செவ்வாய், 10 ஜனவரி, 2017

மனதுக்குப் பிடித்த கவிதைகள்.. - சென்னை புத்தகக் கண்காட்சி 2017

3 செப்டம்பர் 2016, நவீன விருட்சம் வலைப் பக்கத்தில்..
நன்றி திரு. அழகிய சிங்கர்!
எனது நூல்களான ‘இலைகள் பழுக்காத உலகம்’ (கவிதைத் தொகுப்பு) மற்றும் ‘அடை மழை’ (சிறுகதைத் தொகுப்பு) ஆகியன, 19 ஜனவரி 2017 வரை நடைபெறவிருக்கிற 40_வது சென்னை புத்தகக் கண்காட்சியின் “புலம்” அரங்கு எண் 35 மற்றும் அரங்கு எண் 409_ல் கிடைக்கின்றன.

விருப்பமுள்ள நண்பர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்திடக் கேட்டுக் கொள்கிறேன்.

**
அகநாழிகை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் புலம் அரங்கில் கிடைக்கின்றன.

***

16 கருத்துகள்:

 1. நான் ஒரு முறை கூடப் புத்தக்கண்காட்சிக்குச் சென்றது இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூரில் புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்றிருக்கிறேன்.

   நீக்கு
 2. அழகிய சிங்கர் கவிதை முன்பே படித்தேன். புத்தகக் கண்காட்சி விபரத்தை நானும் பதிவிட வேண்டும் அருமை & வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :)

  பதிலளிநீக்கு
 3. அருமையான வாய்ப்பை
  அறிவித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin