உண்ணும் உணவிலிருந்து பயணிக்கும் பாதை, அணியும் ஆடை என அனுபவிக்கும் அத்தனை பொருட்களுக்குப் பின்னாலும் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது! கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படமாக்கிய உழைப்பாளர்களின் படங்கள்:
டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1
#2
#3
#4
கொல்கத்தாவில்..
#5
#6
#7
முக்கூடல் அருகில்
#8
#9
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழாவில்..
#10
திருச்செந்தூரில்..
#11
பெங்களூரில்..
#12
#13
நெல்லையில்..
#14
டாடா நகரில்..
#15
#16
#17
எளிய மனிதர்கள். வலிய கரங்கள். தளராத மனதுடன் தினசரி வாழ்வைத் தொடரும் தொழிலாளர்கள்! இவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும்!
டாடா நகர் இரயில் நிலையத்தில்...
#1
#2
#3
#4
கொல்கத்தாவில்..
#5
#6
#7
முக்கூடல் அருகில்
#8
#9
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழாவில்..
#10
திருச்செந்தூரில்..
#11
பெங்களூரில்..
#12
#13
நெல்லையில்..
#14
வாழைக்காய்.. வாழைப்பூ.. வியாபாரி |
டாடா நகரில்..
#15
#16
எளிய மனிதர்கள். வலிய கரங்கள். தளராத மனதுடன் தினசரி வாழ்வைத் தொடரும் தொழிலாளர்கள்! இவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும்!
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!
***
உணர்ச்சி பூர்வ்மான படைப்புகள்.
பதிலளிநீக்குஆக்கம் செய்யும் அத்தனை கரங்களுக்கும் பாராட்டுகள்.
பாதுகாப்பு வேண்டும் அவர்களுக்கு.
இத்தனை படங்களைச் சேகரித்த உங்கள் கைகளுக்கும் பாராட்டுகள்.அன்பு ராமலக்ஷ்மி.
நன்றி வல்லிம்மா.
நீக்குஎளியவர் வாழ்க்கை மேம்பட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமையான படங்கள்.. அழகான கொண்டாட்டம். உழைப்போரின் மேன்மையைப் போற்றுவோம்.
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்குமே தினத்துக்கு மிகச் சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஉழைப்பைப் போற்றும் படங்களைக் கோர்க்கவும் பெரும் உழைப்பு தேவை தானே!
பதிலளிநீக்குமனதைத் தொட்ட படங்கள் ராமலக்ஷ்மி அவர்களே!
நன்றி மோகன்ஜி!
நீக்கு