ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பாட்டுப் பாடவா..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 35

#1
“ஒவ்வொரு நாளும் புது நாளே. 
கடந்து.. நகர்ந்து.. செல்லாவிடில் 
மகிழ்ச்சியைக் கண்டடையவே முடியாது போகும்."
- Carrie Underwood


#2
‘சில தினங்களில் 
பாடல் ஏதுமில்லாது போகலாம் உங்கள் இதயத்தில். 
பரவாயில்லை பாடிடுங்கள் எதையேனும்..' 
_ Emory Austin


#3
“குதூகலமாய் ஆடிட ஒன்றுமில்லாது போனால்
ஆனந்தமாய்ப் பாடிட காரணம் ஒன்றைக் கண்டு பிடி.”



#4
'நீங்கள் யார் என்பது உங்களை நிறுத்தி வைக்கவில்லை, 
நீங்கள் யாராக இல்லை என்ற நினைப்பே 
உங்களை நிறுத்திப் பிடிக்கிறது'
_Denis Waitley 

#5
சில சமயங்களில் 
வாழ்க்கை நம்மைத் தலை கீழாகப் புரட்டிப் போட 
அனுமதிக்க வேண்டியுள்ளது. 
அதிலிருந்து சரியானபடி நிற்க நாம் கற்றுக் கொள்ள முடிகிறது"

**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும், தொகுப்பது தொடருகிறது.

***

16 கருத்துகள்:

  1. படங்களும், கருத்துக்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. அழகான தொகுப்பு. படங்கள் கண்களைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள்! பாராட்டுக்கள்!
    (இரண்டாவது பொன்மொழியில், பாடிடுங்கள் என்பது பாடிடங்கள் என்று வந்துவிட்டதோ?)

    பதிலளிநீக்கு
  4. படங்களும் கருத்துகளும் உங்களுழைப்பை சொல்லிச் செல்கின்றன

    பதிலளிநீக்கு
  5. உற்சாகம் தரும் வாசகங்கள். பாடம் சொல்லவா! (எனும்) படங்கள். கடைசிப் படமும் வாசகமும் நேர்த்தியானப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  6. இந்த முறை அனைத்து புகைப்படங்களுமே மிகவும் அழகாய் அமைந்து விட்டன! கடைசி புகைப்படத்திற்கு மிகப் பொருத்தமான வாசகங்கள் அதன் சிறப்பை மேலும் கூட்டுகின்றன!

    பதிலளிநீக்கு
  7. துல்லியமான படங்கள்... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  8. ஆஹா ..மிக சிறப்பான படங்கள்...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin