ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

விழித்திரு

  #1

“உங்கள் குரலுக்கு உண்டு வலிமை.”
[வெண் தொண்டைக் குக்குறுவான்]

#2 
“அமைதியாக இருக்கையில் எச்சரிக்கையாக இருத்தலும், 
ஓய்வெடுக்கையில் எதற்கும் தயாராக இருத்தலும் 
அவசியம்.”
[காட்டுச் சிலம்பன்கள்]
#3
'சமநிலை என்பது நாம் கண்டறியும் ஒன்றன்று, 
உருவாக்க வேண்டிய ஒன்று.'
_ Jana Kingsford 
[செந்தூர்ப் பைங்கிளி]

#4 
"இன்றிலிருந்து தொடங்குகின்றது எதிர்காலம், 
நாளையிலிருந்து அல்ல." 
_ Pope John Paul II
[இந்திய சாம்பல் இருவாச்சி - இளம் பறவை]

#5 
"வயதென்பது மனம் சார்ந்த பிரச்சனை. 
நீங்கள் பொருட்படுத்தவில்லையெனில் 
அது ஒரு பொருட்டே அல்ல." 
_ Mark Twain
[இந்திய சாம்பல் இருவாச்சி - வயதான பறவை]
#6 
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க இயலாது."
[இந்திய மைனாக்கள்]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 180
பறவை பார்ப்போம்.. - பாகம்: 106
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

6 கருத்துகள்:

  1. அழகிய படங்களுக்கு துணையாய் நிற்கின்றன சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அழகு. கடைசியாக சொன்னது மிக சரி.
    பறவைகள் சொல்லும் அனைத்து வாழ்வியல் சிந்தனைகளும் மிக சரியே!

    பதிலளிநீக்கு
  3. பட்ங்கள் எல்லாமே அழகு. கடைசி வாசகம் அதே அதே. அதே போன்று வயது - மனம் - வாசகமும்.
    முதல் வாசகம் யோசிக்க வைக்கிறது. குரலுக்கு வலிமை இருக்கான்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin