்றி எழுதினேனோ அது ஃப்ளிக்கரில் வெளியானதே இருவாரம் முன்னர்தான்! அதிக நேரம் புகைப்படங்களுடன் செலவழிப்பதில் இப்படியும் ஒரு நன்மை இருக்கிறது போல:)!
அமுதா said...
பதிலளிநீக்கு//அழகான கவிதை. வாழ்த்துக்கள் மேடம்//
நன்றி அமுதா:)!
செல்வராஜ் ஜெகதீசன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//
மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு***\\goma said...
கல்கியில் கவிதை வாஹ்ஹ்!!!
வாழ்த்துக்கள்
//
வாஹ் வாஹ்
வாழ்த்துக்கள் :))//***
மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.. நான் கல்கியில் படித்தேன்..தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி//
உங்கள் கவிதையும் மிக நன்று. வருகைக்கு மிக்க நன்றிங்க நீலகண்டன்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//அசத்தல் கவிதை ராமலஷ்மி..
கல்கியில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.//
நன்றி சாரல்:)!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி அருமை..//
நன்றி தேனம்மை.
Chitra said...
பதிலளிநீக்கு//Congratulations, akka!//
நன்றி சித்ரா!
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//அந்தப் பிஞ்சுக் கால் தடம் போலவே கவிதையும் அழகு!
வாழ்த்துகள்//
நன்றி கதிர்:)!
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//ஹை!பூங்கொத்து!//
நன்றி அருணா:)!
க.பாலாசி said...
பதிலளிநீக்கு//அழகு கவிதை... வாழ்த்துக்களும்...//
நன்றி பாலாசி.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//கல்கி இதழில் கவிதை வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
நன்றி கோமதிம்மா.
Sriakila said...
பதிலளிநீக்கு//Congratulations!!//
நன்றி ஸ்ரீஅகிலா!
சுசி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா.. ரொம்ப அழகா இருக்கு கவிதையோட படமும்.//
படம் எடுத்தவருக்கும் பாதி பாராட்டுக்கள் சேரும்:)! நன்றி சுசி.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை.//
நன்றி அமைதி அப்பா.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்//
நன்றி சார்!
ராஜ நடராஜன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி ராஜ நடராஜன்:)!
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்.. அருமை.//
நன்றி சரவணன்.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி...//
நன்றி பாசமலர்.
James Vasanth said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !//
நன்றி ஜேம்ஸ்:)!
அப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா//
நன்றி புவனா.
நானானி said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!//
மகிழ்ச்சியும் நன்றியும்:)!!!!!!
கோநா said...
பதிலளிநீக்கு//congrats ramalakshmi.//
நன்றி கோநா.
S.Menaga said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் அக்கா!!//
நன்றி மேனகா.
ஹேமா said...
பதிலளிநீக்கு//மிக அழகான கவிதை.
வாழ்த்துகள் அக்கா !
உழவன் அவர்களுக்கும்கூட !//
நன்றி ஹேமா:)!
Kaaviyam said...
பதிலளிநீக்கு//நல்ல கற்பனை...அருமையான வரிகள்....அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!! :-)//
கவிதைக்கு வித்திட்ட அற்புதமான படத்துக்கு மீண்டும் என் நன்றி காவியம். உங்கள் வருகையில் மகிழ்ச்சி:)!
சி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//ஓப்பனிங்கலயே அசத்தீட்டீங்க.. தொடர்ந்து விகடன் சொல்வனம்ல எதிர்பார்க்கறோம்//
சொல்வனம்ல வந்துட்டோம்ல. பாருங்க இங்கே!ஆனா ஒண்ணே ஒண்ணுதான் இதுவரையில்:)! நன்றி செந்தில்குமார்.
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு//அலைக்கும் மனசுண்டு.... கவிதை சிலிர்ப்பு.//
ஆமாம், மிக்க நன்றி கருணாகரசு:)!
கவிநயா said...
பதிலளிநீக்கு//ச்வீட்டான கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி, உழவன்!//
மிக்க நன்றி கவிநயா:)!
வருண் said...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :)
நன்றி வருண்:)!
சுந்தரா said...
பதிலளிநீக்கு//கல்கியில் பாதம் பதித்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா!//
மிக்க நன்றி சுந்தரா:)!
Priya said...
பதிலளிநீக்கு//அழகான கவிதை.
உழவன் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//
நன்றிகள் பல ப்ரியா:)!
திருவாரூரிலிருந்து சரவணன் said...
பதிலளிநீக்கு//வணக்கம் மேடம்...
தமிழ்மணத்தில் ஏரிக்கரை பூங்காற்றே பதிவு விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். (ரொம்ப தாமதம்தான்...அதற்கு காரணம் நான் இப்போதான் விருது பற்றிய விபரம் அறிந்தேன்.)//
அறிந்ததும் வாழ்த்த வந்த அன்புக்கு நன்றி.
// இப்போ கல்கியில் முதன் முதலாக பிரசுரம் ஆன கவிதைக்கு ப்ரெஷ்சா வாழ்த்துக்கள்.
சுனாமி மூலம் லட்சக்கணக்கானவர்களை சுருட்டி வீசி தன் பலத்தைக் (கோர முகத்தை?) காட்டிய கடல் சின்னஞ்சிறு பிஞ்சின் கால் தடத்துக்கு கட்டுப்பட்டதாக புனைந்திருப்பது...அடடா...குழந்தையின் மழலைச்சிரிப்பு தரும் சந்தோஷத்தையே என்னால் உணர முடிந்தது.//
சிந்திக்க வைத்து விட்டீர்கள். ம்ம், எல்லோரும் எப்போதும் ஒரே போல் இருந்து விட முடிவதில்லை. கடலும். அதுவும் மழலையின் முன் மனம் கனியாதார் எவருண்டு? நன்றி சரவணன்:)!
தமிழ்மணத்தில் வாக்களித்த 17 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 27 பேருக்கும் என் நன்றி.
பதிலளிநீக்குகால் தடத்தை கடல் ரசித்ததா? கவிதை ரசித்ததா? கவிதை சுவை லஷ்மி..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ தமிழரசி,
பதிலளிநீக்குஇரண்டும்தான்:)! மிக்க நன்றி தமிழரசி.
good sentiments!
பதிலளிநீக்கு@ திவா,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!
அழகான அருமையான கவிதைகள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்களும் பாராட்டுகளும்!!
@ ராஜேஸ்வரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்:)!
பதித்த சின்னங் சிறிய பாதச்சுவட்டை அளித்திட மனமின்றி அலைந்து கொண்டிருக்கும் கடல் அலை.மனங்களிலும்.
பதிலளிநீக்குஅருமை.வாழ்த்துகள்.
கல்கியிலும் கவிதைக் கால்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். அருமை. லதா மகன் கவிதை கூட ரசிக்கும்படி இருக்கிறது!
மாதேவி said...
பதிலளிநீக்கு//பதித்த சின்னங் சிறிய பாதச்சுவட்டை அளித்திட மனமின்றி அலைந்து கொண்டிருக்கும் கடல் அலை.மனங்களிலும்.
அருமை.வாழ்த்துகள்.//
ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மாதேவி:)!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கல்கியிலும் கவிதைக் கால்...
வாழ்த்துக்கள். அருமை. லதா மகன் கவிதை கூட ரசிக்கும்படி இருக்கிறது!//
ஆம், வாசித்தேன்! மிக்க நன்றி ஸ்ரீராம்:)!
arumai... excellent... romba pidithadhu
பதிலளிநீக்கு@ அமுதா,
பதிலளிநீக்குமிக்க நன்றி:)!