#1
நம்மால் முடியும் என நம்பினாலே பாதி தூரத்தைக் கடந்து விட்டோம் என்று பொருள்.
_ தியோடர் ரூஸ்வெல்ட்
#2
#3
உங்கள் கருணை உங்கள் மீது இல்லாது போகுமானால், அது முழுமை அடையாது.
-புத்தர்
#4
‘ஒரு வழி விட்டால் மற்றோர் வழியில் வெளிவந்தே தீரும், உண்மை!’
#5
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 12)
***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
நம்மால் முடியும் என நம்பினாலே பாதி தூரத்தைக் கடந்து விட்டோம் என்று பொருள்.
_ தியோடர் ரூஸ்வெல்ட்
‘நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதவற்றைப் பற்றி
குறைபட்டுக் கொள்ளாதிருப்போமாக!’#3
உங்கள் கருணை உங்கள் மீது இல்லாது போகுமானால், அது முழுமை அடையாது.
-புத்தர்
#4
‘ஒரு வழி விட்டால் மற்றோர் வழியில் வெளிவந்தே தீரும், உண்மை!’
#5
‘தனிமையாய் உணராதே, மொத்தப் பிரபஞ்சமும் உன்னுள்ளேயே இருக்கிறது’
-ரூமி
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 12)
***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
படம் அழகு...
பதிலளிநீக்குகருத்து அருமை...
வாழ்த்துக்கள் அக்கா...
நன்றி குமார்.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குரசிக்க வைத்த படங்கள். அதே அளவு ரசிக்க வைத்த வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமையான கருத்துக்களுடன் அழகான படங்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குபடமும் கருத்தும் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவரிகளுக்காகப் படங்களா படங்களுக்காக வரிகளா எல்லாமே அருமை
பதிலளிநீக்குநன்றி sir.
நீக்குஅருமை...அழகு..
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்கு