சலனமற்ற நீரில் தெரியும்
பிரதிபலிப்புகளாகவும்
நிஜமென்று மயங்க வைக்கும்
பிம்பங்களாகவும்
காண்கின்ற யாவும்.
வாய் எழுப்பும் ஒலிகளாலும்
கட்டமைத்த உருவகங்களாலும்
உருவாகிக் கிடக்கிற இவ்வுலகின்
எத்திக்கிலும்
சொற்களின் விளையாட்டு
மொழிகளின் இராஜ்ஜியம்.
அவை அற்றுப்போகிற
சிறு இடைவெளியில்
வீழநேரும்
இருள் சூழ்ந்த
மெளனப் பள்ளத்தாக்கில்..
அபூர்வமாய்க் கிட்டக் கூடும்
மெய்யெனப்படுபவை மெய்யாக.
***
21 மே 2013, கீற்று மின்னிதழில்.., நன்றி கீற்று!
படம்: இணையம்.
மெய்யென்பது மெய்யாக
பதிலளிநீக்குமேவும் கவிதையிலே
பொய்யிலா வார்த்தைகள்
பொழிகிறதே நெஞ்சமெல்லாம்...!
அருமை
வாழ்த்துக்கள்
மெய்யெனப்படுவது மெய்யாகவே
பதிலளிநீக்குஅந்த மௌனப் பள்ளத்தாக்கில்தான்.,
மனம் கவர்ந்த அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குமற்றபடி எல்லாமே போலி என்கிறீர்களா?
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமெய்யைப்போல நீரும் உருமாறி காட்டுவது ஓவியனின் சிறப்பு பார்பவரின் கோணமே.கவிதை அருமை
பதிலளிநீக்குகாயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா.....மாதிரி இருக்கிறது!!
பதிலளிநீக்குபோய்யும் அழகுதான்.
மெய்யென உணர்ந்த மௌனமும் அழகுதான்.
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
அற்புதமான வரிகள்! மெய்யாலுமே!
பதிலளிநீக்குமெய்யெனப்படுவது மெளனப் பள்ளத்தாக்கில். அற்புதமான சொல்லாடல்.
பதிலளிநீக்கு@சீராளன்,
பதிலளிநீக்குநன்றி.
@Ramani S,
பதிலளிநீக்குநன்றி ரமணி sir.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குமெய் அபூர்வம் என்கிறேன். நன்றி ஸ்ரீராம்:)!
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@கவியாழி கண்ணதாசன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@வல்லிசிம்ஹன்,
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா:)!
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குநன்றி ஜனா sir!
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
அருமையான கவிதை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஅருமையான கவிதை அக்கா,வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஅஞ்சாவது தடவை கொஞ்சம் புரிஞ்சாப்புல இருக்குங்க.. நன்று.
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துகள்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@S.Menaga,
பதிலளிநீக்குநன்றி மேனகா.
@அப்பாதுரை,
பதிலளிநீக்குநன்றி:)!
@Kanchana Radhakrishnan,
பதிலளிநீக்குமிக்க நன்றி.