வெள்ளி, 15 நவம்பர், 2013

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும் - குங்குமம் தோழியில்.. வனிலா பாலாஜியின் ஒளிப்பட அனுபவங்கள்

ஒளியையும் நிழலையும் அழகாகக் கையாண்டு தன் படங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர் வனிலா பாலாஜி. 16 நவம்பர் 2013 குங்குமம் தோழியின் “கண்கள்” பகுதிக்காக அவர் எனக்களித்த நேர்காணல்..

நன்றி குங்குமம் தோழி:)!

பல பூக்களும் ஒரு சூரியனும் சில மனிதர்களும்

# பக்கம் 56



# 57

# 58

# 59

# 60

வாழ்த்துகள் வனிலா:)!
வனிலாவின் ஒளிப்படங்கள் ஃப்ளிக்கர் தளத்தில்.. இங்கே: http://www.flickr.com/photos/vanilabalaji/

அழகிய ஒளிப்படங்களுடன் தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் சுவாரஸ்யமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பகிர்ந்து வருகிற அவரது வலைப்பூ.. இங்கே: http://vanilabalaji.wordpress.com/
***

24 கருத்துகள்:

  1. வனிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  2. வனிலா பாலாஜிக்கு வாழ்த்துகளும், உங்களுக்குப் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    அறியச்செய்த தங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பேட்டியும் பகிர்வும் அருமை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் வனிலாவுக்கும் :)

    பதிலளிநீக்கு
  6. வனிலாவுக்கும்,பகிர்ந்த உங்களுக்க்ம் வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள் வனிலா. இவங்க சுட்ட தோசையை தவாவோட உங்க பதிவில் ஒருக்கா பார்த்தேன்னு நினைக்கிறேன். :-)

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வனிலாவுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு நேர்காணல்.....

    உங்களுக்கும் வனிலா பாலாஜி அவர்களுக்கும் பாராட்டுகள்.

    புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அழகு!

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. @அமைதிச்சாரல்,

    நன்றி சாந்தி. தவாவில் தோசா, சுபா எடுத்தது: http://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_5.html
    படத்தை ஃப்ளிக்கரில் பார்த்திருப்பீர்கள்:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin