ஒவ்வொரு வேட்டைக்குப் பிறகும்
விருந்துகள் நிகழ்கின்றன.
வேலி தாண்டி வந்து விட்டதாக
அறைந்து இழுத்து செல்லப்பட்ட
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை
குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த
மிருதுவான கண்களின் சுவையை
வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன
வேங்கைப் புலிகள்.
கானகமாகிக் கொண்டிருக்கிறது
மானுடர் உலகம்.
*
21 மே 2016 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
விருந்துகள் நிகழ்கின்றன.
வேலி தாண்டி வந்து விட்டதாக
அறைந்து இழுத்து செல்லப்பட்ட
வெள்ளாட்டுக் குட்டியின் ருசியை
குறிப்பாக அதிர்ச்சியில் உறைந்த
மிருதுவான கண்களின் சுவையை
வெட்கமின்றி சிலாகித்து மகிழ்கின்றன
வேங்கைப் புலிகள்.
கானகமாகிக் கொண்டிருக்கிறது
மானுடர் உலகம்.
*
21 மே 2016 நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
ஆதங்கத்தைப் பதிவு செய்த விதம்
பதிலளிநீக்குஅற்புதம்
ஆம கானகமாகித்தான் வருகிறது நாடு
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கருத்துக்கு நன்றி Sir.
நீக்குகாடாகும் நாடு.. அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குகானகமாகும் நாடு...
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுகள்.
நன்றி வெங்கட்.
நீக்குகானமாகி கொண்டு இருக்கிறது நாடு என்பது உண்மைதான்.
பதிலளிநீக்குமனிதன் மிருக்மாகி கொண்டு இருந்தால் அப்படித்தானே ஆகும்.
நன்றி கோமதிம்மா.
நீக்குகாலம் காலமாக இதுதானே நடக்கிறது
பதிலளிநீக்குஆம், தொடருகிற அவலம்.
நீக்குகருத்துக்கு நன்றி.
நல்ல கவிதை அக்கா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி குமார்.
நீக்குமனிதம் மரத்தால் மிருகம்தான். அருமையான கவிதை.
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்குமனிதம் மரித்துவருபதைச் சொல்லும் கவிதை.. அருமை ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
பதிலளிநீக்கு