Monday, March 2, 2015

தளராத நம்பிக்கை.. இவர்தம் தாரக மந்திரம்..

ன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப் பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில் நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை எள்ளளவும் சுருக்கி விடவில்லை.

#1 சவாலே சமாளி..

#2 எளிமையின் அழகு

#3 ‘எல்லாம் விற்று விடும்..’

#4 ஒவ்வொரு விடியலும் உற்சாகமே..


#5 ‘எனக்கும் பசிக்கும்..’
The Hungry Seller


 முதுமையில்.. முன்னேற்றப் பாதையில்..

#6 அதே ‘உப்புத் தாத்தா
 ஒன்றரை வருடங்களுக்குப் பின் பார்க்கும் போதும்
அதே உத்வேகத்தோடு..

#7  ‘மனதுக்கு ஆகவில்லை வயது..’ என்கிற மிடுக்குடன்..


#8 பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் பணியில்.. இவரது வாழ்க்கைப் பாதை..


#9 . ‘யாரை நம்பி நான் பொறந்தேன்..?’
‘என் கையே எனக்குதவி..!’

#10 தோட்டங்களின் துப்புரவு இவரது பொறுப்பு


#11 கடலை விற்கிறார் பேரக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க..
"Old age only occurs when regrets take the place of dreams"

நலன் பெருகட்டும் இவர்தம் வாழ்வில்..!
***

நம்மைச் சுற்றி உலகம் (பாகம் 6 )

27 comments:

 1. புகைப்படமே ஆயிரம் வார்த்தைகளை பேசியது போல் உள்ளது

  ReplyDelete
 2. நானும் நகராட்சிபள்ளி வாசலில் குழந்தைகளுக்கு மிட்டாய் விற்கும் அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.
  இவர்கள் வாழ்க்கையில் தான் எத்தனை இடர்கள் இருந்தாலும் அவர்களின் மனதிடம் , மனவலிமை அவர்களை வழிநடத்தி செல்வதை அறிய முடிகிறது. நம்பிக்கை வாழட்டும்.
  அழகான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.

   நன்றி கோமதிம்மா.

   Delete
 3. ஆம் நலம் பெருகட்டும்.. மிக அருமை.

  ReplyDelete
 4. அருமையான படங்கள். உயிரோட்டத்தோடு.

  ReplyDelete
 5. வணக்கம்

  தன்னம்பிக்கை கொண்ட மனிதர்கள் மனதை கசக்கி எடுக்கும் புகைப்படம்.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. வேறு வழி இல்லை என்னும் போது மனோதிடம் தானாக வருகிறதோ.?படங்களில் தெரிபவர்கள்கீழ்தட்டு மக்கள் போல் தெரிகின்றனர். எத்தனை சோகங்களை சுமக்கிறார்களோ. எனக்கு ஒன்று தோன்றுகிறது எதிர்பார்ப்புகள் குறைந்தால் திடம் அதிகரிக்கும். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி GMB sir!

   Delete
 7. கதைகள் பல சொல்கின்றன....

  ReplyDelete
 8. இவர்களே ஹீரோக்கள்!

  ReplyDelete
 9. பாஸிட்டிவ் மனிதர்கள்.

  அந்த 'உப்பு தாத்தா'வை மறுபடி படமெடுத்தீர்களா?

  படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம். சென்ற வருடம் சென்றிருந்தபோது மீண்டும் எடுத்த படங்கள்.

   நன்றி.

   Delete
 10. #2, #10 முகங்களில் எத்தனை ஆழம்!

  ReplyDelete
 11. ஒவ்வொருத்தரின் கண்களும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன... பொக்கிசங்கள்...

  ReplyDelete
 12. ஒவ்வொரு படமும் ஓராயிரம் கதைகளைக் கூறுகின்றன
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 13. இரண்டாவது படம் எனக்கு ரொம்ப பிடித்தது. கருப்பு வெள்ளை அதோடு லேண்ட்ஸ்கேப். எனக்கு எப்போதுமே லேண்ட்ஸ்கேப் படம் தான் பிடிக்கிறது :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரி:)! அந்த இரண்டாவது படம் “எளிமையின் அழகு” ஃப்ளிக்கரிலும் 972 பார்வையாளர்களைப் பெற்றிருந்த ஒன்று.

   Delete
  2. https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/15634220550/

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin