ஞாயிறு, 30 டிசம்பர், 2018

முகிழும் மொட்டும் மலரும் ஆண்டும்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45

#1
"வாழ்க்கை என்பது
வரையறையற்ற வாய்ப்புகளைக் 
கொண்டதொரு களம்."
- Deepak Chopra.


#2
"ஒன்றும் நிச்சயமற்ற நிலையில் 
எதுவும் சாத்தியம்."
_Margaret Drabble.


#3
"நம்முள் நன்றியுணர்வையும் 
பாராட்டும் பண்பையும்  
வளர்க்கும் பரிசு, 
இயற்கையின் அழகு."
_Louie Schwartzberg


#4
"உங்கள் நம்பிக்கை 
எவ்வளவுக்கு எவ்வளவு 
பிரகாசமாக இருக்கிறதோ, 
அவ்வளவு பிரகாசமாக இருக்கும் 
எதிர்காலமும்"
_Thomas S. Monson_

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

***

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin