ஞாயிறு, 17 நவம்பர், 2013

திருக்கார்த்திகை

#1 திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்!

#2 அயிகிரி நந்தினி..


விளக்குகள் என் தங்கை மகள் சம்யுக்தா (வயது 10) 
வண்ணம் தீட்டி, கற்கள் பதித்து, நகைகள் அணிவித்து,
அலங்கரித்து எனக்குப் பரிசளித்தவை:)!

#3 அருட்பெருஞ்சோதி..

 #4 இன்னல் அகற்றிடும் வண்ண தீபங்கள்..

#5 ஓம் நமசிவாய..

திருக்கார்த்திகைத் திங்களில்
தினம் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம்!
*** 

37 கருத்துகள்:

  1. கார்த்திகை தீப வாழ்த்துக்கள் அண்ணாமலையாரின் அருள் அனைவருக்கும் கிட்ட‌ட்டும்

    பதிலளிநீக்கு
  2. வர்ணம் தீட்டி அலங்கரித்து பரிசாக அளிக்கப்பட்டுள்ள விளக்கும், இதர படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. கார்த்திகை தீப வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி :-)
    எல்லா படமும் அருமை... தீபங்களுக்கு வண்ணம் கொடுத்த சம்யுக்தாவிற்க்கு வாழ்த்துக்கள் :-)
    My favorite is #3 :-)

    -வாணி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    கார்த்திகை தீப வாழ்த்துக்கள் படங்கள் அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. எதைச் சொல்ல எதை விட?

    அத்தனை படங்களும் அருமையோ அருமை!

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் அருமை...

    இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் சூப்பர்.அனைவருக்க்ம் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வண்ண விளக்குகள். வகைவகையான விளக்குகள்! அருமை.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப அழகான படங்கள்!!!. குழந்தை அருமையாக வண்ணம் தீட்டி அலங்கரித்திருக்கிறாள்!!!.. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!!!. உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அருமை ராமலெக்ஷ்மி. திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  12. பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த அருட்பெருஞ்சோதி படம் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்தது. படத்தினால் அல்ல....அந்த வித்தியாசமான விளக்கு! :-) புதுவகையாக, அதே சமயம் ஒரு ரஸ்டிக் லுக்கில் அழகாக இருக்கிறதே என்று எண்ணி லைக்கியதோடு விட்டுவிட்டேன். திரும்பவும், பேஸ்புக்கின் மூலம் அறிந்துக்கொண்டேன், அந்த அழகிய அலங்கார விளக்குகள் ஒரு குழந்தையின் கைவண்ணம் என்று!

    எனது அன்பையும் வாழ்த்துகளையும் அந்த கைகளுக்கு தெரிவித்துவிடுங்கள்!
    பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. திருக்கார்த்திகை தீபம்.....

    அனைவருக்கும் வாழ்த்துகள்....

    படங்கள் அனைத்துமே அருமை..... ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. @Anonymous,

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ருதி. சம்யுக்தாவிடம் தெரிவித்து விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  15. @சந்தனமுல்லை,

    மகிழ்ச்சியும் நன்றியும் முல்லை. வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டேன். அந்த சிறிய விளக்கின் பின்பக்கம் தோகை போல் இருப்பதால் அதை மயில் என அதன் வண்ணத்தில் தீட்டியிருக்கிறாள்:)!

    பதிலளிநீக்கு
  16. அனைத்துப் படங்களும் அருமை குறிப்பாக முதல் இரண்டு படங்கள்.

    கடைசிப் படம் இன்னும் கொஞ்சம் கீழே சேர்த்து எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  17. @கிரி,

    கடைசிப்படம் அதே உயரத்தில், முன்னால் இருந்த விநாயகர் சிலைப் படிக்கட்டுகளிலிருந்து எடுத்தது. ஹை ஆங்கிள் கோணம் மனதுக்கு திருப்தி அளிக்காததால் இவ்வாறு எடுத்தேன். மற்றபடி முழுமையாகச் சிலையை கீழேயிருந்து எடுத்த படம் இங்கே உள்ளது: http://tamilamudam.blogspot.com/2011/09/1.html

    இங்கே லோ ஆங்கிளில் எடுத்த ஒன்று: http://tamilamudam.blogspot.com/2012/02/blog-post_19.html

    நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin