ஞாயிறு, 9 டிசம்பர், 2018

எண்ணித் துணிக

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 
பறவை பார்ப்போம் - பாகம்: 34 
#1
“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்
தயங்காமல் செய்திடுங்கள்."
புள்ளிச் சில்லை

#2
"சில நேரங்களில் உடனுக்குடன் எடுக்கும் முடிவுகள்
பின்னாளில் எடுக்கும் பல முடிவுகளை விடவும்
சிறப்பானதாகவே இருக்கும்."
மணிப் புறா

#3
"பார்த்துக் கொண்டே இருங்கள்..
என்னால் முடியும்.
முடித்துக் காட்டுவேன்."

தூக்கணாங்குருவி

#4
"கேட்பது எனக்கு மறந்து போகிறது.
பார்ப்பது எனக்கு நினைவில் நிற்கிறது.
செய்வதோ எனக்கு நன்கு புரிகிறது." 
_ கன்ஃப்யூஷியஸ்
குக்குறுவான்
#5
“வாழ்க்கை சுருங்குவதும் விரிவதும்
ஒருவரிடமிருக்கும் தைரியத்தின் 
விகிதத்தைப் பொறுத்ததே.”
-அனைஸ் நின்
காட்டு மைனா

#6
“மிகத் தைரியமான செயல் என்னவெனில்
உங்களுக்காக நீங்கள் சிந்திப்பது. 
அதுவும் சற்று உரக்கவே..”
_கோகோ சேனல்
காட்டுச் சிலம்பன்
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]

***

8 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அழகு.
    முருங்கமரத்தில் கூடு கட்டும் தூக்காணங்குருவி அழகு.
    வாழ்வியல் சிந்தனையும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவதுபடத்தின் வரிகளை நான் அனுபவமாக பெற்றுள்ளேன்!

    கடைசி படத்தின் வரிகள் ஊக்கமளிக்கின்றன.

    படங்களும் வழக்கம்போல மிக அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin