புதன், 10 நவம்பர், 2010

பொட்டலம் - லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல்..

அழகிய அட்டைப்படம், அருமையான உள்ளடக்கம், இருநூற்று ஐம்பத்தாறு பக்கங்கள் எனும் சிறப்புகளுடன் வெளிவந்துள்ள லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல் எனது ‘பொட்டலம்’ சிறுகதை இடம் பெற்றுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!









லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரை முழுதாக வாசித்து மகிழ இங்கே செல்லலாம்.
***

84 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்

    இன்றைய பள்ளிகளில் செய்யும் கொடுமைகள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். தேனம்மை பதிவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பவர் .

    பதிலளிநீக்கு
  2. பொட்டலம் அருமை.
    லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    அருமையான கதை. சில பள்ளிகளில் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் என அறிகையில் வேதனையாக உள்ளது. குழந்தையின் மனதை அழகாக பிரதிபலித்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. வச்சீங்களே கடைசியில் ஒரு விசயம்.. ஹ்ம்..
    அருமை.
    இதுலயும் தீபாவளி மலருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை. பணம் தெரிந்த அளவுக்கு பிஞ்சு குழந்தைகளின் மனங்களை புரிந்து கொள்ளப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  6. அடிச்சிங்க பாருங்க ஒரு சிக்ஸ் கிளைமாக்சில்

    பதிலளிநீக்கு
  7. மிக சிறந்த கதை. லேடீஸ் ஸ்பெஷல் தேர்வுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. தலைப்பே அருமை...குழந்தைகளின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் முத்துச்சரம்.

    பதிலளிநீக்கு
  9. ஏழையாய்ப் பிறந்த ஒரே குற்றம்.பாவம் அந்தப் பிள்ளை.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.உணர்வுகளை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.வறுமைக்கும் ஆசைக்கும் நடக்கும் யுத்தம்,பிள்ளையின் மனத்தைப் பாதிக்கிறதே. இதற்கெல்லாம் எங்கே விடுதலை!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் அக்கா..
    அருமையான கதை..

    பதிலளிநீக்கு
  11. அருமையான கதை.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. அஜீத்தின் தலைமுடியை வெட்டிய அந்த டீச்சர் பா(ர்)பருக்காவை என்ன செய்தால் தகும்.
    இவ்வளவு கற்பனையா?
    What is the secret of your writing?

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  13. எப்படிங்க. அசத்துறீங்களே!! எங்கிருந்து நேரம் கிடைக்குது? எப்படி எல்லாம் சமாளிக்கிறீங்க.

    (பொறாமை??லைட்டா !!)

    பதிலளிநீக்கு
  14. கடைசி வரிக்கு முன் வரை ஒரு கதையும், கடைசி வரியில் ஒரு டுவிச்ட்டும் வைத்தது அருமை

    பதிலளிநீக்கு
  15. ஒரு சிறு சம்பவத்தைக்கூட அழகாகக் கதையாக்குவதில் கைதேர்ந்தவர் நீங்கள் :-)
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. நான் ஒரு கருவிதான் ராமலெக்ஷ்மி.. உங்கள் படைப்புதான் உங்களுக்கான இடத்தை தேர்வு செய்தது.. வாழ்த்துக்கள் டா..

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துகள்...அருமையாக இருக்கு...

    பதிலளிநீக்கு
  18. உங்கள் எழுத்துக்களை புத்தக வடிவில் தீபாவளி மலரில் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. எனக்கு அதிக பட்சமா சொல்ல தோணுது!ஆனா வேண்டாமே! நல்லா இருக்கு கதை!

    பதிலளிநீக்கு
  20. I think I remember reading this story in your blog sometime ago and may be "commented" as well.

    However, the "printed-version" gives a better feel.

    Finally the story gets the "deserved recognition"! :)

    !வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :) (தமிழ்ல வாழ்த்தினால் கொஞ்சம் நல்லாயிருக்குங்க) இங்கிலீஸ்ல இந்த அழகான "ங்க"லாம் போடமுடியாது பாருங்க! :)

    பதிலளிநீக்கு
  21. கதைகள் படிப்பது எனக்குப் பிடிக்காது.
    அது கற்பனைதானே என்பதால்.ஆனால்,உங்கள் கதைகள் நிஜத்தின் பிரதிபலிப்பு.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. தீபாவளிக்கு பொட்டலம் பொட்டலமா ஸ்வீட்ஸ் அள்றீங்க....சூப்பர்
    கலைமகள்
    லேடீஸ் ஸ்பெஷல்
    தினமணி
    இந்த தீபாவளி, உங்கள் பேனாவுக்குத் தலை தீபாவளி

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான முடிவு..

    ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏன் இதுக்கு பொட்டலம்ன்னு பெயர் வைத்தார்கள் என்று படித்துகொண்டு வந்தேன் கடைசி வரியில் புரிந்தது..

    வாழ்த்துகள் மேடம்!

    பதிலளிநீக்கு
  24. அருமையான சிறுகதை! லேடீஸ் ஸ்பெஷலில் வெளி வந்ததற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  26. Chitra said...
    //Congratulations, அக்கா! அருமை.//

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  27. LK said...
    //வாழ்த்துக்கள்

    இன்றைய பள்ளிகளில் செய்யும் கொடுமைகள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். தேனம்மை பதிவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பவர் .//

    நன்றி எல் கே. ஊக்கமே நம்மை மேலும் எழுத வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. சே.குமார் said...
    //பொட்டலம் அருமை.
    லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  29. அம்பிகா said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    அருமையான கதை. சில பள்ளிகளில் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் என அறிகையில் வேதனையாக உள்ளது. குழந்தையின் மனதை அழகாக பிரதிபலித்து இருக்கிறீர்கள்.//

    நன்றி அம்பிகா. பரவலாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  30. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வச்சீங்களே கடைசியில் ஒரு விசயம்.. ஹ்ம்..
    அருமை.
    இதுலயும் தீபாவளி மலருக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி முத்துலெட்சுமி. கடைசி விசயம் நிதர்சனம். ஏழைகளுக்கு எளிதில் கிடைப்பதில்லை நியாயம்.

    பதிலளிநீக்கு
  31. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //வாழ்த்துக்கள்.//

    நன்றி புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  32. இராகவன் நைஜிரியா said...
    //அருமையான கதை. பணம் தெரிந்த அளவுக்கு பிஞ்சு குழந்தைகளின் மனங்களை புரிந்து கொள்ளப்படவில்லை.//

    அழகாய் சொல்லி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இராகவன்.

    பதிலளிநீக்கு
  33. mervin anto said...
    //அடிச்சிங்க பாருங்க ஒரு சிக்ஸ் கிளைமாக்சில்//

    நன்றி மெர்வின்.

    பதிலளிநீக்கு
  34. தமிழ் உதயம் said...
    //மிக சிறந்த கதை. லேடீஸ் ஸ்பெஷல் தேர்வுக்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  35. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //தலைப்பே அருமை...குழந்தைகளின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் முத்துச்சரம்.//

    என் நன்றிகள் நித்திலம்.

    பதிலளிநீக்கு
  36. வல்லிசிம்ஹன் said...
    //ஏழையாய்ப் பிறந்த ஒரே குற்றம்.பாவம் அந்தப் பிள்ளை.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.உணர்வுகளை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.வறுமைக்கும் ஆசைக்கும் நடக்கும் யுத்தம்,பிள்ளையின் மனத்தைப் பாதிக்கிறதே. இதற்கெல்லாம் எங்கே விடுதலை!//

    அதுதான் தெரியவில்லை. பிறப்பின் குற்றத்தால் மட்டுமே வேதனைகளை அனுபவிப்பர் எண்ணைக்கை கணக்கிலடங்கா. நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  37. சுசி said...
    //வாழ்த்துக்கள் அக்கா..
    அருமையான கதை..//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  38. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றிகள் டி வி ஆர் சார்.

    பதிலளிநீக்கு
  39. மாதேவி said...
    //அருமையான கதை.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  40. சகாதேவன் said...
    //அஜீத்தின் தலைமுடியை வெட்டிய அந்த டீச்சர் பா(ர்)பருக்காவை என்ன செய்தால் தகும்.
    இவ்வளவு கற்பனையா?
    What is the secret of your writing?//

    சரியான பெயர்தான் கொடுத்தீர்கள். இந்த சுட்டியில் பாருங்கள்: http://timesofindia.indiatimes.com/india/Teachers-tonsure-untidy-boys/articleshow/4650176.cms

    வெகு சில நேரமே இது போன்ற சம்பவங்கள் மேலிடத்தின் கவனத்துக்கோ சமூகத்தின் கவனத்துக்கோ வருகின்றன. எல்லா சமயமும் அப்படி அல்ல. அமுங்கிப் போகின்றன.

    சீக்ரெட்.. இங்கே கிடைக்கிற ஊக்கம்தான்:)! நன்றிகள் சகாதேவன்.

    பதிலளிநீக்கு
  41. யாதவன் said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றிகள் யாதவன்.

    பதிலளிநீக்கு
  42. மோகன் குமார் said...
    //எப்படிங்க. அசத்துறீங்களே!! எங்கிருந்து நேரம் கிடைக்குது? எப்படி எல்லாம் சமாளிக்கிறீங்க.

    (பொறாமை??லைட்டா !!)//

    கண்ணு வைக்கிறீங்களே:))! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  43. மோகன் குமார் said...
    //கடைசி வரிக்கு முன் வரை ஒரு கதையும், கடைசி வரியில் ஒரு டுவிச்ட்டும் வைத்தது அருமை//

    உண்மை. கடைசிப் பத்திக்கு முன்னாலேயே கதை முடிந்து போகிறது. இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் நியாயங்கள் வேறுபடும் எனும் உலக நியதி முடிவற்ற இன்னொரு கதையே. நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  44. "உழவன்" "Uzhavan" said...
    //ஒரு சிறு சம்பவத்தைக்கூட அழகாகக் கதையாக்குவதில் கைதேர்ந்தவர் நீங்கள் :-)
    வாழ்த்துகள்!//

    நன்றி உழவன்:)! உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியிருந்த சிறு சம்பவமே என் ‘வயலோடு உறவாடி’ கதைக்கு வித்திட்டது. நான் எழுதியவற்றில் எனக்கு மிகப் பிடித்தமானதும்.

    பதிலளிநீக்கு
  45. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //நான் ஒரு கருவிதான் ராமலெக்ஷ்மி.. உங்கள் படைப்புதான் உங்களுக்கான இடத்தை தேர்வு செய்தது.. வாழ்த்துக்கள் டா..//

    நன்றி தேனம்மை. உரிய நேரத்தில் அறிவிப்பு செய்து பதிவர்களின் படைப்புகளை அச்சில் ஏற்ற நீங்கள் காட்டிய சிரத்தைக்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  46. எஸ்.கே said...
    //மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

    தொடரும் வருகைக்கு நன்றிகள் எஸ். கே.

    பதிலளிநீக்கு
  47. வெறும்பய said...
    //நல்ல கதை.. வாழ்த்துக்கள் சகோதரி.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  48. Mrs.Menagasathia said...
    //congrats akka,nice story!!//

    மிக்க நன்றி மேனகா:)!

    பதிலளிநீக்கு
  49. ஜெரி ஈசானந்தன். said...
    //congrats...//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  50. GEETHA ACHAL said...
    //வாழ்த்துகள்...அருமையாக இருக்கு...//

    வாங்க கீதா. மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  51. ராஜ நடராஜன் said...
    //உங்கள் எழுத்துக்களை புத்தக வடிவில் தீபாவளி மலரில் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.//

    மிக்க நன்றி ராஜநடராஜன்.

    பதிலளிநீக்கு
  52. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    ராமு மேடம். இன்னும் தொடர்ந்து நல்ல விசயங்களை பகிருங்கள்..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  53. அபி அப்பா said...
    //எனக்கு அதிக பட்சமா சொல்ல தோணுது!ஆனா வேண்டாமே! நல்லா இருக்கு கதை!//

    அதிக பட்சம் எப்போதும் வேண்டாம்:)! நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  54. Geetha6 said...
    //வாழ்த்துக்கள்!//

    முதல் வருகை என எண்ணுகின்றேன். மிக்க நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  55. வருண் said...
    // I think I remember reading this story in your blog sometime ago and may be "commented" as well.

    However, the "printed-version" gives a better feel.

    Finally the story gets the "deserved recognition"! :)

    !வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :) (தமிழ்ல வாழ்த்தினால் கொஞ்சம் நல்லாயிருக்குங்க) இங்கிலீஸ்ல இந்த அழகான "ங்க"லாம் போடமுடியாது பாருங்க! :)//

    அச்சு வடிவில் பார்ப்பது மகிழ்ச்சி என்பது ஒருபுறமிருக்க, அதன் ரீச் அதிகம், நாம் சொல்ல விழைவது பலரையும் சென்றடைகிறது என்பதிலே கிடைக்கிறது பெரிய திருப்தி.

    மிக்க நன்றிங்க வருண்:)!

    பதிலளிநீக்கு
  56. அமைதி அப்பா said...
    //கதைகள் படிப்பது எனக்குப் பிடிக்காது.
    அது கற்பனைதானே என்பதால்.ஆனால்,உங்கள் கதைகள் நிஜத்தின் பிரதிபலிப்பு.

    வாழ்த்துக்கள்.//

    பெரும்பாலும் அப்படியே. தங்கள் அவதானிப்பு சரிதான். மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  57. அமைதி அப்பா said...
    //கதைகள் படிப்பது எனக்குப் பிடிக்காது.
    அது கற்பனைதானே என்பதால்.ஆனால்,உங்கள் கதைகள் நிஜத்தின் பிரதிபலிப்பு.

    வாழ்த்துக்கள்.//

    பெரும்பாலும் அப்படியே. தங்கள் அவதானிப்பு சரிதான். மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  58. goma said...
    //தீபாவளிக்கு பொட்டலம் பொட்டலமா ஸ்வீட்ஸ் அள்றீங்க....சூப்பர்
    கலைமகள்
    லேடீஸ் ஸ்பெஷல்
    தினமணி
    இந்த தீபாவளி, உங்கள் பேனாவுக்குத் தலை தீபாவளி//

    அப்படிதான் போலிருக்கிறது:)! இவை எதிர்பார்த்த ஹாட்ரிக் என்றால், ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷல் கவிதை எதிர்பாராத சிக்ஸர் போல:)!! தொடரும் ஊக்கத்துக்கு நன்றிகள் கோமா.

    பதிலளிநீக்கு
  59. அன்பரசன் said...
    //வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி அன்பரசன்.

    பதிலளிநீக்கு
  60. ப்ரியமுடன் வசந்த் said...
    //சிறப்பான முடிவு..

    ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏன் இதுக்கு பொட்டலம்ன்னு பெயர் வைத்தார்கள் என்று படித்துகொண்டு வந்தேன் கடைசி வரியில் புரிந்தது..

    வாழ்த்துகள் மேடம்!//

    மிக்க நன்றி வசந்த். கடந்த பதிவில் கலைமகள் கதையிலும் இதே போல உழவன் குறிப்பிட்டிருந்தார்:)!

    பதிலளிநீக்கு
  61. மனோ சாமிநாதன் said...
    //அருமையான சிறுகதை! லேடீஸ் ஸ்பெஷலில் வெளி வந்ததற்காக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!//

    நன்றிகள் மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  62. ஜெஸ்வந்தி said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  63. அன்புடன் மலிக்கா said...
    //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    ராமு மேடம். இன்னும் தொடர்ந்து நல்ல விசயங்களை பகிருங்கள்..//

    மிக்க நன்றி மலிக்கா:)!

    பதிலளிநீக்கு
  64. கவிநயா said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

    மிக்க நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  65. ஈரோடு கதிர் said...
    //வாழ்த்துகள்//

    நன்றிகள் கதிர்.

    பதிலளிநீக்கு
  66. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  67. வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  68. வாழ்த்துக்கள் சகோ ராமலக்ஷ்மி.அருமையான நடையில் அழகிய சிறுகதை தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  69. வாழ்த்துக்கள்!

    கதை நல்லா இருக்கு.

    தேனம்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  70. @ கோமதி அரசு,

    தீபாவளிக்கு ஊர்சென்று வந்து அத்தனை இடுகைகளையும் வாசித்து கருத்துக்களை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி கோமதிம்மா:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin