#1
'நல்ல உணர்வுகள் பகிரப்படும் இடமெல்லாம்
உலகம் இன்னும் சற்றே மலர்கிறது.' 'பொறுமை, சிறிய அடிகளை
பெரிய பயணங்களாக மாற்றுகிறது.'
#3
'மலர்கள் வாடுவதற்கு அஞ்சுவதில்லை,
அவை வசந்தத்தின் வாக்குறுதியை நம்புகின்றன.'
#4
'வாழ்க்கை விரியும் போக்கை நம்புங்கள்,
மெதுவாக நகரும் அத்தியாயங்களுக்கும் அர்த்தம் உண்டு.'
#5
'உலகம் பரந்தது,
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வளர இடம் உண்டு.'
#6
'அதிகமாக சிந்திப்பதை நிறுத்தும்போது
வாழ்க்கை அழகாக மலர்கிறது.'
#7
'நன்றியுள்ள இதயங்கள் வாழும் இடத்தில்
ஆசீர்வாதங்கள் மலர்கின்றன.'*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 223
**
அழகான நிழற்படங்கள்...... அற்புதமான சிந்தனைகள்....குறிப்பாக நான்கும் ஆறும்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.