#1
'நீங்கள் யார் என்பதை
நீங்கள் அறியும்போது,
தனித்து நிற்பது எளிதாகிறது.'
#2.
'அமைதியாக இருங்கள்.
உங்களுக்கான பதில்
ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது.'
#3.
#4.
'ஒவ்வொரு திசையையும்
நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை.
சில நேரங்களில் வளர்ச்சி என்பது
#5.
'இயற்கை
நிலையான தன்மைக்கு
உத்திரவாதம் அளிப்பதில்லை,
அது அந்த நொடியைப்
போற்றக் கற்பிக்கிறது.'
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 239
**





அழகிய பூக்கள். அவை சொல்லும் செய்திகள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு