மையக்கரு மாறாது பயணித்தலும் முதல் அடித்தொட்டவரின் ஆர்வத்தைத் தொடர்ச்சியாய் இறுதி வரை ஈர்த்துத் செல்வதும் இறுதியில் சட்டென விலகிவிட முடியாதபடி நேசமாய் ஒரு முத்தாய்ப்புமாய்...
முடிவது கவிதையின் சிறப்பு அவை அத்தனையும் இந்த இரண்டு கவிதைகளில் இருப்பது வெகு வெகு சிறப்பு
குருவியின் முயற்சி / எழுச்சி; குழந்தையின் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவேதனை தருகிறது மறுக்கப்பட்ட வண்ணம்.
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
அம்மாவின் நெகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்.
நீக்குநீலத் தோழி.... மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குவாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நன்றி வெங்கட்.
நீக்குவாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குமையக்கரு மாறாது
பதிலளிநீக்குபயணித்தலும்
முதல் அடித்தொட்டவரின்
ஆர்வத்தைத் தொடர்ச்சியாய்
இறுதி வரை ஈர்த்துத் செல்வதும்
இறுதியில் சட்டென
விலகிவிட முடியாதபடி
நேசமாய் ஒரு முத்தாய்ப்புமாய்...
முடிவது கவிதையின் சிறப்பு
அவை அத்தனையும் இந்த இரண்டு
கவிதைகளில் இருப்பது
வெகு வெகு சிறப்பு
வாழ்த்துக்களுடன்...
மகிழ்ச்சியும் நன்றியும்.
நீக்குகவிதைகள் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமையான இரு கவிதைகள் படித்ததும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி sir.
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு