வெள்ளி, 12 நவம்பர், 2010

எங்க வீட்டு ருசி - தினமணி தீபாவளி மலர் 2010-ல்..


ஹாட்ரிக்காக கலைமகள், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியன தொடர்ந்து தினமணி தீபாவளி மலரிலும் என் பங்களிப்பு. அது கதையா கட்டுரையா கவிதையா என சிந்தித்தபடி வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன் 'கொத்து' ஆச்சரியம். முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து இரண்டரை வருடமும் 126 பதிவுகளும் கடந்த நிலையில் சமையல் சார்ந்த பதிவே இல்லை எனும் குறையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா:)? நாங்களும் சமைப்போம்ல..

எங்க வீட்டு ருசி.. எங்க ஊர் ருசியும்தான்..!

தீபாவளி மலரின் 336 பக்கங்களின் நடுநடுவே, பலரது வீட்டு ருசியையும் தொகுத்து வழங்கியவர் கவிஞர் மதுமிதா.
***


பத்திரிகைக்காக செய்த அன்று டிஸ்ப்ளேயில் வைத்த விதம் உங்கள் பார்வைக்கு.


சரி, இப்போ பிடிங்க இந்த முந்திரிக் கொத்தை..:)!


வீட்டிலும் செய்து பாருங்க! புரோட்டின் சத்து நிறைந்த ஆரோக்கியமான பதார்த்தம். அம்மாவிடம் கற்றது.



  • வாய்ப்பை நல்கிய மதுமிதாவுக்கு என் முதல் நன்றி!
  • மிக்க நன்றி தினமணி!
  • பெங்களூரில் புத்தகம் கிடைக்கத் தாமதமாவது அறிந்து கொரியரில் அனுப்பி வைத்த கோமாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
***

73 கருத்துகள்:

  1. அட நம்ம ஏரியா :)))

    முந்திரிக்கொத்து படத்துல பார்க்க சுழியன் மாதிரியே இருக்கே!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் இனி பிரபல எழுத்தாளர் என்றுதான் கூப்பிடனும்

    பதிலளிநீக்கு
  3. நான் பொதுவா பொறாமை படுற ஆள் கிடையாது. ஆனா உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு !!

    நிற்க ..

    Hat trick வாழ்த்துக்கள் (நற நற...)

    பதிலளிநீக்கு
  4. அட!!! முந்திரிக்கொத்து..திர்னேலி ஸ்பெஷல் :-))

    இந்த வருஷம் எங்கவீட்டுல தீபாவளிக்கு செஞ்சாச்சு.. செய்முறையை பகிர்ந்துக்கலாம்ன்னு எழுதி ட்ராப்டிலும் கிடக்குது. இருந்தாலும், உங்க கைவண்ணத்தில் முந்திரிக்கொத்தும், படமும் நல்லாருக்குது .

    வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பத்திரிக்கை பல்சுவை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. ஹாட்ரிக் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

    ராமலக்ஷ்மி.

    முந்திரிக்கொத்து படம் அலங்கரிப்பு அழகு.

    பதிலளிநீக்கு
  7. நமக்குள்ளே எதுக்குங்க நன்றியெல்லாம்...இருந்தாலும் உங்கள் நன்றிக்கு ஒரு
    'ITS MY PLEASURE...'

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அக்கா,கலக்குங்க..முந்திரி கொத்து செய்முறை சுகியன் மாதிரி இருக்கு...

    பதிலளிநீக்கு
  9. சமையல் குறிப்பு...அட...இதை பார்க்கவில்லையே... செய்து பார்த்து விட வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  10. முந்திரிக்கொத்து என் மாமியார் செய்து சாப்பிட்டிருக்கிறேன்..

    ஹாட்ரிக்க் கு வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி .. டிஸ்ப்ளே அழகு..

    பதிலளிநீக்கு
  11. ஹாட்ரிக்குக்கு வாழ்த்துக்கள். முந்திரிக்கொத்து நம்ம ஊர் ஸ்பெஷலாச்சே!. அலங்காரிப்பு அழகு.

    பதிலளிநீக்கு
  12. நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன்... முந்திரிக்கொத்து படத்துல பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு!

    உங்களின் அனைத்து வெற்றிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் மேடம் வேறென்ன சொல்ல சமைச்சு சாப்பிட்டு பார்க்கிறேன் நல்லா வரலைன்னா உங்களுக்கே திரும்ப அனுப்பிடுவேன் ம்ம் :)

    பதிலளிநீக்கு
  14. முந்திரிக்கொத்து மாதிரியே கிட்டக்கிட்ட வந்த மூன்று சந்தோஷத்துக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. சகலகலாவல்லி அக்கா வாழ்க.பாராட்டுகள் !

    பதிலளிநீக்கு
  17. உங்க முந்திரிக் கொத்து ஒவ்வொண்ணும் எத்தனை கேளரிஸ் ங்க? :)

    வாழ்த்துக்கள்!

    ---------------

    ஒரு புதிரான் ஜோக்!

    இந்த வாரம், 10 பெருசா 20 பெருசானு கேட்டால் நான் 20னு சொல்லுவேன். நீங்க 10 னு சொல்லுவீங்க. அந்த வெட்டிபேச்சு சித்ரா இருக்காங்கள்ல அவங்க, இல்லை 14 னு சொல்லுவாங்க!

    புரிந்ததாங்க? வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  18. முத்துச்சரம் போல்
    ’முந்திரிக்கொத்து ’என்ற பெயரில் ஒரு சமையலறை வலைப்பதிவு தொடங்குங்கள்.....கைமணம் ஊரையே கூட்டும்

    பதிலளிநீக்கு
  19. அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.. மேலும் உங்களின் பத்திரிக்கை சகவாசம் தொடர்ந்து மேன்மையடையவும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. உங்களை நம்ம்ம்பி செய்து சாப்பிடலாம்கறீங்க ;-)

    பதிலளிநீக்கு
  21. படத்தில பார்க்க நல்லா இருக்கு, சாப்பிட்டா எப்படி இருக்குமோ?


    “ஆரண்ய நிவாஸ்”
    http://keerthananjali.blogspot.com/

    பதிலளிநீக்கு
  22. கலக்குறீங்க! வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்கள். முந்திரிக் கொத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  24. ஒரு கொத்து ஆச்சரியம் தந்த உங்களுக்கு மூன்று கொத்து பாராட்டு.

    -பத்மா

    பதிலளிநீக்கு
  25. ஆயில்யன் said...
    //அட நம்ம ஏரியா :)))

    முந்திரிக்கொத்து படத்துல பார்க்க சுழியன் மாதிரியே இருக்கே!//

    சமையல் எங்க ஏரியா இல்லேங்கறீங்க:))! நன்றி ஆயில்யன். ஆம் பார்க்க சுழியன் (சுசியம் என்போம்) போலதான். ஆனால் வேறு.

    பதிலளிநீக்கு
  26. LK said...
    //வாழ்த்துக்கள் இனி பிரபல எழுத்தாளர் என்றுதான் கூப்பிடனும்//

    ஆரம்பப் படியில் நிற்கிறேன். நன்றிகள் எல் கே:)!

    பதிலளிநீக்கு
  27. சசிகுமார் said...
    //ARUMAI//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  28. சசிகுமார் said...
    //ARUMAI//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  29. மோகன் குமார் said...
    //நான் பொதுவா பொறாமை படுற ஆள் கிடையாது. ஆனா உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு !!

    நிற்க ..

    Hat trick வாழ்த்துக்கள் (நற நற...)//

    நன்றி மோகன் குமார்:))!

    பதிலளிநீக்கு
  30. ஜெஸ்வந்தி said...
    //அடடே ! சமையலுமா? நடத்துங்கோ ..//

    ஆமாங்கோ..! நன்றி ஜெஸ்.

    பதிலளிநீக்கு
  31. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //ஹாட்ரிக்கிற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  32. அஹமது இர்ஷாத் said...
    //வாழ்த்துக்கள்...//

    நன்றிகள் இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...
    //அட!!! முந்திரிக்கொத்து..திர்னேலி ஸ்பெஷல் :-))//

    அதே அதே.

    //இந்த வருஷம் எங்கவீட்டுல தீபாவளிக்கு செஞ்சாச்சு..//

    ஆகா:)!

    // செய்முறையை பகிர்ந்துக்கலாம்ன்னு எழுதி ட்ராப்டிலும் கிடக்குது. இருந்தாலும், உங்க கைவண்ணத்தில் முந்திரிக்கொத்தும், படமும் நல்லாருக்குது .

    வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.//

    மனமார்ந்த நன்றிகள் அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  34. ஈரோடு கதிர் said...
    //பத்திரிக்கை பல்சுவை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!//

    நல்லாயிருக்கே பட்டம்:)! நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  35. கோமதி அரசு said...
    //ஹாட்ரிக் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

    ராமலக்ஷ்மி.

    முந்திரிக்கொத்து படம் அலங்கரிப்பு அழகு.//

    நன்றி கோமதிம்மா, அலங்கரிப்பு தங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி:)!

    பதிலளிநீக்கு
  36. goma said...
    //நமக்குள்ளே எதுக்குங்க நன்றியெல்லாம்...இருந்தாலும் உங்கள் நன்றிக்கு ஒரு
    'ITS MY PLEASURE...'//

    மறுபடியும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  37. அம்பிகா said...
    //ஹாட்ரிக்குக்கு வாழ்த்துக்கள். முந்திரிக்கொத்து நம்ம ஊர் ஸ்பெஷலாச்சே!. அலங்காரிப்பு அழகு.//

    ஆம் அம்பிகா, நம்ம ஊர் ஸ்பெஷல்:) !! மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  38. goma said...
    //நமக்குள்ளே எதுக்குங்க நன்றியெல்லாம்...இருந்தாலும் உங்கள் நன்றிக்கு ஒரு
    'ITS MY PLEASURE...'//

    மறுபடியும் நன்றி:)!

    பதிலளிநீக்கு
  39. வெறும்பய said...
    //வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. Mrs.Menagasathia said...
    //வாழ்த்துக்கள் அக்கா,கலக்குங்க..முந்திரி கொத்து செய்முறை சுகியன் மாதிரி இருக்கு...//

    நாங்கள் சுசியம் என ஒன்று செய்வோம். அதைக் குறிப்பிடுகிறீர்களா எனத் தெரியவில்லை. அதன் செய்முறை சற்று வேறு மாதிரியாக இருக்கும். நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம். said...
    //சமையல் குறிப்பு...அட...இதை பார்க்கவில்லையே... செய்து பார்த்து விட வேண்டியதுதான்..//

    கண்டிப்பாக செய்து பாருங்கள்:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  42. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //முந்திரிக்கொத்து என் மாமியார் செய்து சாப்பிட்டிருக்கிறேன்..//

    எங்க ஊர் ஸ்பெஷலாச்சே:)!

    //ஹாட்ரிக்க் கு வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி .. டிஸ்ப்ளே அழகு..//

    டிஸ்ப்ளே பாராட்டுக்கும் சேர்த்து நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  43. Priya said...

    //நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன்... முந்திரிக்கொத்து படத்துல பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு!

    உங்களின் அனைத்து வெற்றிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!//

    அத்தனை வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியா:)!

    பதிலளிநீக்கு
  44. சே.குமார் said...
    //வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  45. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றி டி வி ஆர் சார்.

    பதிலளிநீக்கு
  46. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //நன்றி.....வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் நித்திலம்.

    பதிலளிநீக்கு
  47. ப்ரியமுடன் வசந்த் said...
    //வாழ்த்துகள் மேடம் வேறென்ன சொல்ல சமைச்சு சாப்பிட்டு பார்க்கிறேன் நல்லா வரலைன்னா உங்களுக்கே திரும்ப அனுப்பிடுவேன் ம்ம் :)//

    நல்லா வரும். அதையும் அனுப்புங்க. உங்கள் கைமணம் எப்படின்னு பார்க்க வேண்டாமா நான்:)?

    நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  48. சுந்தரா said...
    //முந்திரிக்கொத்து மாதிரியே கிட்டக்கிட்ட வந்த மூன்று சந்தோஷத்துக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் அக்கா!//

    அட, ஆமாம்:)! நன்றிகள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  49. Vijisveg Kitchen said...
    //congrats and nice recipe. My mom will make . I luv it.//

    எனக்கும் பிடித்தமானது. நன்றிகள் விஜி.

    பதிலளிநீக்கு
  50. Jaleela Kamal said...
    //வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  51. ஹேமா said...
    //சகலகலாவல்லி அக்கா வாழ்க.பாராட்டுகள் !//

    நன்றி ஹேமா:))!

    பதிலளிநீக்கு
  52. வருண் said...
    //உங்க முந்திரிக் கொத்து ஒவ்வொண்ணும் எத்தனை கேளரிஸ் ங்க? :)

    வாழ்த்துக்கள்!//

    அதெல்லாம் தெரியாதுங்க:)! நன்றி வருண்.

    ---------------

    //ஒரு புதிரான் ஜோக்!

    இந்த வாரம், 10 பெருசா 20 பெருசானு கேட்டால் நான் 20னு சொல்லுவேன். நீங்க 10 னு சொல்லுவீங்க. அந்த வெட்டிபேச்சு சித்ரா இருக்காங்கள்ல அவங்க, இல்லை 14 னு சொல்லுவாங்க!

    புரிந்ததாங்க? வாழ்த்துக்கள்! :)//

    முதலில் ஒண்ணும் புரியலை. பின்னூட்டத்தில் விடையைக் கேட்டு வாங்க இருந்தேன். அப்புறமாய் ரீடரில் தமிழ்மணம் பதிவு பார்த்து, டாப் 20 லிங்க் சென்ற போதும் உங்கள் புதிர் நினைவுக்கு வரலை. பத்தாவதாக முத்துச்சரம் பார்த்ததும்தான் புரிந்தது. இன்றைக்கு அடுத்த பதிவா போஸ்டர் ஒட்டி விட்டேன்:)!

    பதிலளிநீக்கு
  53. goma said...
    //முத்துச்சரம் போல்
    ’முந்திரிக்கொத்து ’என்ற பெயரில் ஒரு சமையலறை வலைப்பதிவு தொடங்குங்கள்.....கைமணம் ஊரையே கூட்டும்//

    நல்ல ஆலோசனை என்றாலும் கரண்டியை விட எனக்குப் பேனா மேலேயும் காமிரா மேலேயும்தான் இஷ்டம் அதிகம்:)!

    பதிலளிநீக்கு
  54. asiya omar said...

    //அருமை.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஆசியா ஓமர்.

    பதிலளிநீக்கு
  55. க.பாலாசி said...
    //அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.. மேலும் உங்களின் பத்திரிக்கை சகவாசம் தொடர்ந்து மேன்மையடையவும் வாழ்த்துகிறேன்.//

    நன்றிகள் பாலாசி. முயன்று பார்க்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  56. கிரி said...
    //உங்களை நம்ம்ம்பி செய்து சாப்பிடலாம்கறீங்க ;-)//

    கி(ர்ர்)ரி :)))!

    பதிலளிநீக்கு
  57. ஆர்.ராமமூர்த்தி said...
    //படத்தில பார்க்க நல்லா இருக்கு, சாப்பிட்டா எப்படி இருக்குமோ?//

    நல்லாயிருக்கும். பாருங்க எத்தனை பேர் தங்களுக்குப் பிடித்ததென சொல்லியிருக்கிறாங்க:)!

    நன்றி ராமமூர்த்தி.

    பதிலளிநீக்கு
  58. கவிநயா said...
    //கலக்குறீங்க! வாழ்த்துகள் ராமலக்ஷ்மி :)//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  59. அமுதா said...
    //வாழ்த்துக்கள். முந்திரிக் கொத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.//

    எனக்கும், நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு
  60. thamarai said...
    //ஒரு கொத்து ஆச்சரியம் தந்த உங்களுக்கு மூன்று கொத்து பாராட்டு.

    -பத்மா//

    மூன்று கொத்துக்கும் நன்றியாய் ஒரு பூங்கொத்து:)!

    பதிலளிநீக்கு
  61. தமிழ்மணத்தில் வாக்களித்த 16 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. @ உழவன்,

    எடுத்துக் கொள்ளுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  63. மதுமிதவுக்கு நிறைய சமையல் லிங்குகளை நாந்தான் அனுப்பி வைத்தேன்.. ராமலெக்ஷ்மி.. ஆனா நீங்க நல்லா செய்வீங்கன்னு தெரியாம போச்சே ..:))

    பதிலளிநீக்கு
  64. @ தேனம்மை லெக்ஷ்மணன்,

    அப்படியா விஷயம்:)?

    //நீங்க நல்லா செய்வீங்கன்னு //

    என்னைத் ‘தைரியமாக’ மதுமிதாவிடம் கைகாட்டியது, என் கைமணத்தை ஒருமுறை பதிவர் சந்திப்பிலும் ஒருமுறை இல்லத்திலும் ருசித்த தோழி ஷைலஜா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin