ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

அன்புடையார்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (68) 
#1
"ஆரம்பம் என்பது எப்போதும் 
இந்த நொடியாக இருக்கட்டும்..!"

#2
"மாற்றம் ஒன்றே 
சாசுவதமானது, நிரந்தரமானது, 
அழிவற்றது."
 _ Arthur Schopenhauer

 #3
"உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற,

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

நன்றியுணர்வு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (67) 
#1
 “வரவிருக்கிறது, 
ஆகச் சிறந்தது!”


#2
“எதை அனுபவிக்கிறீர்களோ
வளருங்கள் 
அதன் ஊடாக!”


#3
“ஒவ்வொருவரும் பாராட்டும்,

வியாழன், 6 பிப்ரவரி, 2020

கோட்டை ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா கோயில், பெங்களூரு

கோட்டே (கோட்டை) வெங்கடரமணா கோயில்

#1

பழமை வாய்ந்த இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கோயில் பெங்களூரின் சிட்டி மார்க்கெட் அல்லது கே.ஆர் மார்க்கெட் அருகில் கிருஷ்ண ராஜேந்திரா சாலையில், பெங்களூரின் பழைய கோட்டை எல்லைக்குள், திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனைக்கு அடுத்து உள்ளது.  

#2

சுவாமி வெங்கடேஸ்வரர்,  ஸ்ரீ வெங்கட ரமணாவாக இங்கே அருள் பாலிக்கிறார்.
கி.பி 1689_ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜாவாகிய சிக்க (சின்ன) தேவராஜ உடையார் கட்டிய கோயில். 

#3

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அங்கும் இங்கும் பாதை உண்டு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (66) 
பறவை பார்ப்போம் - பாகம் (48)
#1
“பார்வையைத் திருப்பாதீர்கள். 
நல்லது கெட்டது எல்லாவற்றையும் 
கண்களால் நேர் கொண்டு பாருங்கள்.”
 _ Henry Miller
#2
“தன்னம்பிக்கை அமைதி காக்கும். 
பாதுகாப்பின்மை இரைச்சலாக வெளிப்படும்.”

#3
 “நான் எந்த செயலையும் விட்டு வெளியேற முயன்றதில்லை. 

புதன், 29 ஜனவரி, 2020

பெங்களூர் கோட்டை

#1
பெங்களூர் கோட்டை

'திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை'யிலிருந்து ஐந்து நிமிட நடையில் சென்றடையும் தூரத்தில், பெங்களூர் கிருஷ்ண ராஜேந்திர சாலையில் இருக்கிறது பெங்களூர் கோட்டையின் 'டெல்லி பாகிலு' (நுழைவாயில்). 

#2

பெங்களூரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானது. இதன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

#3


#4

திங்கள், 27 ஜனவரி, 2020

இறக்கைகள் அர்த்தம் பெறட்டும் - ‘தி இந்து’ காமதேனு, ‘நிழற்சாலை’யில்..

26 ஜனவரி 2020, இதழில்..
இறக்கைகள் அர்த்தம் பெறட்டும்

கிளிகள் வேடிக்கையானவை
அதிக சத்தமிட்டு ஒன்றையொன்று
திட்டிக் கொள்ளும் அல்லது
அமைதியாகக் கொஞ்சிக் கொள்ளும்.
சன்னலில் நம் நிழலாடினால்
சட்டெனப் பறப்பவை

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

திருவள்ளுவர் தினக் கொண்டாட்டம் - பெங்களூரு ஹல்சூரு மணிமண்டபம்


இரண்டு வரிகள், மூன்று பிரிவுகள், ஒன்பது இயல்கள், நூற்றுமுப்பத்தி மூன்று அதிகாரங்கள், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைப் படைத்த திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ ஒவ்வொரு வருடமும்  தை மாதத்தின் இரண்டாம் நாளன்று கொண்டாடப் படுகிறது. இந்த வருடமும் 16 ஜனவரி அன்று தமிழகத்திலும் தமிழர் வாழும் பிற இடங்களிலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.


நேற்று பெங்களூர் ஹல்சூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்திற்குச் சென்றிருந்தேன். இரு தினங்களுக்கு முன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இங்கு வந்த வண்ணமாக உள்ளனர். நான் சென்றிருந்த போதும் ஒரு சிலர் மாலைகளைக் கொண்டு வந்து அணிவித்து, திருவள்ளுவரை வலம் வந்து வணங்கிச் சென்றனர். கம்பீரமாக அமர்ந்திருக்கும் திருவள்ளுவரை நானும் வணங்கி, படங்களும் எடுத்தேன்.

#2

இந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது. உங்களில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin