ஞாயிறு, 28 ஜூன், 2015

இரட்டை நாயனம்.. மலர் வனம்..

அகம் மலரச் செய்யும் படங்கள் பத்தின் தொகுப்பு...

#1
Black eyed Susan
#2
Chrysanthemum

#3
Hollyhock
#4

Hollyhock

#5
Black eyed Susan - Yellow

#6
Water Lily

#7
இரட்டை நாயனம் !
Orange - Red Lilies

#8
A ROSE IS A...


#9
ROSE IS A..



#10
 ROSE!

***

21 கருத்துகள்:

  1. ரோஜாக்களின் அணிவகுப்பும் கிராமஃபோனை நினைவு படுத்தும் இரட்டை நாயனப் பூவும் கவர்கிறது

    பதிலளிநீக்கு
  2. மனமகிழச்செய்யும் மலர்களின் அணிவகுப்பு. அருமை.

    பதிலளிநீக்கு
  3. அழகான மற்றும் அதிசயமான மலர்கள். பகிர்வுக்கு நன்றிகள். இரட்டை நாயனம் மிகப்பொருத்தமான பெயராகவே உள்ளது :)

    பதிலளிநீக்கு
  4. அழகான மலர்களின் அணிவகுப்பில் மயங்கினேன்! அருமையான தொகுப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  6. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுகம் பார்த்து உங்க பக்கம் வந்திருக்கேன் மேடம் அழகான ஆச்சர்யமான மலர்களின் அணிவகுப்பு. ரொம்ப நல்லா இருக்குங்க நன்றி

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin