பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2021

நீர்க் கோலங்கள் - மின்நிலா பொங்கல் மலர் 2021

கவிதைகளிலும் உண்டு
சாமர்த்தியசாலிகள்.
புருவங்களை உயர்த்த வைக்கும்
உருவகங்களோடு
நுணுக்கமான விவரங்களோடு
நளினமான வார்த்தைகளோடு
சுவாரஸ்யமான வரிகளில்  
அங்கும் இங்கும் வழுக்கியபடி
எதையுமே சொல்லாமல்
ஆனால் சொன்னதையை
மீண்டும் மீண்டும் சொல்லியபடி.

வியாழன், 21 ஜனவரி, 2021

நந்தீஸ்வரர் தரிசனம் - ‘மின்நிலா’ பொங்கல் மலர் 2021

 2009_ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றளவிலும் உற்சாகம் குறையாமல் பதிவுகளை வெளியிட்டுத் தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறது ‘எங்கள் ப்ளாக்’. தமிழ் வலைப் பதிவுலகில் கடந்த 12 வருடங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை வெளியிட்ட தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தினம் வெளியாகும் தங்கள் பதிவுகளைத் தொகுத்து ஒவ்வொரு வாரமும் ‘மின்நிலா’ எனும் இணைய இதழாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களது சமீபத்திய வெளியீடு ’பொங்கல் மலர் 2021’.  

#

297 பக்கங்களுடன் வலைப்பதிவர்கள் பலரின் படைப்புகளோடு சிறப்பாக வந்துள்ளது. அதில், பல்வேறு இடங்களில் நான் எடுத்த நந்தீஸ்வரர் படங்கள் பதினேழின் தொகுப்பு... பத்து வருடங்களுக்கு முன் படமாக்கிய நெல்லையப்பர் கோயில் மாக்காளையில் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அருள்பாலித்திருக்கும் நந்திதேவர் படங்கள்...

நந்தி தீர்த்த க்ஷேத்திரம்,

 மல்லேஸ்வரம், பெங்களூரு

#1


#2

சிவனுக்கு அபிஷேகம்..

புதன், 15 ஜனவரி, 2020

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

#1
நண்பர்கள் அனைவருக்கும் 
தித்திக்கும் 
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

விளைச்சல் அமோகம்
#1

இயற்கைக்கும் சூரியனுக்கும் உழவுக்கும் இன்னபிற உயிர்களுக்கும் நன்றி சொல்லி வழிபடும் பொங்கல் திருநாள் தமிழர்களைப் பொறுத்தவரை சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவாகவே இருந்து வருகிறது.

வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கப்படி

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!



பொங்கப்படி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin