வெள்ளி, 23 ஜூன், 2017

மரணம் இல்லாத வாழ்க்கை

#1
‘வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!’

#2
"மற்றவர்களை அறிந்து கொள்வது மெய்யறிவு,  
உன்னை நீ அறிந்து கொள்வது ஞானம்" 
- Lao Tzu 


#3
“ஒரு வாசகன் மரணிக்கும் முன் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறான். எதுவுமே வாசிக்காதவன் ஒரே ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான்.”_George R.R. Martin

2017 உலகப் புத்தக தினத்தன்று ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்

#4
‘எத்தனை பெரிய வீடென்பதல்ல.. 
எத்தனை மகிழ்ச்சியான இல்லம் என்பதே..’
2017 சர்வதேச குடும்ப தினத்தன்று ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்
#5
“மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களை இரசிப்பது.”
_ Juliet Ibrahim


#6
"வார்த்தைகள் விலகிச் செல்லுகையில் பிறக்கிறது இசை"
- Heinrich Heine

#7
'மற்றவர் மனதைத் தொட்ட வாழ்க்கைக்கு மரணம் என்பதே இல்லை'

#8
‘உண்மையான அன்பு புரிதலில் தொடங்குகிறது’

#9
'புலரும் ஒவ்வொரு காலையும் 
உங்கள் கதையில் 
ஒரு புதுப் பக்கத்தை எழுத ஆரம்பிக்கிறது'
__Doe Zantamata 


#10
‘முன்னேறும் உத்வேகத்தைக் கொடுக்கின்றன உயரங்கள்!’

***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

16 கருத்துகள்:

  1. அழகான படங்கள், அருமையான வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. படங்கள் பிரமாதம் போங்கோ.....

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அற்புதமான புகைப்படங்கள்
    அதனுடன் போட்டி இடும்படியாய்
    பொருத்தமாய் அற்புதமான வாசகங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  5. அற்புதப் படங்கள்
    அதிலும் கருப்பு வெள்ளைப் படங்கள் கூடுதல் அழகு

    பதிலளிநீக்கு
  6. அனைத்துப் படங்களும் அதன் வரிகளும் அருமை. மூன்றாவது படத்தின் வரிகள் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கையை சந்திக்கத் தயங்குபவன் பலமுறை மரணிக்கிறான் தைரியமாக சந்திப்பவன் வாழ்ந்துகொண்டே இருப்பான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அருமையான தங்கள் பொன்மொழிக்கு நன்றி.

      நீக்கு
  8. ஒவ்வொரு படங்களும். ..கருத்துக்களும் ...அழகில் மிளிர்கின்றன...அருமை...

    பதிலளிநீக்கு
  9. wow padangkalum ponmozhigalum arputham. kortha vithamum arumai Ramalakshmi :)

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin