ஞாயிறு, 3 நவம்பர், 2019

சமுதாயம் என்ற ஒன்று

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (60) 
பறவை பார்ப்போம் - பாகம் (44)
#1
"உங்கள் மதிப்பை உணருங்கள். 
உங்கள் தகுதிக்குக் குறைவான எதையும் 
ஏற்றுக் கொள்ளாதீர்கள்."
[Indian Grey Hornbill - இந்திய சாம்பல் இருவாச்சி]

#2
உரக்கச் சொல்லுங்கள்
உண்மையை
உணர்த்த விரும்பும் போது”



#3
"ஓய்வுக்கான நேரம் என்பது 
அதற்கான நேரம் உங்களுக்கு இல்லாத போது."
_ Sydney J. Harris



#4
'உங்கள் வாழ்வின் அடுத்தடுத்தக் கட்டங்கள் 
உங்களின் வெவ்வேறு வடிவுருவைக் கோரும்.'
[Egret - கொக்கு]

#5
"இறுதியில் இனிய ஆச்சரியம் அளிக்கிறது 
தனித்திருப்பது 
தனிமையைத் தராததைக் உணரும் போது."
_ Ellen Burstyn
[Spotted Dove - மணிப்புறா]

#6
"சுற்றுப்புறச் சூழல் அழிப்பு தொடர்ந்தால்
சமுதாயம் என்ற ஒன்று நமக்கு  இல்லாது போகும்" 
- Margaret Mead
[Red-vented Bulbul -செங்குதச் சின்னான்]

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது...]

***

16 கருத்துகள்:

  1. படங்களும், அதற்கான வாசகங்களும் அருமை.

    இத்தனை வகையான பறவைகள் உங்கள் தோட்டத்துக்கு வருகின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      இதுவரையிலும் தோட்டத்தில் படம் எடுத்த 20 வகைப் பறவைகளைப் பற்றித் தகவல்களுடன் முத்துச்சரத்தில் பதிந்துள்ளேன். இன்னும் பல பெயர் தெரிந்த தெரியாத வகைகள் கேமராவுக்கு சிக்காமலும் உள்ளன :) !

      நீக்கு
  2. அருமையான படங்கள்!
    அதற்கான வாசகங்கலள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. வாசகங்களும் படங்களும் மிகப் பொருத்தம். படம் 2 :).
    "தனித்திருந்தாலும் தனிமையைத் தராத உணர்வை அனுபவித்தல்" திருப்தி.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து படங்களும் அழகு.

    வாசகங்களும் சிறப்பாக இருக்கின்றன. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வீட்டு தோட்டபறவைகள் அழகு அதைவிட கேப்ஷன்கள் அருமை

    பதிலளிநீக்கு
  6. ரசிக்க வைக்கும் படங்கள் ..அனைத்தும் மிக சிறப்பு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin