Table Top படங்கள் ஏழு!
#1
"அன்றலர்ந்த மலர்கள், அன்றாட சூரிய உதயம்
இவற்றின் முக்கியத்துவத்தைக்
குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்."
#2
"மகிழ்ச்சியான நேரங்கள் வரும் போகும். ஆனால்,
நினைவுகள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்."
[ Y for Yashica - D
19 ஆகஸ்ட் 2022 உலக கேமரா தினத்தின்று பகிர்ந்த படம்]
#3
அவை கிடைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்."
[ முகலிங்கம் ]
#4
"ஆன்மீகம் என்பது உனக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை
உயிர்ப்புடன் வைத்திருப்பது."
[ கருடாழ்வார் ]
#5
"எதுவும் தோல்வி அல்ல,
அனைத்திலும் கற்கிறோம் ஒரு பாடம்."
#6
"ஒரு கலாச்சாரத்தின் சிறப்பை
அதன் பண்டிகைகளில் காணலாம்."
[2022 தீபாவளிக்கு ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த படங்கள்..]
#7
*
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் அதற்கான வரிகளும் அருமை. தாமதமான பொங்கல் வாழ்த்துகள்! இன்றும் பொங்கல்தானே!!!
பதிலளிநீக்குகீதா
ஆம் என்றும் பொங்கல்தான்:) நன்றி கீதா.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள். உங்கள் வீட்டு மஞ்சள் விளைச்சல் நன்று.
பதிலளிநீக்குபடங்கள் வாசகங்களுடன் அருமை.
வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி.
பதிலளிநீக்கு