#1
ஊதா தேன் சிட்டும் (Purple Sunbird), ஊதாப் பிட்டத் தேன் சிட்டும் (Purple-rumped Sunbird).
இதன் உயிரியல் பெயர்: Leptocoma zeylonica
Purple-rumped Sunbird வகையின் ஆண் பறவையின் தலை மற்றும் மேல்பாகம் நல்ல ஊதா நிறத்திலும், வயிற்றுப் பாகம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெண் தேன் சிட்டுகள் முழுவதுமே மாம்பழ மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
#4
இங்கே நாம் பார்ப்பது ஆண் தேன் சிட்டு.
தேனை (sepal) புல்லி வட்டம் அல்லது புற இதழுக்கும், (petal) பூவிதழுக்கும் நடுவே அலகை நுழைத்து உறிஞ்சுவதைக் காண முடிகிறது.
#5
ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவில் என இவை மாறி மாறி அமர்வதால் இயற்கையின் சுழற்சிக்கு, மகரந்தச் சேர்க்கைக்கு இவை உதவி புரிகின்றன.
#6
சென்ற வாரம் ஓசைப் படாமல் கதவருகே காத்திருந்து காட்சிப் படுத்திய, ஓரளவுக்கு வெற்றி கிட்டிய படங்கள்.. இங்கே..
#3
சிட்டுக்குருவி வகையைச் சேர்ந்த தேன் சிட்டுகளில் பல வகைகள் உண்டாயினும் நம் பக்கங்களில் தென்படும் முக்கியமான வகை,#3
ஊதா தேன் சிட்டும் (Purple Sunbird), ஊதாப் பிட்டத் தேன் சிட்டும் (Purple-rumped Sunbird).
இதன் உயிரியல் பெயர்: Leptocoma zeylonica
Purple-rumped Sunbird வகையின் ஆண் பறவையின் தலை மற்றும் மேல்பாகம் நல்ல ஊதா நிறத்திலும், வயிற்றுப் பாகம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெண் தேன் சிட்டுகள் முழுவதுமே மாம்பழ மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
#4
இங்கே நாம் பார்ப்பது ஆண் தேன் சிட்டு.
தேனை (sepal) புல்லி வட்டம் அல்லது புற இதழுக்கும், (petal) பூவிதழுக்கும் நடுவே அலகை நுழைத்து உறிஞ்சுவதைக் காண முடிகிறது.
#5
ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவில் என இவை மாறி மாறி அமர்வதால் இயற்கையின் சுழற்சிக்கு, மகரந்தச் சேர்க்கைக்கு இவை உதவி புரிகின்றன.
#6
பனிமூட்டமான அதிகாலை வேளையில் இவை புல்வெளியில் தத்தித் தத்தி புழுக்களை உண்பதையும் தினம் பார்க்கிறேன்.
இந்த தேன் சிட்டுகளைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் புகைப்பட அனுபவம் நமக்கு உதவும். PiT - தமிழில் புகைப்படக் கலை தளத்தில் அந்தப் பகிர்வை இங்கே பார்க்கலாம், வாருங்கள்:
***
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 12)
பறவை பார்ப்போம் (பாகம் 11)
பறவை பார்ப்போம் (பாகம் 11)
படங்கள் அற்புதம்
பதிலளிநீக்குநேரில்கூட இவ்வளவு அழகைக் காண இயலாது
மிக்க நன்றி.
நீக்குபடங்களும் தகவலும்
பதிலளிநீக்குஅருமை
நன்றி.
நீக்குஉற்றுப் பார்த்தால்தான் கண்ணில் தெரிகிறது தேன்சிட்டு! காத்திருந்து அதன் ஒவ்வொரு நகர்விலும் படம் பிடித்திருக்கும் பொறுமைக்குப் பாராட்டுகள். தகவல்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமையான படங்கள்.
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அருமை.
இந்த தேன் சிட்டு
எங்கள் வீட்டுக்குள் வந்து விட்டு வெளியே போக முடியாமல் தவித்த தவிப்பை பதிவாக்கி இருக்கிறேன்.
பதிவைக் கண்டு பிடித்து, பல பறவைகளின் தொகுப்பை மீண்டும் பார்த்து இரசித்தேன். நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
நீக்குஅவ்வப்போது இதை என் வீட்டுத் தோட்டத்திலும் பார்த்திருக்கிறேன் ஆனால் சொல்லிக் கொள்ளும் படியான பூக்கள் ஏதும் என் தோட்டத்தில் இல்லை படங்களின் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநன்றி GMB sir.
நீக்கு