#1"மாட்சிமை கிரீடங்களில் அளக்கப்படுவதில்லை. மாறாக, மாளாது அமைதியுடன் தொடர்ந்து வாழும் வலிமையில் அளக்கப்படுகிறது."
#2
"உலகம் பரந்தது, நீங்களே உங்களுக்கு விதித்துக் கொள்ளும் எல்லைகளால் அதைச் சுருக்கி விடாதீர்கள்."
#3
"உயிர்த்திருத்தல் விழிப்புடன் இருப்போருக்கே உரித்தாகிறது."
#4
"வாழ்க்கையின் அழகு அளவில் இல்லை, உயர்ந்த இடத்தில் அமர்ந்து பாடும் வலிமையில் இருக்கிறது."
#5
"அமைதியில் அன்பு, பொறுமையில் வலிமை.. அதுவே உண்மையான பலம்."
#6
"கவனச் சிதறல்களால் உங்கள் இலக்கின் கனல் மங்கிட அனுமதிக்காதீர்கள்." *
பறவை பார்ப்போம் - பாகம்: 133
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 219
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக