Wednesday, January 6, 2010

தினமணி.. இளமை விகடன்.. தமிழ்மணம் விருது.. கிழக்குவாசல் உதயம்
புத்தாண்டின் முதல் தினத்தில் நா. மணிகண்டன் பதிவுலகம் பற்றி தினமணி நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், பெண் பதிவர்களின் பங்கினைப் பற்றிய பாராட்டில் எனக்கும் ஒரு சின்ன இடம்..'வலையுலகப் படைப்பாளி'களுக்கு உற்சாகம் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுரையை முழுவதுமாய் வாசிக்க இங்கே அல்லது இங்கே செல்லுங்கள் பதிவர்களே!

நன்றி தினமணி! பதிவர்கள் சார்பில் நன்றிகள் நா.மணிகண்டன்!
யூத்ஃபுல் விகடனில் கடந்த வருடத்திய எனது தொடர் பங்களிப்பினைப் பாராட்டி அன்பளிப்பாக 3 மின்புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார்கள். யூத்ஃபுல் விகடன் குழுவினருக்கு நன்றிகள்!


தமிழ்மணம் விருது 2009 முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி விட்டன. கடந்த வருடம் போல இந்த வருடமும் இரண்டு பிரிவுகளில் என் பதிவுகள் முதல் சுற்றுவரை முன்னேறியதுவே தருகிறது மகிழ்ச்சியை.

பிரிவு:காட்சிப் படைப்பு(ஓவியம், ஒளிப்படம்,குறும்படங்கள்):

LAND MARK - July PiT மெகா போட்டிக்கு..


பிரிவு:அரசியல் சமூக விமர்சனங்கள்:

இவர்களும் நண்பர்களே..


வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இறுதிக் கட்ட பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பு இங்கே.

அவரவர் வாக்குகளை வீணாக்கி விடாமல் விருப்பமான இடுகைகளுக்கு அளித்திடுவோம் 12 ஜனவரிக்கு முன்னே.மிகுந்த சிரத்தையோடு போட்டியை நடத்தி வரும் தமிழ்மணத்துக்கு நம் நன்றிகள்!

‘கிழக்கு வாசல் உதயம்’ திருச்சி மண்ணிலிருந்து திரு. உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

பத்திரிகையைப் பற்றி பெங்களூர் வாசகர்களாகிய ஷைலஜா, ஜீவ்ஸ், திருமால் இவர்களுடன் நானுமாக நடத்திய கலந்துரையாடல் இம்மாத இதழில்:

('க்ளிக்' செய்து காணக)மேலுள்ளவை தவிர்த்து ஒரு பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவித்தால் ஷைலஜாவின் மூலமாக அக்கருத்துக்கள் ஆசிரியரிடம் எடுத்துச் செல்லப்படும்.

பத்திரிகை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆண்டுச் சந்தா ரூ 180-யை ‘உத்தமசோழன்’ என்ற பெயருக்கு மணியார்டர் (அ) டி.டி.யாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
உத்தமசோழன்,
ஆசிரியர்-‘கிழக்கு வாசல் உதயம்’
525, சத்யா இல்லம், மடப்புரம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்-614 715.இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

127 comments:

 1. ஆகா கலக்குறீங்க ராமலஷ்மி, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அக்கா ! :)

  ReplyDelete
 3. வாழ்த்துகள் மேடம் !

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் பாராட்டுகள் இவைகளை விட மேலான வார்த்தை இருந்தால் ,அதனைச் சொல்லி வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 5. தமிழ் மண போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் மேடம்...

  கிழக்கு வாசல் உதயம் பேட்டியிலயும் கலக்கியிருக்கீங்க...

  இந்த வருஷம் ரொம்பவே குதுகலத்தோட ஆரம்பிச்சுருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மேடம்.!!!!

  ReplyDelete
 7. முக்கனியில் தேன் கலந்தது போல சந்தோஷமா இருக்குங்க.

  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள்.

  ஷைலஜா பின்னணிக் குரல் கொடுப்பது புது விவரம். நம்ம ஜீவ்ஸ் பத்தி சொல்லவே வேணாம். குழும அஞ்சல்களில் என் கவிதையை அவன் ஊப்ஸ் அவர் ..... சரி இங்கு வேண்டாமே. திருமால் இப்போதுதான் அறிமுகம்.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 9. வாழ்த்துகள் ராமலஷ்மி அக்கா. தமிழ்மணம் வாக்கெடுப்பின் இறுதி சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. தங்கள் எழுத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரங்களுக்கு வாழ்த்துக்கள், ராமலஷ்மி

  ReplyDelete
 11. ராமலக்ஷ்மி நல்ல செய்திகள். நல்ல நண்பர்கள், பகிர்ந்த அளுக்கும் நீங்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நல்வாழ்த்துகள்.
  பன்முகம் காட்டி எங்களை மகிழ்விக்கும் ,இதயத்தை நெகிழ்வுக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசிகள்.

  ReplyDelete
 12. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துகள் அக்கா:)

  ReplyDelete
 14. பெற்ற சிறப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.

  புதிய வருடம் வலையுலக படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் ஆண்டாகவே மலர்ந்திருப்பது மகிழ்ச்சி. தங்களைப்போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் கூடுதல் அங்கீகாரம், என்னைப் போன்ற புதியவர்களும் நல்ல பதிவுகளை இட தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

  ReplyDelete
 15. வாழ்த்துகள் ராமலஷ்மி! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! :-)

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்.

  ஒரே நெருடல், நீங்க, ஜீவ்ஸ், ஷைலஜா எல்லாம் தூய தமிழில் பேசிக்கிட்டது ;)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!

  ரொம்ப சந்தோஷமா இருக்கு :)

  ReplyDelete
 18. வாழ்த்துகள் ராமலஷ்மி அக்கா.

  ReplyDelete
 19. SurveySan said...
  வாழ்த்துக்கள்.

  ஒரே நெருடல், நீங்க, ஜீவ்ஸ், ஷைலஜா எல்லாம் தூய தமிழில் பேசிக்கிட்டது ;)//

  எனக்கும் இதான் தோனுச்சுப்பா.. மத்தபடி சூப்பரு .. வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 20. உங்களின் தொடர் வெற்றிகள் எங்களையும் உற்சாகப்படுத்துகிறது.. வாழ்த்துகளும்,நன்றிகளும்..

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ராம லெக்ஷ்மி

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம் !

  தங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. ஆதாரத்துடன் வெற்றிகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 24. தங்கள் எழுத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரங்களுக்கு வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி தோழி.
  தமிழ் மணம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. தினமணி கட்டுரை பல்வேறு தளங்களில் படித்தேன்...வாழ்த்துக்கள்.

  தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...(Voted!)

  உங்கள் படமுள்ள பெங்களூரு பத்திரிக்கை....இன்னும் படிக்கவில்லை!

  கடைசி இடுகையின் கம்மேண்டில் கேமிரா எடுத்த ஆளும் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருந்தேன்.

  ReplyDelete
 26. ராமலக்ஷ்மி கலக்கறீங்க! :-) வெற்றி மீது வெற்றி வந்து ..... :-)

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் mam !

  ReplyDelete
 28. வடக்கு வாசலை ஆண்ட தாங்கள் கிழக்கு வாசலையும் ஆள வாழ்த்துகிறேன் :-)

  ReplyDelete
 29. மனமார்ந்த வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!

  ReplyDelete
 30. சந்தோஷமான செய்திகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 32. புதிய வருடத்தில் மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்வாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சாதனைகள் சகோதரி !

  உங்களுக்கும், ஷைலஜா அக்கா, நண்பர் ஜீவ்ஸ் ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 33. அக்கா நம்மூர்காரஙக நீங்க.. அதனால நானும் பெருமைபட்டுக்கிறேன்...

  ReplyDelete
 34. தனித்தனியா வாழ்த்தினா கமன்ட் பதிவு சைஸுக்கு ஆய்டும்கிரதால பெரி...ய ஒரு வாழ்த்தை சொல்லிக்கிறேன் அக்கா..

  உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் :)))

  ReplyDelete
 35. //
  goma said...

  வாழ்த்துக்கள் பாராட்டுகள் இவைகளை விட மேலான வார்த்தை இருந்தால் ,அதனைச் சொல்லி வாழ்த்துகிறேன்
  //

  நானும் தான்

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

  2010ல உங்கள் முத்துச்சரத்தில் பல நல்ல படைப்புகளை வழங்கி நீங்கள் இன்னும் பல பெரிய வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 37. வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்....

  நீங்கள் இந்த ஆண்டும், இது போன்ற மேலும் பல சாதனைகள் புரிய என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.....

  ஜீவ் மற்றும் ஷைலஜா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 39. உங்களது பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 40. வாழ்த்துகள் ராமலஷ்மி

  ReplyDelete
 41. சின்ன அம்மிணி said...

  //ஆகா கலக்குறீங்க ராமலஷ்மி, வாழ்த்துக்கள்//

  நன்றிங்க அம்மிணி.

  ReplyDelete
 42. ஆயில்யன் said...

  //வாழ்த்துக்கள் அக்கா ! :)//

  நன்றி ஆயில்யன்:)!

  ReplyDelete
 43. கோவி.கண்ணன் said...

  //வாழ்த்துகள் மேடம் !//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோவி.கண்ணன்.

  ReplyDelete
 44. goma said...

  //வாழ்த்துக்கள் பாராட்டுகள் இவைகளை விட மேலான வார்த்தை இருந்தால் ,அதனைச் சொல்லி வாழ்த்துகிறேன்//

  இருக்கின்றனவே, ஆசிகளாக ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 45. பிரியமுடன்...வசந்த் said...

  // தமிழ் மண போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் மேடம்...

  கிழக்கு வாசல் உதயம் பேட்டியிலயும் கலக்கியிருக்கீங்க...

  இந்த வருஷம் ரொம்பவே குதுகலத்தோட ஆரம்பிச்சுருக்கு வாழ்த்துக்கள்...//

  வரிசையாக வந்திருக்கும் வாழ்த்துக்களுடன் தொடங்குகிறேன் வருடத்தை. மிக்க நன்றி வசந்த்:)!

  ReplyDelete
 46. sindhusubash said...

  //வாழ்த்துக்கள் மேடம்.!!!!//

  நன்றிகள் சிந்து!!

  ReplyDelete
 47. புதுகைத் தென்றல் said...

  //முக்கனியில் தேன் கலந்தது போல சந்தோஷமா இருக்குங்க.

  மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  உங்கள் வாழ்த்துக்களும் அவ்வாறாகவே இனிக்கின்றன. நன்றி தென்றல்.

  ReplyDelete
 48. அனுஜன்யா said...

  // எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள்.

  ஷைலஜா பின்னணிக் குரல் கொடுப்பது புது விவரம்.//

  அவரது இன்றைய பதிவு கூட அதைப் பற்றிதான்:)!

  // நம்ம ஜீவ்ஸ் பத்தி சொல்லவே வேணாம். குழும அஞ்சல்களில் என் கவிதையை அவன் ஊப்ஸ் அவர் ..... சரி இங்கு வேண்டாமே.//

  :)! மரபுக் க்விஞராயிற்றே அவர்!

  எப்போதோ ‘மரத்தடி.காம்’-ல் எழுதிய தன் கவிதைகளை நினைவிலிருந்து மீட்டு, ஏற்ற இறக்கத்துடன் மளமளவென அவர் சொல்லக் கேளுங்கள் வாய்ப்புக் கிடைப்பின்!

  //திருமால் இப்போதுதான் அறிமுகம்.//

  முன்னர் ஒரு வலைப்பூ வைத்திருந்து பின் டெலிட் செய்து விட்டார். தற்சமயம் சோதனை முயற்சியாக 'மால்மருகன்' எனும் வலைப்பூவை ஆரம்பித்துள்ளார். வாழ்த்தி வரவேற்போம்.

  //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

  நன்றிகள் அனுஜன்யா. சேர்ப்பித்து விடுகிறேன்.

  ReplyDelete
 49. குடந்தை அன்புமணி said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி அக்கா. தமிழ்மணம் வாக்கெடுப்பின் இறுதி சுற்றிலும் வெற்றிபெற வாழ்த்துகள்.//

  மிகவும் நன்றி அன்புமணி.

  ReplyDelete
 50. மோகன் குமார் said...

  //தங்கள் எழுத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரங்களுக்கு வாழ்த்துக்கள், ராமலஷ்மி//

  அங்கீகாரங்கள் தரும் ஊக்கம் தொடர்ந்து எழுத வைக்கும் இல்லையா:)? நன்றிகள் மோகன் குமார்.

  ReplyDelete
 51. வல்லிசிம்ஹன் said...

  //ராமலக்ஷ்மி நல்ல செய்திகள். நல்ல நண்பர்கள், பகிர்ந்த அளுக்கும் நீங்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நல்வாழ்த்துகள்.
  பன்முகம் காட்டி எங்களை மகிழ்விக்கும் ,இதயத்தை நெகிழ்வுக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசிகள்.//

  உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் துணைவர வேண்டுகிறோம் வல்லிம்மா.

  ReplyDelete
 52. கலக்குங்க ராமலெஷ்மி..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 53. அமுதா said...

  // மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்//

  நன்றி அமுதா.

  ReplyDelete
 54. வித்யா said...

  //வாழ்த்துகள் அக்கா:)//

  நன்றிகள் வித்யா:)!

  ReplyDelete
 55. சரண் said...

  //பெற்ற சிறப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி சரண்.

  //புதிய வருடம் வலையுலக படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் ஆண்டாகவே மலர்ந்திருப்பது மகிழ்ச்சி. தங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் கூடுதல் அங்கீகாரம், என்னைப் போன்ற புதியவர்களும் நல்ல பதிவுகளை இட தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை//

  உங்கள் இளையபாரதம் 2010-க்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 56. சந்தனமுல்லை said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! :-)//

  நன்றிகள் முல்லை.

  ReplyDelete
 57. SurveySan said...

  //வாழ்த்துக்கள்.//

  நன்றி!

  //ஒரே நெருடல், நீங்க, ஜீவ்ஸ், ஷைலஜா எல்லாம் தூய தமிழில் பேசிக்கிட்டது ;)//

  வழக்குத் தமிழில் பேசியதை தூய தமிழில் எழுதி விட்டோம்:)!

  ReplyDelete
 58. சுந்தரா said...

  // வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!

  ரொம்ப சந்தோஷமா இருக்கு :)//

  தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுந்தரா.

  ReplyDelete
 59. கடையம் ஆனந்த் said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி அக்கா.//

  நன்றிகள் ஆனந்த்.

  ReplyDelete
 60. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //SurveySan said...
  வாழ்த்துக்கள்.

  ஒரே நெருடல், நீங்க, ஜீவ்ஸ், ஷைலஜா எல்லாம் தூய தமிழில் பேசிக்கிட்டது ;)//

  எனக்கும் இதான் தோனுச்சுப்பா..//

  இலக்கியப் பத்திரிகை ஆயிற்றே என எழுதி விட்டோம் அப்படி:)!

  // மத்தபடி சூப்பரு .. வாழ்த்துக்கள்..:)//

  நன்றிகள் முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 61. பூங்குன்றன்.வே said...

  // உங்களின் தொடர் வெற்றிகள் எங்களையும் உற்சாகப்படுத்துகிறது.. வாழ்த்துகளும்,நன்றிகளும்..//

  நன்றி. வரும் ஆண்டு சிறப்பாக அமைய உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் பூங்குன்றன்.

  ReplyDelete
 62. thenammailakshmanan said...

  //வாழ்த்துக்கள் ராம லெக்ஷ்மி//

  மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்!

  ReplyDelete
 63. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்!

  தங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 64. அண்ணாமலையான் said...

  //ஆதாரத்துடன் வெற்றிகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்....//

  ஆதாரம் என்பதை விட ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ளும் சின்ன ஆசை அவ்வளவே:)! வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணாமலையான்!

  ReplyDelete
 65. ஜெஸ்வந்தி said...

  //தங்கள் எழுத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரங்களுக்கு வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி தோழி.
  தமிழ் மணம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.//

  நன்றிகள் ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 66. திகழ் said...

  //வாழ்த்துகள்//

  மிக்க நன்றி திகழ்!

  ReplyDelete
 67. கிரி said...

  // ராமலக்ஷ்மி கலக்கறீங்க! :-) வெற்றி மீது வெற்றி வந்து ..... :-)

  வாழ்த்துக்கள்//

  நன்றி கிரி, அடுத்த வரியை நான் பாடிக் கொள்கிறேன். ஏனெனில் உங்கள் போன்ற பலரின் ஊக்கங்களே இதற்கெல்லாம் காரணம்:)!

  ReplyDelete
 68. Priya said...

  //வாழ்த்துக்கள் mam !//

  நன்றி ப்ரியா!

  ReplyDelete
 69. " உழவன் " " Uzhavan " said...

  //வடக்கு வாசலை ஆண்ட தாங்கள் கிழக்கு வாசலையும் ஆள வாழ்த்துகிறேன் :-)//

  வடக்கு வாசலில் இதுவரை இரண்டே படைப்புதாங்க வந்துள்ளன. எப்படியோ உங்கள் வாக்கு பலிக்கட்டும், நன்றிகள் உழவன்:)!

  ReplyDelete
 70. அன்புடன் அருணா said...

  //மனமார்ந்த வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!//

  மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன் அருணா.

  ReplyDelete
 71. க.பாலாசி said...

  //சந்தோஷமான செய்திகள். வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் பாலாசி!

  ReplyDelete
 72. ஸ்ரீராம். said...

  // தினமணி கட்டுரை பல்வேறு தளங்களில் படித்தேன்...வாழ்த்துக்கள்.//

  இருக்கக் கூடும். எனக்கு லிங்க் அனுப்பி வைத்ததும் நண்பர்களே.

  //தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...(Voted!)//

  நன்றி:)!

  //உங்கள் படமுள்ள பெங்களூரு பத்திரிக்கை....இன்னும் படிக்கவில்லை!//

  நேரம் கிடைத்தால் வாசியுங்கள். அது பெங்களூர் பத்திரிகை இல்லைங்க, கலந்து கொண்ட வாசகர்கள்தான் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்:)!

  //கடைசி இடுகையின் கம்மேண்டில் கேமிரா எடுத்த ஆளும் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருந்தேன்.//

  நல்லது:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 73. அத்திரி said...

  //வாழ்த்துக்கள் அக்கா//

  நன்றிகள் அத்திரி.

  ReplyDelete
 74. எம்.ரிஷான் ஷெரீப் said...

  // புதிய வருடத்தில் மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்வாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் சாதனைகள் சகோதரி !

  உங்களுக்கும், ஷைலஜா அக்கா, நண்பர் ஜீவ்ஸ் ஆகியோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் !//

  நன்றிகள் ரிஷான். உங்கள் வாழ்த்துக்களை நண்பர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.

  ReplyDelete
 75. ஹுஸைனம்மா said...

  //அக்கா நம்மூர்காரஙக நீங்க.. அதனால நானும் பெருமைபட்டுக்கிறேன்...//

  ரொம்ப சந்தோஷம் ஹுஸைனம்மா. மிக்க நன்றி.

  ReplyDelete
 76. சுசி said...

  // தனித்தனியா வாழ்த்தினா கமன்ட் பதிவு சைஸுக்கு ஆய்டும்கிரதால பெரி...ய ஒரு வாழ்த்தை சொல்லிக்கிறேன் அக்கா..

  உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் :)))//

  உங்கள் பெரிய வாழ்த்தையும் அன்பான அத்தனை வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன் சுசி:)!

  ReplyDelete
 77. நசரேயன் said...

  ***/ //goma said...

  வாழ்த்துக்கள் பாராட்டுகள் இவைகளை விட மேலான வார்த்தை இருந்தால் ,அதனைச் சொல்லி வாழ்த்துகிறேன் //

  நானும் தான்/***

  அன்புக்கு மிக்க நன்றி நசரேயன்:)!

  ReplyDelete
 78. வருண் said...

  //வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

  2010ல உங்கள் முத்துச்சரத்தில் பல நல்ல படைப்புகளை வழங்கி நீங்கள் இன்னும் பல பெரிய வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்!//

  உங்கள் போன்றவர்களின் தொடர் வருகையாலும் ஊக்கத்தாலுமே இவை சாத்தியமாகின்றன. நன்றிகள் வருண்!

  ReplyDelete
 79. R.Gopi said...

  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்....

  நீங்கள் இந்த ஆண்டும், இது போன்ற மேலும் பல சாதனைகள் புரிய என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.....

  ஜீவ் மற்றும் ஷைலஜா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....//

  நன்றிகள் கோபி. திருமாலுக்கும் சேர்த்தே உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன். அவரும் கூடிய விரைவில் தொடர்ந்து பதிவுகள் தர இருக்கிறார்.

  ReplyDelete
 80. சதங்கா (Sathanga) said...

  //வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !!//

  விடுப்பில் இருந்தாலும் விரைந்து வந்து தந்திருக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சதங்கா! நீங்கள் பொறுப்பேற்றிருக்கும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 81. tamiluthayam said...

  //உங்களது பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 82. malarvizhi said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி//

  நன்றிகள் மலர்விழி!

  ReplyDelete
 83. புலவன் புலிகேசி said...

  //கலக்குங்க ராமலெஷ்மி..வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி புலிகேசி.

  ReplyDelete
 84. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்ங்க.

  ReplyDelete
 85. நர்சிம் said...

  //மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்ங்க.//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நர்சிம்.

  ReplyDelete
 86. வாழ்த்துகள்.. மேன்மேலும் எழுத.. வளர..

  ReplyDelete
 87. கலக்கல்...மீண்டும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 88. PPattian : புபட்டியன் said...

  //வாழ்த்துகள்.. மேன்மேலும் எழுத.. வளர..//

  மிக்க நன்றி புபட்டியன்.

  ReplyDelete
 89. @ சிங்கக்குட்டி,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 90. மேன்மேலும் வளரவும், வெற்றிகளை
  குவிக்கவும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 91. இவ்வளவு பாராட்டுகளா?

  What is your secret of writing

  ReplyDelete
 92. மேலும்...மேலும்... சிகரங்களைத் தொட
  வாழ்த்துக்கள்!!

  அன்புடன் ஆர்.ஆர்.

  ReplyDelete
 93. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 94. நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன்,மகிழச்சி!
  எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

  அன்போடு,
  இசக்கிமுத்து..

  ReplyDelete
 95. யூத்புல் விகடனில் தங்கள் கவிதை வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான் என்று சொல்வார்கள். பணம் ஈட்டும் திறனுடையவன் தேவைகள் என்னென்ன என்று பட்டியலிடுகிறான். பூர்த்தி செய்து கொண்டு கணநேர மனநிறைவுடன் அடுத்த தேவைக்காக ஓடுகிறான். திறன் குறைந்தவன் நமக்கு எது தேவையில்லை என்று பட்டியலிட்டு அற்ப திருப்தி அடைகிறான். ஆனால் உல் மனதில் ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும்.- இது என்னுடைய கருத்து.

  ReplyDelete
 96. நன்றி ராம லெக்ஷ்மி தமிழ் மணம் பொட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 97. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 98. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 99. HAPPY PONGAL DEAR FRIENDS!

  Thanks for all your good wishes. Will soon reply individually. Not in town.

  @ Saran,
  Thanks for your comment on my kavithai 'Thedal' in Youth Vikatan. Soon I will be posting the poem here in my blog.

  ReplyDelete
 100. தமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...::))

  ReplyDelete
 101. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்,
  சிங்கக்குட்டி.

  ReplyDelete
 102. தேன் இனிக்கும் என்று எத்தனை முறை சொல்வது பெண்ணே?

  மனமார்ந்த வாழ்த்துக்கள்!!புது வருடத்தின் நல்ல ஆரம்பம்.

  //இவ்வளவு பாராட்டுகளா?//
  கண்ணு படப் போவுது..சுத்திப் போடச்சொல்லு.

  ReplyDelete
 103. வாழ்க ..

  வையத்தை வழி நடத்தும் பதிவாளராக
  வளர்க !

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 104. தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 105. தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 106. வாழ்த்துக்கள்.
  உங்கள் புகைப்படத்திற்கு, தமிழ்மணம் இரண்டாம் பரிசினை வழங்கி ,உங்கள் புகைப்படத்திறமையையும் பதிவர் உலகம் அறியச் செய்திருக்கிறது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 107. ராமலக்ஷ்மி,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன் !

  மேலும் ,மேலும் விருதுகளும் பாராட்டுக்களும் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 108. அம்பிகா said...

  //மேன்மேலும் வளரவும், வெற்றிகளை
  குவிக்கவும் வாழ்த்துக்கள்.//

  நன்றி அம்பிகா!

  ReplyDelete
 109. சகாதேவன் said...

  //இவ்வளவு பாராட்டுகளா?

  What is your secret of writing//

  எல்லாம் உங்கள் போன்றோரின் ஆசிகள் அமைந்தது!

  ReplyDelete
 110. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  //மேலும்...மேலும்... சிகரங்களைத் தொட
  வாழ்த்துக்கள்!!

  அன்புடன் ஆர்.ஆர்.//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆர். ஆர்.

  ReplyDelete
 111. கவிநயா said...

  //மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

  நன்றி கவிநயா!

  ReplyDelete
 112. இசக்கிமுத்து said...

  //நீண்ட நாட்களுக்கு பிறகு படிக்கிறேன்,மகிழச்சி!
  எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

  அன்போடு,
  இசக்கிமுத்து..//

  நன்றி இசக்கிமுத்து. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்! மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறீர்கள்:)! மகிழ்ச்சி. பதிவுகளும் இடுவதில்லையே. ஏன்? நேரம் கிடைக்கையில் தொடர்ந்து பதிந்து வாருங்கள்.

  ReplyDelete
 113. thenammailakshmanan said...

  //நன்றி ராம லெக்ஷ்மி தமிழ் மணம் பொட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்//

  உங்கள் வாக்கு பலித்து விட்டுள்ளது தேனம்மை. மிக்க நன்றி:)!

  ReplyDelete
 114. சிங்கக்குட்டி said...

  //இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :-)//

  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி சிங்கக்குட்டி!

  ReplyDelete
 115. சி. கருணாகரசு said...

  //உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 116. பலா பட்டறை said...

  //தமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...::))//

  நன்றி நன்றி:)!

  ReplyDelete
 117. சிங்கக்குட்டி said...

  // "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்,
  சிங்கக்குட்டி.//

  முதலில் என் வாழ்த்துக்களைப் பிடியுங்கள் சிங்கக்குட்டி:)! அதன் பிறகு சொல்லிக் கொள்கிறேன் நன்றி!

  ReplyDelete
 118. நானானி said...

  //தேன் இனிக்கும் என்று எத்தனை முறை சொல்வது பெண்ணே?

  மனமார்ந்த வாழ்த்துக்கள்!!புது வருடத்தின் நல்ல ஆரம்பம்.//

  எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.

  ***/ //இவ்வளவு பாராட்டுகளா?//
  கண்ணு படப் போவுது..சுத்திப் போடச்சொல்லு./***

  :))!

  ReplyDelete
 119. sury said...

  //வாழ்க ..

  வையத்தை வழி நடத்தும் பதிவாளராக
  வளர்க !

  சுப்பு ரத்தினம்.//

  ஆசிகளாய் வந்திருக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 120. சுசி said...

  //தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா..//

  மிக்க நன்றி சுசி. உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லி இன்னொரு பதிவும் போட்டாயிற்று:)!

  ReplyDelete
 121. ஸ்ரீராம். said...

  //தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.//

  இன்றைய பதிவில் வாழ்த்தியிருப்பதற்கும் சேர்ந்து என் நன்றிகள் ஸ்ரீராம்!

  ReplyDelete
 122. goma said...

  //வாழ்த்துக்கள்.
  உங்கள் புகைப்படத்திற்கு, தமிழ்மணம் இரண்டாம் பரிசினை வழங்கி ,உங்கள் புகைப்படத்திறமையையும் பதிவர் உலகம் அறியச் செய்திருக்கிறது. மகிழ்ச்சி.//

  நன்றி கோமா, எனது இன்றைய பதிவில் வழங்கியிருக்கும் ஆசிகளுக்கும்.

  ReplyDelete
 123. கோமதி அரசு said...

  // ராமலக்ஷ்மி,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன் !

  மேலும் ,மேலும் விருதுகளும் பாராட்டுக்களும் பெற வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றிம்மா! சில காலமாக வலையுலகம் பக்கம் தென்படவில்லையே நீங்கள்? உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 124. ராமலக்ஷ்மி,என் சிஸ்டம் பழுது அடைந்ததால் வலை பக்கம் வரமுடியவில்லை.

  ReplyDelete
 125. @ கோமதி அரசு,

  அதுதான் காரணமா? இனி தொடருங்கள். உங்கள் அனுபவங்களை எழுத்தில் காண ஆர்வத்துடன் இருக்கிறோம்.

  ReplyDelete
 126. அனைத்திற்கும் வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin