திங்கள், 21 டிசம்பர், 2015

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வருகிற வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி ஆகக் கொண்டாடப்படுகிறது.

#1 மாலே மணிவண்ணா..


திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுமென்பது நம்பிக்கை.

#2
..பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே..
-திருப்பாவை


முன்னிரவில் உறங்காது இருந்து இந்நாளில் திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர்.

#3 கோபுர தரிசனம்


பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படுகிற வாயில் வழியே சென்று பெருமாளை வழிபடுவர். (Source: wikipedia)

#4 ஓம் நமோ நாராயணா!

#5 பள்ளி கொண்ட பெருமாள்


***


9 கருத்துகள்:

  1. தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அவனருள் எல்லோருக்கும் பொழியட்டும் மழையாய்!

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்களுடன்
    சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin