திங்கள், 16 பிப்ரவரி, 2015

நன்றி தினகரன் வசந்தம்!

உங்கள் அன்பு, ஆதரவுடன் தொடருகிற இந்த ஒளிப்படப் பயணம்...
#

நேற்றைய தினகரன் வசந்தத்திலும்.. அனைவருக்கும் நன்றி!

#

நன்றி ப்ரியா!
#

நன்றி தினகரன் வசந்தம்!
#
உடன் அறிமுகமாகியிருக்கும் காயத்ரி, மீனா, பானு ரேகா 
ஆகிய மூவருக்கும் வாழ்த்துகள்!
***
இங்கும்..; இங்கும்..; இங்கும்.. வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்!

21 கருத்துகள்:

  1. வெளியூர் சென்றபோது வசந்தம் வாங்கினேன் .வசந்தப்பெண்ணையும் அட்டையில் கண்டேன். வாழ்த்துகள் பல! ஒளிமயமான எதிர்காலம் மேலும் ஒளிர்விடட்டும்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin