ஞாயிறு, 15 நவம்பர், 2026

காலக் கணக்கு

 

#1.
எதிர்காலத்தில் நிகழவிருப்பவை, 
ஏற்கெனவே சத்தமின்றித் தொடங்கியிருக்கலாம். 

#2 
'எல்லைகளைக் கடந்து வளருங்கள், 
உங்களுக்குள் இருக்கும் 
மென்மையையும் மாண்பையும் இழக்காமல்.'

#3
'உங்களைத் தனித்துவமாக்குவது எதுவோ, 
அதுவே உங்களை 
அழகானவராகவும் ஆக்குகிறது.'

#4
'உங்கள் வாழ்க்கையின் 
காலக் கணக்கை நம்புங்கள். 
எதுவும் நிகழாதது போலத் தோன்றும் 
தருணங்களிலும்
அமைதியாக வளர்ந்துகொண்டே இருங்கள்.'

#5
'மென்மையை ஒருபோதும் 
பலவீனம் எனக் கருதாதீர்கள்.'

*

[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...] 
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 246
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin