என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (58)
#1
"உங்கள் சொகுசு வளையத்தின் முடிவில் ஆரம்பமாகிறது வாழ்க்கை."
#2
""உரக்கச் சொல்லப்படும் போது
எல்லா விஷயங்களும்
சற்றே மாறுபடுகின்றன."
எல்லா விஷயங்களும்
சற்றே மாறுபடுகின்றன."
_Hermann Hesse
#3
"வாழ்க்கை நாமே சிறந்தவர்களாக இருக்க வேண்டுவதில்லை,
நம் முயற்சிகள் சிறப்பானதாக இருக்க வேண்டுகிறது."
_H. Jackson Brown Jr.
#4
"வாழ்க்கையைத் துணிச்சலான அனுபவங்களால் நிரப்புங்கள். சொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும்,
காட்டுவதற்குப் பொருட்கள் வேண்டாம்."
#5
"நட்பென்பது ஒரு பெரிய விஷயமில்லை.
அது இலட்சக்கணக்கான சின்னச் சின்ன விஷயங்கள்!"
#6
"காலம் முன் நோக்கி நகருவதால்
எங்கேயும் நிறுத்தம் என்பது இல்லை."
_ Greg Lake
***
முகநூலில் பார்த்து விட்டதால் இங்கும் பார்த்த மாதிரி நினைவு.
பதிலளிநீக்குஅழகான அணிபிள்ளைகள். படங்கள் அழகு.
அவைகள் மரத்தில் கிளைகளில் குடு குடு என்று ஏறுவது, இறங்குவது பார்க்க அழகாய் இருக்கும்.
பூக்களை கனிகளிய கொறிக்கும் போது அழகு.
ஆம், ஃபேஸ்புக்கில் பார்த்திருப்பீர்கள். இந்தத் தொகுப்புகளில் ஏற்கனவே பகிர்ந்த படங்கள் இடம் பெறுவதில்லை. அதில் கவனம் எடுக்கிறேன்:). அணில்களின் ஒவ்வொரு அசைவும் அழகே. நன்றி கோமதிம்மா.
நீக்குசிந்தனைகள் சிறப்பு. படங்களும் மிக அழகு...
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமுடிவில் ஆகா...!
நன்றி தனபாலன் :).
நீக்குபடங்களும் அழகு.
பதிலளிநீக்குஆதாரமான வரிகளும் அழகு.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குகண்ணுக்கு விருந்தாகும் காட்சிகள் ...அழகு
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குLife begins at the end of the comfort zone - மொழிபெயர்ப்பு கவிதை. படங்கள் அழகு. பொருட்கள் அல்ல ; கதைகள் தான் நினைத்துப் பார்த்தாலும் மகிழ்ச்சியைத் தருகிறது :)
பதிலளிநீக்குஆம், கதைகளும் நினைவுகளுமே பொக்கிஷம்.
நீக்குகருத்துகளுக்கு நன்றி.