#1
"உங்களால் மட்டுமே வாழக்கூடிய
ஒரு கதையின் அத்தியாயங்களை
பிறர் எழுத அனுமதிக்காதீர்கள்."
#2.
"தன் இறக்கைகள் மீதான நம்பிக்கையை
ஒருபோதும் இழக்காதவர்களுக்கே
#3.
4.
"பதில் சொல்ல வேண்டிய அவசியம்
முடிகிற இடத்தில் தொடங்குகிறது
5.
"உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய வாழ்க்கையை
வாழ்வதற்கான முழுத் தகுதியும்





பறவைகளை பார்த்தேன் அருமை.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நான்காவது சிந்தனை மிகவும் பிடித்தது.
எனக்கும் பிடித்தது. அதுவே தலைப்பும் ஆனது. கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அழகு. ஏதோ அவையே அந்தத் தகவல்களை சொல்வது போல பாவம்!
பதிலளிநீக்குஆம் அப்படித்தான் உள்ளது முகபாவனைகள் :). நன்றி ஸ்ரீராம்.
நீக்கு