#1
#2
#3
#4
#5
#6
#7
#8
#9
‘கற்றலில் கிடைப்பது அறிவு. வாழ்தலில் கிடைப்பது ஞானம்.’
_ Anthony Douglas Williams
#2
‘வெற்றிகளை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
தோல்விகளை உங்கள் மனதில் இருத்தி வைக்காதீர்கள்’
தோல்விகளை உங்கள் மனதில் இருத்தி வைக்காதீர்கள்’
_ Anthony Douglas Williams
#3
“காலம் கடிகாரங்களால் கணக்கிடப்படுவதன்று,
நாம் வாழும் கணங்களால்..”
‘உங்களால் அதைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த முடியவில்லையெனில் அதற்காக உழைப்பதை நிறுத்தி விடாதீர்கள்!’
“அறிவென்பது எதைச் சொல்ல வேண்டுமெனத் தெரிந்திருப்பது.
ஞானம் என்பது எப்போது சொல்ல வேண்டுமெனத் தெரிந்திருப்பது.”
ஞானம் என்பது எப்போது சொல்ல வேண்டுமெனத் தெரிந்திருப்பது.”
#6
‘சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!”
-புலமைபித்தன்
#7
'வாழ்க்கை ஒரு பயணம். சவாரியை மகிழ்வுடன் அனுபவித்திடுங்கள்!'
#Miniature 'Harley Davidson' |
‘தனித்து நாம் செய்ய முடிவது மிகச் சொற்பம்.
இணைந்து செய்தாலோ அடைவது ஏராளம்.’
_Helen Keller
#9
‘வார்த்தைகள் தோற்கும் போது பேசும், இசை!’
_வில்லியம் ஷேக்ஸ்பியர்
[உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் தொகுப்பது தொடருகிறது..]
தன்னம்பிக்கையான வரிகளும் அழகிய புகைப்படங்களும் அருமை சகோ.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்களும் வாசகங்களும் நன்று.
பதிலளிநீக்குஅறிவும், ஞானமும் - மிகவும் ரசித்தேன்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅரிசித் தட்டில் விளக்குகள்.. இது என்ன சடங்கு/சம்பிரதாயம்?
பதிலளிநீக்குதட்டு அல்ல. அரிசிப் பானை. கொலுவுக்குச் சென்ற இடத்தில் எடுத்த படங்கள். கொலுப் படிக்கட்டுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. என்ன சம்பிரதாயம் என கேட்டுக் கொள்ளவில்லை.
நீக்குஅரிசிப்பானையா? பானையைக் காணோமே?
நீக்குநான் விளக்குகளை மையக் கருவாகக் கொண்டு ஃபோகஸ் செய்ததால் பானையோடு எடுக்கவில்லை:)! பானையைப் பார்த்தே ஆக வேண்டுமென்றால் http://tamilamudam.blogspot.in/2017/09/blog-post.html இந்தப் பதிவில் படம் 16_ல் பார்க்கலாம். அடுத்த முறை அண்ணியிடம் பேசுகையில் இதற்குக் காரணமேதும் இருக்கிறதா எனக் கேட்டுச் சொல்கிறேன்:).
நீக்குபானை புராணம் கேட்டுச் சொல்லுங்க.. நன்றி.
நீக்குபெரும்பாலும் தன்னம்பிக்கை தருவனவாகவுள்ளன. அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅறிவு : ஞானம்,(1&5) விளக்கம் அருமை.
பதிலளிநீக்குAthappookalam - அழகு!
நன்றி. பூக்களம் இந்த வருட ஓணப் பண்டிகையின் போது குடியிருப்பில் இருக்கும் தோழி வீட்டில் எடுத்த படம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅறிவுரைகள் சிறப்பு
பதிலளிநீக்குநன்றி GMB sir.
நீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குகருத்தும் அருமை.
நன்றி கோமதிம்மா!
நீக்கு