புதன், 1 மே, 2019

மே தினம் - இவர்கள் இல்லையேல்..

ழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும்,  வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.


சிறு வியாபாரிகள்

#1
குழந்தைகளைக் குதூகலப்படுத்த
பெங்களூர் லால்பாக் தோட்டத்தில்..

#2
கோடைத் தாகம் தணிக்க
பெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..


#3
உச்சி வெயில் வேளையில்..
பஞ்சு மிட்டாய் பிரியர்களைத் தேடி..
பெங்களூர் விதான செளதா முன்னால்..



இவர்கள் இல்லையேல்..

துப்புரவுத் தொழிலாளிகள். நம் சுற்றுப்புறத் தூய்மைக்காகப் பாடுபடுகிறவர்கள். 


சாலையோரத்தைக் கருத்துடன் 
கவனமாகத் துப்புரவு செய்யும் 
வயதான பெரியவர்
#4


#5

#6


நம் நாட்டில் இன்னும் பாதாளச் சாக்கடை போன்றவற்றைத் தூய்மைப் படுத்த முழுமையாக இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மனிதர்களின் உதவியையே நாடும் நிலை. உரிய பாதுகாப்பு முறைகள் எல்லா இடங்களிலும் பின்பற்றப் படுகின்றனவா என அறியோம். உயிரைப் பணயம் வைத்தே உழைக்கிறார்கள். 

உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வு உயர வளம் பெருக வாழ்த்துவோம்!


மே தின வாழ்த்துகள்!


**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

1. மே தினம் : “பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே..”
https://tamilamudam.blogspot.com/2016/05/blog-post.html

2.மே தினம் - சிறு வியாபாரிகள்
https://tamilamudam.blogspot.com/2015/05/blog-post.html

3. மே தினம் - உழைக்கும் கரங்கள்
https://tamilamudam.blogspot.com/2012/05/blog-post.html

4. மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’
https://tamilamudam.blogspot.com/2011/05/blog-post.html

5. நட்சத்திரங்கள்
https://tamilamudam.blogspot.com/2010/05/blog-post_14.html

***

10 கருத்துகள்:

  1. மே தின வாழ்த்துக்கள்!
    சாமானிய மக்களின் கதை சொல்லும் படங்கள் அழகு.
    அவர்கள் கனவுகள் மெய்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. உழைப்பாளிகளின் உழைப்பை மிகவும் யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. உழைப்பவர் உழைக்க அந்த உழைப்பில் நோகாமல் நுங்கு தின்பவர் அதிகமாகின்றனர்

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு மே தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin