ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அமைதி தொடங்கும் இடம்

  #1

"உங்களால் மட்டுமே வாழக்கூடிய 
ஒரு கதையின் அத்தியாயங்களை 
பிறர் எழுத அனுமதிக்காதீர்கள்."

#2.
"தன் இறக்கைகள் மீதான நம்பிக்கையை
 ஒருபோதும் இழக்காதவர்களுக்கே 
அடிவானம் சொந்தம்."


#3.
"பாடல் சிறியதாக இருக்கலாம்,
ஆனால் அது சுமந்து வரும் மகிழ்ச்சி சிறியதல்ல."

4.
"பதில் சொல்ல வேண்டிய அவசியம் 
முடிகிற இடத்தில் தொடங்குகிறது 
அமைதி."


5.
"உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய வாழ்க்கையை
 வாழ்வதற்கான முழுத் தகுதியும் 
உங்களுக்கு உண்டு."
*
பறவை பார்ப்போம் - பாகம்: 146
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 240
**

4 கருத்துகள்:

  1. பறவைகளை பார்த்தேன் அருமை.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    நான்காவது சிந்தனை மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடித்தது. அதுவே தலைப்பும் ஆனது. கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. படங்கள் அழகு.  ஏதோ அவையே அந்தத் தகவல்களை சொல்வது போல பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அப்படித்தான் உள்ளது முகபாவனைகள் :). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin