#1
‘கடந்து வரவேண்டிய சிலவற்றின் மதிப்பை பயம் நமக்கு ஞாபகப் படுத்துகிறது.’
#2
#3
ஒன்றைப் பார்த்துப் பயப்படுவதைக் காட்டிலும், அது உனக்கு வேண்டும் என்பதில் உறுதியாய் இரு. _Bill Cosby
#4
தைரியம் என்பது உங்கள் பயங்களை எதிர்கொள்வது. முட்டாள்தனம், ஒன்றுமில்லாததற்கு எல்லாம் பயப்படுவது. _ Todd Bellemare.
#5
“வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில், பல நதிகளை நீங்கள் கடக்க வேண்டியிருப்பதை மறந்து விடாதீர்கள், ஆமாம்! அதுமட்டுமின்றி ஒவ்வொரு நதியும் உங்களை அச்சுறுத்த முயலுகிற முதலைகளால் நிரம்பியது. பயந்து விடாதீர்கள், தொடர்ந்து பயணியுங்கள், இலக்கை அடைவீர்கள்.”
― Israelmore Ayivor
#6
பயங்கள் நம்மை முடக்கி விடுவதில்லை. மாறாகத் தட்டி எழுப்புகின்றன.
_ Veronica Roth
#7
‘எதற்கும் அஞ்சாமை’ என்பதல்ல முக்கியம். அது சாத்தியமுமல்ல. எப்படி நம் அச்சத்தைக் கட்டுப் படுத்துவது, எப்படி அதிலிருந்து விடுபடுவது எனக் கற்றுத் தேறுவதே முக்கியம். _ Veronica Roth
[பெங்களூர் சாங்கி ஏரியில் சுற்றிச் சுற்றி வந்த வாத்துக்களைச் சுழன்று சுழன்று எடுத்த சில படங்களுடன்.. சிந்தனை முத்துக்கள், எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.]
‘கடந்து வரவேண்டிய சிலவற்றின் மதிப்பை பயம் நமக்கு ஞாபகப் படுத்துகிறது.’
#2
'அனைத்தையும் மறந்து ஓடிப் போ.. அல்லது .. தைரியத்துடன் எதிர்த்து எழுந்து நில்!'
ஒன்றைப் பார்த்துப் பயப்படுவதைக் காட்டிலும், அது உனக்கு வேண்டும் என்பதில் உறுதியாய் இரு. _Bill Cosby
#4
தைரியம் என்பது உங்கள் பயங்களை எதிர்கொள்வது. முட்டாள்தனம், ஒன்றுமில்லாததற்கு எல்லாம் பயப்படுவது. _ Todd Bellemare.
#5
“வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில், பல நதிகளை நீங்கள் கடக்க வேண்டியிருப்பதை மறந்து விடாதீர்கள், ஆமாம்! அதுமட்டுமின்றி ஒவ்வொரு நதியும் உங்களை அச்சுறுத்த முயலுகிற முதலைகளால் நிரம்பியது. பயந்து விடாதீர்கள், தொடர்ந்து பயணியுங்கள், இலக்கை அடைவீர்கள்.”
― Israelmore Ayivor
பயங்கள் நம்மை முடக்கி விடுவதில்லை. மாறாகத் தட்டி எழுப்புகின்றன.
_ Veronica Roth
‘எதற்கும் அஞ்சாமை’ என்பதல்ல முக்கியம். அது சாத்தியமுமல்ல. எப்படி நம் அச்சத்தைக் கட்டுப் படுத்துவது, எப்படி அதிலிருந்து விடுபடுவது எனக் கற்றுத் தேறுவதே முக்கியம். _ Veronica Roth
[பெங்களூர் சாங்கி ஏரியில் சுற்றிச் சுற்றி வந்த வாத்துக்களைச் சுழன்று சுழன்று எடுத்த சில படங்களுடன்.. சிந்தனை முத்துக்கள், எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.]
***
very nice
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமுத்துக்கள் பத்தும் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅற்புதம்
பதிலளிநீக்குவெகு துல்லிதம்
விளக்கவுரை வெகு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி sir.
நீக்குஅழகான காட்சிகள் + வெற்றிப்பாதைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள்... அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குஅத்தனையும் அருமை..
பதிலளிநீக்குநன்றி சாந்தி.
நீக்குமிக அருமை.
பதிலளிநீக்குபடங்களும் உறுதி கொடுக்கும் மொழிகளும்.
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..
நன்றி வல்லிம்மா.
நீக்குபடங்களும் கூடவே எழுந்த கருத்துக்களும் நன்று
பதிலளிநீக்குநன்றி GMB sir.
நீக்குபடங்கள் அழகு. வார்த்தைகள் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குதவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி. பரவாயில்லை. நானும் அதிகமாக இணையத்தில் இருக்க இயலாததால் பதிவுகளும் குறைவே.
நீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபடங்கள் அழகு அக்கா...
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஇதற்கு முன்னர் கருத்திட்ட ஞாபகம்...
பதிலளிநீக்குநேற்றே படங்கள் பார்த்தேன்... அழகான படங்கள்...
வாழ்த்துக்கள் அக்கா...