திங்கள், 15 செப்டம்பர், 2014

பெங்களூரில் அகநாழிகை பதிப்பக நூல்கள் வெளியீடு: ‘சக்கர வியூகம்’, ‘சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’

நேற்று 14 செப்டம்பர் 2014, மாலை 6 மணியளவில் அகநாழிகை பதிப்பகத்தின் நூல்களான,  ஐயப்பன் கிருஷ்ணனின் “சக்கர வியூகம்” சிறுகதைத் தொகுப்பும், செல்வராஜ் ஜெகதீசனின் “சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” கவிதைத் தொகுப்பும் வெளியிடப் பட்டன. விழா நிகழ்வுகளின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு:

#2 எழுத்தாளர் திரு. ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றுகிறார் பதிப்பாளர் பொன். வாசுதேவன்.

#3 எழுத்தாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட சக்கர வியூகம் நூலைப் பெற்றுக் கொள்கிறேன்:

#4 எழுத்தாளர்  சொக்கன் சக்கர வியூகம் நூலைப் பெற்றுக் கொள்கிறார்:


#5 ‘சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ கவிதைத் தொகுப்பை கவிஞர். வா. மணிகண்டன் வெளியிட, வாங்கிக் கொள்கிறேன்:

ஐயப்பன் கிருஷ்ணன், செல்வராஜ் ஜெகதீசன்,
பொன். வாசுதேவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
#6
#7


சக்கர வியூகம் நூல் குறித்து உரை:
#8 எழுத்தாளர் ஹரிகிருஷ்ணன்

#9 எழுத்தாளர் சொக்கன்

#10 மற்றும்..


#11 ஒருநாள் பயணமாக பெங்களூர் வந்திருந்த பதிப்பாளர் பொன். வாசுதேவன் விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்தார்:

#12 ஐயப்பன் கிருஷ்ணனின் நன்றியுரை
விழாவில் கவிஞர் சத்யன், எழுத்தாளர் சுபமூகா கணேஷ், குடும்பத்துடன் திரு. கந்தசாமி நாகராஜன்,  நண்பர்கள் சித்தார்த்தன், ஆதிமூல நாதன், சந்தோஷ், பிரகதேஷ், மகேஷ் மற்றும் ஐயப்பன் கிருஷ்ணன் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
#13
வா. மணிகண்டன், அகநாழிகை பொன். வாசுதேவன்
#14
திரு. சித்தார்த்தன், கவிஞர் சத்யன், திரு. ஆதிமூலநாதன்
 #15
பிரகதேஷ், சந்தோஷ்
#16
சிலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். மேலும் எடுக்கப்பட்ட படங்கள் விரைவில் பிகாஸா ஆல்பத்தில் ஏற்றப்பட்டு இங்கே லிங்க் பதியப்படும்.

சிறப்பாக வந்திருக்கும் இரண்டு நூல்களையும் இணையத்தில் வாங்கிட இங்கே செல்லலாம்:

1. சக்கர வியூகம்



2. சிகப்பு பச்சை மஞ்சள் வெள்ளை


***


10 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ஜீவ்ஸுக்கும் மணிகண்டனுக்கும். பொன்.வாசுதேவன் அவர்களுக்கும். பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ஜீவாவுக்கும் மணிகண்டனுக்கும்.

    அருமையான பகிர்வு ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  3. @வல்லிசிம்ஹன், @Thenammai Lakshmanan,

    நன்றி வல்லிம்மா. நன்றி தேனம்மை. செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைத் தொகுப்பை வா.மணிகண்டன் வெளியிடுகிறார்.

    பதிலளிநீக்கு

  4. புத்தக வெளியீட்டாளர்கள் ஜீவ்ஸுக்கும் மணிகண்டனுக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. @G.M Balasubramaniam,

    நன்றி GMB sir. நூல் ஆசிரியர்கள் ஜீவ்ஸும், செல்வராஜ் ஜெகதீசனும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin