புதன், 21 செப்டம்பர், 2016

உலக அமைதி தினம் 2016

# ‘நமக்குள் இருந்து வருகிறது அமைதி..’
-புத்தர்

# அமைதி என்றும் அழகு..
_ Walt Whitman

#அமைதிக்காக எவ்வளவு உரத்து குரல் கொடுத்தாலும், எங்கு சகோதரத்துவம் இல்லையோ அங்கு அமைதி கிடைக்காது. 
Max Lerner


# புன்னகையில் தொடங்குகிறது அமைதி.. 
_ அன்னை தெரசா

# அமைதிப் பூங்கா ஆகட்டும் அகிலம்..

***

14 கருத்துகள்:

  1. படங்கள் அழகோ அழகு
    உலகம் அமைதியுறட்டும்

    பதிலளிநீக்கு
  2. முதலில் தன்னில் அமைதி காணவேண்டும், தன்னை சுற்றிலும் அமைதி வேண்டும், பின் உலக அமைதியாக மலரும் என்கிறார்கள். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும்.
    தமிழ்நாடு, கர்நாடகா பிரச்சனை முடிந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிராத்த்னையில் இப்போது அனைவரும் இருக்கிறோம்.

    படங்கள் எல்லாம் அழகு.
    புத்தபிரான் எங்கும் எல்லோருக்கும் அமைதியை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. ஆம், உலக அமைதிக்கானப் பிரார்த்தனையைத் தொடருவோம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆஹா. சரியான நாளில் சென்றிருக்கிறீர்கள். அற்புதமான இடம்!

      நீக்கு
  4. அமைதிக்கான படங்கள் எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
  5. புத்தர் மிக அழகாய் இருக்கிறார். அந்த அழகில் அமைதியும் நிலவுகிறது!

    பதிலளிநீக்கு
  6. எங்கும் அமைதி நிலவட்டும்.....

    அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin