வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஹேமலம்ப சம்வத்சரம்

இன்று தொடங்குகிறது 'ஹேவிளம்பி' (அ)  'ஹேமலம்ப சம்வத்சரம்'.

#1

சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.

‘ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப் பார்க்கும்போது இந்த வருடப் பெயரின் அர்த்தம் விளங்கும்.
எல்லா வகையிலும் 'செழிப்பான' ஆண்டாக இருக்கும்’ என்கிறார்கள்.

#2

அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறையருளால் வெற்றி விநாயகரின் திருவருளால்
 எல்லோருக்கும் இனிதாகட்டும் ‘ஹேவிளம்பி’!

#3
கணேஷ சரணம் சரணம் கணேஷ
வளம் அருளும் வலம்புரி விநாயகர்
#4
மூஷிக வாகன சரணம் கணேஷ..
வலம்புரி விநாயகரின் தும்பிக்கை வளைவு “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை ஒத்திருப்பது அதிக விசேஷமாகக் கருதப்படுகிறது.

#5
மோதக ஹஸ்தா சரணம் கணேஷ..



#6
ஷ்யாமலா கர்ண சரணம் கணேஷ
விளம்பித்த சூத்திர சரணம் கணேஷ

#7
வாமன ரூபா சரணம் கணேஷ


#8
மஹேஸ்வர புத்ர சரணம் கணேஷ
இரட்டை விநாயகர்
(அலைபேசிப் படம்)

#9
பாத நமஸ்தே சரணம் கணேஷ

#10
அழகென்ற சொல்லுக்கு முருகா..

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***

16 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  2. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள்.....

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை. கணேசர் அனைவருக்கும் இந்தப் புது வருடத்தை செழிப்பானதாக, அதைவிட மனநிம்மதியுடன் வாழ அருளட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அப்படியே ஆக நம் பிரார்த்தனைகள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    படங்கள் அருமை
    அதிலும் அந்த முதற்படம் அருமையோ அருமை

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. எல்லாப் படங்களும் நல்லா இருக்கு. இந்த வருடம் அவ்வளவு சுகப்படாது, தண்ணீர் குறைவு என்று சித்தர் பாடல் படித்தேன். நீங்கள் சொல்லியபடி நல்லா இருந்தா எல்லோருக்கும் நல்லது

    மோதக ஹஸ்த கணேஷா கையில் லட்டு வைத்திருக்கிறார். அவர் கைல கொழுக்கட்டை கொடுக்க மறந்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதையே நினைப்போமே!

      வெண்கலச் சிலை அல்லவா, செதுக்கும் போது மோதகத்தை லட்டாக மாற்றி விட்டுள்ளார்கள்:).

      நன்றி.

      நீக்கு
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தமிழ்
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin