ஞாயிறு, 3 அக்டோபர், 2010

நாளும் நாம் - உயிரோசை கவிதை


"நான் நாங்கள் தன்மையாம்
நீ நீங்கள் முன்னிலையாம்
அப்போ ‘நாம்’ என்னப்பா?"

"தன்மைப் பன்மை" வந்த பதிலில்
திருப்தியற்ற குழந்தையின்
தீராத குழப்பம் போலவே

சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
சுற்றியலைந்து
தன்னைத் தானே தேடிக் கொண்டே
இருக்கிறது நாளும்
‘நாம்’.
***


படம் நன்றி: உயிரோசை


83 கருத்துகள்:

  1. //சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து/

    அழகாய் எடுத்தாண்ட வரிகள் !

    பதிலளிநீக்கு
  2. அர்த்தம் நிறைய இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  3. //சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து
    தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.//

    அருமை மேடம்

    கலைஞர் கூட சொல்வாரே நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும் ஆனா நாங்க கேட்க மாட்டோமே...!

    பதிலளிநீக்கு
  4. நாம் .... கேள்வி யோசிக்க வைக்கிறது.குழப்பம்தான் குழந்தைபோல !

    பதிலளிநீக்கு
  5. ஆம் சுயநல விசையில் சுழலும் பூமி...............அருமை...அருமையாகச் சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பொது நலம்தான் பெரியது என்று பலரும் பேசினால் கூட தனக்கு என்று வரும்போது சுயநலமே மேலோங்கி நிற்கிறது. நாம் என்பதற்கு விடையில்லாதது போல் (விடை கண்டுபிடிக்க மனித மனங்களுக்கு மனமில்லையோ என்னவோ...) சுயநலம் மிக அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கு தீங்கு என்பதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறோமோ என்னவோ...

    பதிலளிநீக்கு
  7. அருமையான வரிகள்....பல ஆண்டுகள் பக்குவமான மனதின் வண்ணம் வரிகளாய் விழுந்த எண்ணத்தில் பளிச்சிடுகிறது....

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கவி நடை சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  9. அருமையான,அழகான கவிதை ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கவிதை.

    சொற்களை அழகாக கோர்த்திருக்கீங்க அக்கா.

    பதிலளிநீக்கு
  11. nice. ஆனா, நான் கொஞ்சம் இலக்கணத்தில் வீக்கு, அதனால முழுசா புரியல :)

    பதிலளிநீக்கு
  12. ராமக்ஷ்மி,

    சிந்தனையெனும் ஆழ்கடலில் மூழ்கி எடுத்த சிப்பிக்குள் ஒரு முத்து....ஆனால் அதில் தெரியுது குழப்பமெனும் வித்து. அதன் குழப்பம் நீங்கி விருட்சமாகி ”நாம்” எல்லோருக்கும் விடையளிக்கும். அந்நாள் வெகு தூரமில்லை.

    பதிலளிநீக்கு
  13. தன்னைப்போல பிறரையும் நேசி என்ற நினைப்பு நமக்குள் வரும்போது நாம் நாமாக இருப்போம்.

    நல்ல அழகான வரிகளில் ஒரு கவிதை. ரொம்ப நல்லாருக்கு ராமலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  14. உயிர்மையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். சிந்திக்க வைத்த அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  15. தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.

    .... உலகம் அழிவதற்குள் கண்டுகொண்டால் சரி!!

    பதிலளிநீக்கு
  16. அதற்குத்தான் இந்த வாழ்க்கை என்றாகிவிட்டது... நல்ல கவிதைங்க..

    பதிலளிநீக்கு
  17. வேணும்ன்னா நாம் பன்மை
    வேணாட்டி நாம் தன்மை .. சுயநல விசை தானே ..

    நல்லா எழுதி இருக்கீங்கராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  18. மிகவும் அருமை..எதார்த்தமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  19. தமிழ் இலக்கணத்தைப் பற்றிச் சொல்வது போல ஒற்றுமை பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  20. //சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து
    தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.//

    நல்ல வரிகள்.....

    பதிலளிநீக்கு
  21. குறுகிய வரிகளில் நிறைந்தது மனம் . அருமையான கவிதை வாழ்த்துக்கள் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  22. இதழ்களில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. சுயநலம் பெருகிக்கிடக்கிறது உலகில்

    என்ன செய்ய சகோ ?

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  24. சுயநல முடை நாற்றத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நமக்கு வசந்தமாய் ஒரு இளம் தென்றல்!!!

    பதிலளிநீக்கு
  25. ஆயில்யன் said...
    ***//சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து/

    அழகாய் எடுத்தாண்ட வரிகள் !***

    நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  26. சே.குமார் said...
    //Kavithai arumai...
    vazhththukkal.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  27. செல்வராஜ் ஜெகதீசன் said...
    //நல்லா இருக்குங்க.//

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  28. சுசி said...
    //அர்த்தம் நிறைய இருக்கு அக்கா.//

    ஆம் சுசி. நன்றி.

    பதிலளிநீக்கு
  29. ப்ரியமுடன் வசந்த் said...
    ***//சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து
    தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.//

    அருமை மேடம்

    கலைஞர் கூட சொல்வாரே நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும் ஆனா நாங்க கேட்க மாட்டோமே...!***

    அதேதான் வசந்த். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ஹேமா said...
    //நாம் .... கேள்வி யோசிக்க வைக்கிறது.குழப்பம்தான் குழந்தைபோல !//

    சரியாச் சொன்னீங்க. நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  31. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //ஆம் சுயநல விசையில் சுழலும் பூமி...............அருமை...அருமையாகச் சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  32. திருவாரூரிலிருந்து சரவணன் said...
    //பொது நலம்தான் பெரியது என்று பலரும் பேசினால் கூட தனக்கு என்று வரும்போது சுயநலமே மேலோங்கி நிற்கிறது. நாம் என்பதற்கு விடையில்லாதது போல் (விடை கண்டுபிடிக்க மனித மனங்களுக்கு மனமில்லையோ என்னவோ...) சுயநலம் மிக அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கு தீங்கு என்பதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறோமோ என்னவோ...//

    இருக்கலாம். கருத்துக்கு மிக்க நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  33. denim said...
    //மிக அருமையான பதிவு //

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. goma said...
    //அருமையான வரிகள்....பல ஆண்டுகள் பக்குவமான மனதின் வண்ணம் வரிகளாய் விழுந்த எண்ணத்தில் பளிச்சிடுகிறது...//

    மிக்க நன்றி கோமா, பதிவுலகம் வரும் முன்னிலிருந்தே பல ஆண்டுகளாக என் படைப்புகளைப் படித்து வருவதற்கும்!

    பதிலளிநீக்கு
  35. யாதவன் said...
    //உங்கள் கவி நடை சிந்திக்க வைக்கிறது//

    மிக்க நன்றி யாதவன்.

    பதிலளிநீக்கு
  36. தமிழரசி said...
    //நல்ல கவிதை...//

    நன்றி தமிழரசி.

    பதிலளிநீக்கு
  37. கோமதி அரசு said...
    //அருமையான,அழகான கவிதை ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  38. சுந்தரா said...
    //சிறப்பான கவிதை.

    சொற்களை அழகாக கோர்த்திருக்கீங்க அக்கா.//

    வாங்க சுந்தரா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. SurveySan said...
    //nice. ஆனா, நான் கொஞ்சம் இலக்கணத்தில் வீக்கு, அதனால முழுசா புரியல :)//

    சொல்ல வந்த விஷயம் மட்டும் புரிந்தாலே போதும்தான்:)! நன்றி சர்வேசன்.

    பதிலளிநீக்கு
  40. நானானி said...
    //ராமலக்ஷ்மி,

    சிந்தனையெனும் ஆழ்கடலில் மூழ்கி எடுத்த சிப்பிக்குள் ஒரு முத்து....ஆனால் அதில் தெரியுது குழப்பமெனும் வித்து. அதன் குழப்பம் நீங்கி விருட்சமாகி ”நாம்” எல்லோருக்கும் விடையளிக்கும். அந்நாள் வெகு தூரமில்லை.//

    நல்ல நம்பிக்கை. காத்திருப்போம். நன்றிகள் நானானி.

    பதிலளிநீக்கு
  41. ஈ ரா said...
    //அருமை....//

    நன்றி ஈ ரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுலகம் வந்துள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  42. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    //தன்னைப்போல பிறரையும் நேசி என்ற நினைப்பு நமக்குள் வரும்போது நாம் நாமாக இருப்போம்.//

    அருமையான கருத்து.

    //நல்ல அழகான வரிகளில் ஒரு கவிதை. ரொம்ப நல்லாருக்கு ராமலக்ஷ்மி மேடம்.//

    மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  43. நேசமுடன் ஹாசிம் said...
    //அருமையான வரிகள்//

    நன்றி ஹாசிம்.

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம். said...
    //உயிர்மையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள். சிந்திக்க வைத்த அழகிய கவிதை.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  45. ஹுஸைனம்மா said...
    //*தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.*

    .... உலகம் அழிவதற்குள் கண்டுகொண்டால் சரி!!//

    கண்டு கொள்ளுமா தெரியல!! நன்றி ஹுஸைனம்மா:)!

    பதிலளிநீக்கு
  46. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அருமை..//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  47. க.பாலாசி said...
    //அதற்குத்தான் இந்த வாழ்க்கை என்றாகிவிட்டது... நல்ல கவிதைங்க..//

    மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  48. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வேணும்ன்னா நாம் பன்மை
    வேணாட்டி நாம் தன்மை .. சுயநல விசை தானே ..

    நல்லா எழுதி இருக்கீங்கராமலக்ஷ்மி.//

    அப்படித்தான் ஆகிவிட்டது . நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  49. Gayathri said...
    //மிகவும் அருமை..எதார்த்தமாக உள்ளது//

    நன்றிகள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  50. எஸ்.கே said...
    //தமிழ் இலக்கணத்தைப் பற்றிச் சொல்வது போல ஒற்றுமை பற்றி சொல்லியிருக்கிறீர்கள்!//

    கருத்துக்கு நன்றி எஸ்.கே.

    பதிலளிநீக்கு
  51. அஹமது இர்ஷாத் said...

    //ம் அழுத்தமான வரிகள்..//

    நன்றி இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  52. ஆ.ஞானசேகரன் said...
    ***//சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து
    தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.//

    நல்ல வரிகள்.....***

    நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  53. அன்புடன் அருணா said...
    //poonkoththuppaa!//

    ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  54. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    //குறுகிய வரிகளில் நிறைந்தது மனம் . அருமையான கவிதை வாழ்த்துக்கள் . தொடருங்கள் மீண்டும் வருவேன்//

    மிக்க நன்றி சங்கர்.

    பதிலளிநீக்கு
  55. மாதேவி said...
    //இதழ்களில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் மாதேவி.

    பதிலளிநீக்கு
  56. விஜய் said...
    //சுயநலம் பெருகிக்கிடக்கிறது உலகில்

    என்ன செய்ய சகோ ?

    வாழ்த்துக்கள்//

    நன்றிகள் விஜய்.

    பதிலளிநீக்கு
  57. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
    //சுயநல முடை நாற்றத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நமக்கு வசந்தமாய் ஒரு இளம் தென்றல்!!!//

    கருத்துக்கு நன்றி ஆர் ராமமூர்த்தி.

    பதிலளிநீக்கு
  58. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //அருமை//

    நன்றி டி வி ஆர் சார்!

    பதிலளிநீக்கு
  59. அமைதிச்சாரல் said...
    //அருமையான வரிகள்...//

    நன்றிகள் சாரல்!

    பதிலளிநீக்கு
  60. சசிகுமார் said...
    //படம் அருமை அக்கா கவிதையும்.//

    படம் உயிரோசை இதழின் தேர்வு.

    நன்றி சசிகுமார்!

    பதிலளிநீக்கு
  61. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  62. மிக அருமை..
    இப்போது உயிரோசையின் மீது படையெடுப்பா?? :-))

    பதிலளிநீக்கு
  63. ***தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.***

    பாவம் 'நாம்'! :=(

    பதிலளிநீக்கு
  64. ////சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து//
    arumai!!!

    பதிலளிநீக்கு
  65. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  66. மனோ சாமிநாதன் said...
    //அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!!//

    மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  67. வருண் said...
    //***தன்னைத் தானே தேடிக் கொண்டே
    இருக்கிறது நாளும்
    ‘நாம்’.***

    பாவம் 'நாம்'! :=(//

    ஆம்! நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  68. வித்யா said...
    //தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
    http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_06.html//

    பார்த்தேன் வித்யா. மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  69. kutipaiya said...
    ***//சுயநல விசையில் சுழலும் பூமியெங்கும்
    சுற்றியலைந்து//

    arumai!!!***

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  70. ஜிஜி said...
    //அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin