ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அதன் பெயர் நாளை

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 27)

#1
உங்கள் கவனத்தை ஈர்க்கப் பிரபஞ்சம் மேற்கொள்ளும் முயற்சியே,
உங்களுக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும் அந்தக் கிசுகிசுப்பு!
_Oprah Winfrey


#2
“உங்கள் ஆன்மாவை எது ஒளிரச் செய்யுமோ..
அதைச் செய்யுங்கள்!”

#3
"அடுத்தவரை அடித்து உண்பவர்களாலும், மற்றவருக்கு இரையாகிப் போகிறவர்களாலும் நிரம்பிக் கிடக்கிறது உலகம். ஒன்று இதில்  நீங்கள் வேட்டையாடிக் கொண்டிருப்பீர்கள் அல்லது தப்பிக்க ஓடிக் கொண்டிருப்பீர்கள்." 
_ Charlene Weir

#4
"புத்தியின் சக்தியே வாழ்வின் சாரம்." 
_Aristotle



#5
‘ஒவ்வொரு கணமும் புதிய தொடக்கமே!’
_T.S. Eliot

#6
"மகிழ்ச்சியை, தொலைத்த அதே இடத்தில் தேடாதீர்கள்!"

#7
"என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும். எனக்காக மற்றவர்கள் அதைச் செய்ய முடியாது" 
- Carol Burnett
#8
வாழ்க்கை எப்போதும் ஒரு அடுத்த வாய்ப்பை வழங்குகிறது. 
அதன் பெயர் ‘நாளை’!

***



6 கருத்துகள்:

  1. மூன்றாவது தகவலில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. வேட்டையாடுபவர்களையும், வேட்டையாடப்படுபவர்களையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள்!

    படங்களையும் ரசித்தேன். கொடுக்கப்பட்டிருக்கும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். படத்திற்கு வரிகளா, வரிகளுக்கு படமா என்று வியக்குமளவு அருமையான பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள், அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin