#1
"முடிவெடுங்கள்.
முடிவே எடுக்காமலிருப்பதை விடவும் தவறான முடிவு
பொதுவாகக் குறைவான ஆபத்தையேக் கொண்டு வரும்."
_ Bernhard Langer
#2
உங்களைப் பற்றிய
உங்களது சொந்த அபிப்பிராயம்."
_ Osho
#3
"உங்கள் பலங்களை உணர்ந்திடுங்கள்,
அவற்றை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திடுங்கள்."
_ Greg Norman
#4
"அதீத சிந்தனை
அதிகக் குழப்பத்தையேத் தரும்."
#5
"மனநிலையே எல்லாமும் ."
#6
"உங்கள் ஆன்மா
இலட்சக்கணக்கான பிரபஞ்சங்களுக்கு முன்னால்
அமைதியாகவும் சாந்தமாகவும் நிற்கட்டும்."
_ Walt Whitman
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 158
பறவை பார்ப்போம்.. - பாகம்: 95
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
என்னைப்பற்றி எனது சொந்த அபிப்ராயம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். பலம் அறிகிறேனோ இல்லையோ, பலவீனம் அறிவேன் என்று நினைக்கிறேன்! படங்களும் வரிகளும் பிரமாதம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் :).
நீக்குபடங்கள் எல்லாம் அழகு, பொன்மொழிகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபட்ங்கள் எல்லாம் அட்டகாசம். மூன்றாவது படம் வாவ்!!!
பதிலளிநீக்குபொன்மொழிகள் எல்லாமே அருமை. சரிதான் அதிகமாக யோசித்தால் குழப்பம்தான் மிஞ்சும்...
கீதா
நன்றி கீதா.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்குவாசகங்கள் படிக்கும் போது தைரியத்தையும் மன மகிழ்ச்சியையும் தருகிறது.
மகிழ்ச்சி. நன்றி மாதேவி.
பதிலளிநீக்கு