2026:
யுகங்கள் கடந்தும் கம்பீரம் குறையாத கோபுரங்களின் தரிசனம், சொர்ண புஷ்கரணியின் அமைதி, பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் சூரியக் கதிராக ஊடுருவி நிற்கும் இறையருள்! அண்மையில் எடுத்த 15, +4 படங்களுடன் ஒரு பகிர்வு.
#2 காந்திமதி தாயார் கோபுரம்
#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)

