ஞாயிறு, 17 நவம்பர், 2019

கேட்க கேட்க கண்கள் கேட்க!

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (62) 
பறவை பார்ப்போம் - பாகம் (46)
#1
“நம் இருப்பு மிகச் சரியான இடத்தில் அமையுமாறு 
பார்த்துக் கொண்டோமேயானால், 
மற்றவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பார்த்துக் கொள்ளும்.”

#2
“சுற்றி நடக்கும் விஷயங்களைக் கொண்டு, 
நகர முடியாமல் நன்றாக மாட்டிக் கொண்டோம் என 
ஒருபோதும் அனுமானிக்காதீர்கள்.
 வாழ்க்கை மாறுகிறது, உங்களாலும் முடியும்.”

_ Ralph Marston.

#3
“வாழ்க்கையொன்றும் 
நாம் நினைக்கிற அளவுக்குக் கடுமையானதல்ல.”



#4
“ஒன்றுமே இல்லாமல் போவதைக் காட்டிலும் 
சிறிதேனும் கிடைத்தால் போதுமானதெனக் 
குறைவானதை ஏற்றுக் கொண்டது நீங்கள்தாம். 
முதலில் உங்கள் தகுதியை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.”


#5
“பார்ப்பதற்கு முன்னர் 
கேட்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் 
கண்கள்” 
– Robert Frank

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது...]

***

10 கருத்துகள்:

  1. நம்பிக்கையூட்டும் வரிகளுடன் அழகிய படங்கள்.  ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பறவைமொழிகள் அனைத்தும் பிரமாதம் ராமலக்ஷ்மி. எப்படிதான் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கிறீர்களோ..வியப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் இன்னும் என்று கண்கள் கேட்குது அழகிய படங்களை பகிர.
    வாழ்வியல் சிந்தனைகளும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. 1 & 4 மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய மிகச் சிறந்த ஆலோசனைகள். தலைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  5. பேசும் படங்களும் , மொழிகளும் ...அருமை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin