வியாழன், 24 பிப்ரவரி, 2011

குழந்தை முகத்தில் குளிர் நிலவு! - இந்த வார கல்கியில்..

இக்கவிதைக்கான புகைப்படமே எதிர்ப்பக்கம் அமைந்த நான்கு கவிதைகளுக்கும் பின்னணியாக..

கல்கி ஆன்லைனில் இருந்து அப்படமும் உங்கள் பார்வைக்கு..

புகைப்படத் துறையில் சிறப்பாகப் பரிமளித்து வரும் எழுத்தாளரும் கவிஞருமான விழியன் எடுத்த படம். நிலவை நோக்கும் நிலவு அவரது பெண் குழலி.

என் கவிதைக்கு முக்கியத்துவமும் முழுப்பக்கமும் தரப்பட்டிருப்பது பார்த்து அளவற்ற மகிழ்ச்சி:)!
நன்றி கல்கி!

இம்மாதத்தில் கல்கியில் வெளியாகி இருக்கும் இரண்டாவது கவிதை இது. முதல் கவிதை இங்கே.

கல்கி வார இதழை இப்போது நீங்கள் ஆன்லைனிலும் வாசிக்கலாம். கூடவே மங்கையர் மலர் மாத இதழ், கோகுலம், ஆங்கிலத்தில் Gokulam ஆகியனவும் வலையேற்றப்பட்டு வருவது வரவேற்புக்குரிய செய்தி.

கல்கி ஆன்லைன் அன்புடன் வரவேற்கிறது

வாசித்துப் பயன்பெற முதலில் உங்கள் பெயர் மற்றும் மின்மடல் முகவரியைப் பதிந்து கொள்ள வேண்டும்.

73 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் அக்கா!

    குழந்தையின் கண்ணோட்டத்தில் மிக அழகான கற்பனைக்கவிதை.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் மேடம். சனிக்கிழமை நைட்டே நான் பார்த்துட்டேன். ஏன் லேட்?

    பதிலளிநீக்கு
  3. வழக்கமா குமுதத்துல தான் மழலைக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் தருவாங்க.. கல்கில குழந்தைகள் கவிதை போட ஆரம்பிச்சுட்டாங்க.. ரைட்டு.. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பணி

    பதிலளிநீக்கு
  4. இன்னும் நிறைய சிகரங்களைத்தொட வாழ்த்துகள் ராமலஷ்மி..

    பதிலளிநீக்கு
  5. குழந்தையின் மனதில் விரிந்த வானமும் வண்ண நட்சத்திரங்களும்...நல்ல கவிதைக்கு நன்றி
    குமரி எஸ். நீலகண்டன்

    பதிலளிநீக்கு
  6. அக்கா, சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள். குழந்தை பற்றியது என்பதால் கூடுதல் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  8. நிறைந்து நிறைய எழுதுங்கள்...
    கவிதையா... படமா... எது சிறந்தது?
    இரண்டும் தான்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள். அருமை. கல்கி வார இதழ், தரமான படைப்பு தருபவர்களுக்கு சரியான இடம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. குளிர் யதார்த்தமாய்
    நிலவு அழகாய்

    பதிலளிநீக்கு
  11. அட அதான் சின்னக்கண்ணன் தூக்கத்துல சிரிக்கிறானா.. :)

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் சகோதரி,இன்னும் நிரிய உங்கள் ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் வெளிவர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. பாராட்டுக்கள். கூடவே பா.ராஜாராம் கவிதையும் படித்தேன். முன்னரே பார்த்தும் கூட நீங்கள் பதிவில் போட்டதும் பாராட்டலாம் என்று காத்திருந்தேன். குளிர்நிலவு என்று மட்டுமே தலைப்பு இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. கல்கி முன்பே இரண்டு முறை முயற்சித்தும் எனக்கு ஓபன் ஆகவில்லை. அதனிடமிருந்து என் மெயில் ஐடிக்கு வர வேண்டிய மெயில் வரவே இல்லை!

    பதிலளிநீக்கு
  14. நல்ல கவிதை அம்மா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    கவிதை நல்லா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. மிக அருமை ராமலெக்ஷ்மி.. மெல்லிய உண்ர்வோடு அற்புதமா இருக்கு..

    பதிலளிநீக்கு
  18. அழகான கவிதைங்க.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் மிக அருமையான கவிதைகள்

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!

    வர வர உங்களோட இண்டெராக்ட் பண்ணுவது பெரிய பிரபலத்துடன் இண்டெராக்ட் செய்வதுபோல எனக்கு தோனுதுங்க! :)

    பதிலளிநீக்கு
  21. excellent!!!! மிக அழகான அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  22. கல்கி ஆன் லைனில் இணைப்பு கிட்டியது.நன்றி

    பதிலளிநீக்கு
  23. விழியன் புகைப்படங்களை நான் எப்போதும் ரசிப்பேன்..


    உங்கள் கவிதையும் அழகாய் உள்ளது..

    பதிலளிநீக்கு
  24. சுந்தரா said...
    //வாழ்த்துக்கள் அக்கா!

    குழந்தையின் கண்ணோட்டத்தில் மிக அழகான கற்பனைக்கவிதை.//

    மிக்க நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  25. சி.பி.செந்தில்குமார் said...
    //வாழ்த்துக்கள் மேடம். சனிக்கிழமை நைட்டே நான் பார்த்துட்டேன். ஏன் லேட்?//

    பெங்களூரில் கல்கி தாமதமாகத்தான் கடைக்கு வருகின்றன. ஆன்லைனில் பார்த்து விட்டிருந்தாலும் ஸ்கேன் செய்து வெளியிடலாம் என்றிருந்ததால் லேட்:)!

    //வழக்கமா குமுதத்துல தான் மழலைக்கவிதைகளுக்கு முக்கியத்துவம் தருவாங்க.. கல்கில குழந்தைகள் கவிதை போட ஆரம்பிச்சுட்டாங்க.. ரைட்டு.. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பணி//

    ஆனந்த விகடனில் கால் பதித்ததும் மழலைக் கவிதையால்தான்:)! நன்றி சி பி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  26. அமைதிச்சாரல் said...
    //இன்னும் நிறைய சிகரங்களைத்தொட வாழ்த்துகள் ராமலஷ்மி..//

    நன்றி சாரல்:)!

    பதிலளிநீக்கு
  27. சே.குமார் said...
    //வாழ்த்துக்கள் அக்கா!//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  28. குமரி எஸ். நீலகண்டன் said...
    //குழந்தையின் மனதில் விரிந்த வானமும் வண்ண நட்சத்திரங்களும்...நல்ல கவிதைக்கு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எஸ். நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  29. கே. பி. ஜனா... said...
    //வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  30. Chitra said...
    //அக்கா, சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//

    நன்றி சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  31. மோகன் குமார் said...
    //வாழ்த்துகள். குழந்தை பற்றியது என்பதால் கூடுதல் மகிழ்ச்சி//

    மிக்க நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  32. "குறட்டை " புலி said...
    //நிறைந்து நிறைய எழுதுங்கள்...
    கவிதையா... படமா... எது சிறந்தது?
    இரண்டும் தான்.//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  33. தமிழ் உதயம் said...
    //வாழ்த்துகள். அருமை. கல்கி வார இதழ், தரமான படைப்பு தருபவர்களுக்கு சரியான இடம். வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  34. MANO நாஞ்சில் மனோ said...
    //வாழ்த்துகள் வாழ்த்துகள் மேடம்....//

    மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

    பதிலளிநீக்கு
  35. Kathir said...
    //குளிர் யதார்த்தமாய்
    நிலவு அழகாய்//

    கருத்து இதமாய்.., நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  36. brag said...
    //Vazthukal Madam//

    மிக்க நன்றி ப்ரகதேஷ்:)!

    பதிலளிநீக்கு
  37. goma said...
    //வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  38. February 24, 2011 2:14 PM
    முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //அட அதான் சின்னக்கண்ணன் தூக்கத்துல சிரிக்கிறானா.. :)//

    இல்லையா பின்னே:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  39. ஸாதிகா said...
    //வாழ்த்துக்கள் சகோதரி,இன்னும் நிரிய உங்கள் ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் வெளிவர வாழ்த்துக்கள்//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  40. ஸ்ரீராம். said...
    //பாராட்டுக்கள். கூடவே பா.ராஜாராம் கவிதையும் படித்தேன். முன்னரே பார்த்தும் கூட நீங்கள் பதிவில் போட்டதும் பாராட்டலாம் என்று காத்திருந்தேன்.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்:)!

    //கல்கி முன்பே இரண்டு முறை முயற்சித்தும் எனக்கு ஓபன் ஆகவில்லை. அதனிடமிருந்து என் மெயில் ஐடிக்கு வர வேண்டிய மெயில் வரவே இல்லை!//

    நேரடியாக இன்பாக்ஸுக்கு வராது போனால் சமயத்தில் ஸ்பாமில சென்று ஒளிந்திருக்கும். அவசியம் செக் செய்து பாருங்கள். அது போல பக்கம் ஓபன் ஆகாத சமயங்களில் நமக்கு வந்த ஆக்டிவேஷன் மடலில் இருக்கும் சுட்டி வழியாக சென்றால் சீக்கிரம் திறந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  41. Rathnavel said...
    //நல்ல கவிதை அம்மா.
    வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க ரத்னவேல்.

    பதிலளிநீக்கு
  42. விழியன் said...
    //வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.//

    மிக்க நன்றி விழியன்:)! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  43. கோமதி அரசு said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    கவிதை நல்லா இருக்கிறது.//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  44. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமை ராமலெக்ஷ்மி.. மெல்லிய உண்ர்வோடு அற்புதமா இருக்கு..//

    மிக்க நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  45. திவா said...
    //:-))
    :-))//

    :))! :))!

    நன்றி திவா சார்!

    பதிலளிநீக்கு
  46. மாதேவி said...
    //வாழ்த்துக்கள்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  47. க.பாலாசி said...
    //அழகான கவிதைங்க.. வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  48. VELU.G said...
    //வாழ்த்துக்கள் மிக அருமையான கவிதைகள்//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  49. வருண் said...
    //வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி!

    வர வர உங்களோட இண்டெராக்ட் பண்ணுவது பெரிய பிரபலத்துடன் இண்டெராக்ட் செய்வதுபோல எனக்கு தோனுதுங்க! :)//

    நீங்க வேற:)! மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  50. அன்புடன் அருணா said...
    //ஹை!பூங்கொத்து!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  51. அமுதா said...
    //excellent!!!! மிக அழகான அருமையான கவிதை.//

    நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு
  52. பா.ராஜாராம் said...
    //நல்லாருக்கு சகா! கலக்குங்க..:-)//

    மிக்க நன்றி பா ரா:)!

    பதிலளிநீக்கு
  53. goma said...
    //கல்கி ஆன் லைனில் இணைப்பு கிட்டியது.நன்றி//

    தந்த தகவல் பயனாகி இருப்பதில் மகிழ்ச்சி கோமா:)!

    பதிலளிநீக்கு
  54. "உழவன்" "Uzhavan" said...
    //அருமையான கவிதை. வாழ்த்துகள்!//

    நன்றி உழவன், பத்திரிகையில் பார்த்த கணமே மகிழ்ச்சியுடன் தந்த தகவலுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  55. சாமக்கோடங்கி said...
    //விழியன் புகைப்படங்களை நான் எப்போதும் ரசிப்பேன்..

    உங்கள் கவிதையும் அழகாய் உள்ளது..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  56. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  57. கவிதை மிக அருமை. ரொம்ப பிடிச்சிருக்கு :) விழியனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  58. திகழ் said...
    //அருமை

    வாழ்த்துகள்//

    நன்றி திகழ்.

    பதிலளிநீக்கு
  59. கவிநயா said...
    //கவிதை மிக அருமை. ரொம்ப பிடிச்சிருக்கு :) விழியனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  60. நசரேயன் said...

    //வாழ்த்துக்கள் அக்கா//

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  61. கவிதையும், படமும் அருமை..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin