ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வளர்ப்புப் பிராணிகள்-செப்டம்பர் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு வளர்ப்புப் பிராணிகள். வீட்டில் வளர்ப்பதாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. மனிதனால் பரமாரிக்கப்படக் கூடிய எவ்வகை விலங்குகளும் ‘ஓகே’தான் என PiT குழு அனுமதி வழங்கி விட்டபடியால்..

நெல்லையிலே காந்திமதி
வரவேற்கிறாள் கைதூக்கி



அழகிய திருமகள்




கம்பீரக் கஜேந்திரன்

கன்றுக்குட்டி போல் வாசலிலே




வாஞ்சை

‘புல்லு போதும்ங்கிறதே? சரிசரி வூட்டுக்குப் போயி பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் கரைச்சு வச்சுடுவோம்’, வாடியே தன் வயிறு இருந்தாலும் வாயில்லாப் பிராணியை வாஞ்சையாய்க் கவனிக்கும் பெரியவர்.



மொசல்



பூக்குவியல்





மதில் மேல் கொரங்கு

“இஞ்சியத் தின்னாலும் இப்படித்தான் முழிப்போம்.”



நிமிர்ந்த நன்னடை





[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தக் கேட்டு கொள்கிறேன்.]

முதல் படம் போட்டிக்கு. மற்றவை பார்வைக்கு.

போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

88 கருத்துகள்:

  1. ஆகா நீங்க நெல்லை காந்திமதிய படம் புடிச்சாச்சா? நான் அவயாம்பாள் படம் எடுத்துட்டு வர்ரேன். இருங்க மீதி படம் எல்லாம் இப்ப தான் ஓப்பன் ஆகுது பார்த்துட்டு வர்ரேன்!

    பதிலளிநீக்கு
  2. நான் யானையைப் பார்த்ததே பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான். அதுவரை யானையை படமாகத்தான் பார்த்திருந்தேன். அதனால், இப்பொழுதும் யானையை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
    நல்ல படங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகு அழகு..அதும் அந்த பூக்குவியல் நீங்க குடுத்த தலைப்பைப்போலவே அழகு.. தும்பக்கையை ஆட்டிக்கிட்டு
    காந்திமதியும்..
    வீட்டுவாசலில் கஜேந்திரனும்.. அட்டகாசமா இருக்காங்க..

    பதிலளிநீக்கு
  4. யானை டாப்பு! பூக்குவியல் அருமை. குரங்கு டக்கரு. மாட்டை தவிர அந்த வாஞ்சையுள்ள அந்த மனிதன் அருமை! அதிலும் அந்த அழகிய திருமகள் (அந்த கால் சங்கிலி மாத்திரம் இல்லாட்டி இன்னும் நல்லா இருந்திருக்கும்) அருமையோ அருமை!

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் புகைப்படங்களின் தொகுப்பும் அருமை . அதிலும் முயல்களின் புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. பூக்குவியல், நிமிர்ந்த நடை, தலைப்பைப் போலவே படங்களும் அழகு. காந்திமதி, அம்சமா இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  7. என்னுடைய ஓட்டு நிமிர்ந்த நன்னடை .

    பதிலளிநீக்கு
  8. கேமரா பிடிச்ச விதம் அழகு மாடும் அழகிய திருமகளும் நாய்ஸ் இல்லாம பளிச்சுன்னு தெளிவா இருக்கு மேடம் போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. அக்கா...எல்லாப் படங்களுமே அழகு.காந்திமதி நேரே நிற்பதுபோல அவ்வளவு அற்புதம்.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப அழகா இருக்கு எல்லாமே...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. பூக்குவியல்

    நிமிர்ந்த நன்நடை

    கலக்கல் அக்கா..

    பதிலளிநீக்கு
  12. கலக்கல் படங்கள். எங்கிருந்துதான் பிடிக்கறீங்களோ

    பதிலளிநீக்கு
  13. மொசலும், நிமிர்ந்த நன்னடையும் எடுத்தவிதம் சூப்பரா இருக்கு. நன்னடையில் இடதுபக்கம் கொஞ்சம் இடம் விட்டு எடுத்திருந்தா, இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.அதுங்க எங்கே போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு :-)))

    பதிலளிநீக்கு
  14. யானையை நான் விட மாட்டேன் :)
    ஆனால் முயல் அதைவிட அழகா இருக்கே:(
    அதனால பூக்குவியலுக்கே என் வோட்.

    பதிலளிநீக்கு
  15. இத்தனை வளர்ப்பு பிராணிகளா?
    ஆமா, யானையைக் கட்டி எப்படி தீனி போடுறீங்க? காந்திமதி முதல் படம் ரொம்ப அழகு.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  16. வழக்கம் போல படங்கள் அருமை யானை அற்புதம் :-)

    பதிலளிநீக்கு
  17. ஒன்னும் சொல்றதுக்கில்லை!!!!1

    எல்லாமே டாப்பு!!!!

    அதிலும் கஜேந்திரன்..... நோ ச்சான்ஸ்
    சூப்பர்.

    பதிலளிநீக்கு
  18. என்னதான் சொல்லுங்க.. யானை அழகு அழகுதான்... அடுத்தது நிமிர்ந்த நன்னடை, மூணாவதா பூக்குவியல். (என் சாய்ஸ்)

    பதிலளிநீக்கு
  19. முயலுக்கு தான் என் வோட்டு.

    ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))


    of course, மனிதனே ஒரு சமூக பிராணி தானே!

    பதிலளிநீக்கு
  20. \\ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))\\

    அம்பி! நான் இதை டைப்பிட்டு பின்னே எடுத்துட்டேன் பாட்டு விழுமேன்னு:-)) ஆனாலும் அந்த வால் மாதிரி என்னவோ சமூகம் அப்படி இப்புடின்னு ஏதோ பயத்திலே டைப் அடிச்ச மாதிரி என்னவோ எழுதியிருக்கீங்களே அது என்ன:-))

    பதிலளிநீக்கு
  21. நல்லாவே இருக்குங்க... ஒவ்வொன்றிலும் இருக்கும் தெளிவு கண்ணுல ஒத்திக்கலாம்.... அழகு... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  22. தொடரும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள். இங்கே வண்டி ஸ்டெப் எடுக்கமாட்டேங்குது. ஹிஹி..

    பதிலளிநீக்கு
  23. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் நிறைந்ததொரு காட்சிப்பொருளாய் தெரிகிறது, யதார்த்தமான இந்த புகைப்படங்களை பார்க்கையில் மனச்சுமைகளை இறக்கிவைத்த திருப்தி வந்து சேர்கிறது. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  24. அத்தனையும் அழகிய கிளிக். பார்க்கவே சூப்பராகயிருக்கு
    பாராட்டுக்கள் ராமு மேடம்.

    பதிலளிநீக்கு
  25. அக்கா எப்படி இருக்கிங்க?
    ரொம்ப அழகு யானைய சொன்னேன்.
    எங்க வீட்டில் பேக்யார்டில் நிறய்ய வெள்ளை முயல்கள் இருக்குப்பா. எல்லாம் வந்து நிறய்ய கேர்டகளை சாப்பிட்டு போயிடும்.

    பதிலளிநீக்கு
  26. யானை படங்களை பார்க்கும் போது எனக்கு எங்க ஊரில்(பாண்டிச்சேரி) உள்ள மனகுல வினாயகர் கோவிலில் ரொம்ப வருடங்களாக இருக்கும் 'லக்ஷ்மி' எனும் யானைதான் நியாபகம் வந்தது. அங்கு வரும் மற்ற நாட்டு சுற்றுலாவினரின் கேமராவில் இந்த யானை நிச்சயம் இடம் பிடித்து விடும்! அவ்வளவு ஃபேமஸ்!!!

    வழக்கம்போல படங்கள் கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
  27. படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகோ அழகு. ஆனால் போட்டிக்கு என் சாய்ஸ் “மொசக்குட்டிகள்தான்”

    கேரளாவில்தான் யானையை கட்டி தீனி போடுவார்கள். மதுரையில் சங்க காலத்தில் ஆனை கட்டி போரடித்தார்கள். ஹூம்! அதெல்லாம் பழங்காலம். இப்பொது எலியைக் கட்டித்தான் போரடிக்கணும்.

    போரடிக்கில்ல..? இத்தோடு நிறுத்திக்கிறேன்.

    வாழ்த்துக்கள் வெல்ல.

    பதிலளிநீக்கு
  28. அன்பின் ராமலக்ஷ்மி,

    அழகான படங்கள்..வாழ்த்துக்கள் சகோதரி..

    நானும் யானையும் முயலும் :-)

    பதிலளிநீக்கு
  29. அபி அப்பா said...
    //ஆகா நீங்க நெல்லை காந்திமதிய படம் புடிச்சாச்சா? நான் அவயாம்பாள் படம் எடுத்துட்டு வர்ரேன். //

    பல ஊர்களில் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளின் பெயரே ஆனைகளுக்கும். அவயாம்பாளைப் பார்க்கக் காத்திருக்கிறோம்:)!

    //யானை டாப்பு! பூக்குவியல் அருமை. குரங்கு டக்கரு. மாட்டை தவிர அந்த வாஞ்சையுள்ள அந்த மனிதன் அருமை! அதிலும் அந்த அழகிய திருமகள் (அந்த கால் சங்கிலி மாத்திரம் இல்லாட்டி இன்னும் நல்லா இருந்திருக்கும்) அருமையோ அருமை!//

    சங்கிலி தவிர்க்க முடியாதே! அழகிய திருமகளே சென்றாள் போட்டிக்கு:)! நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  30. அமைதி அப்பா said...
    //நான் யானையைப் பார்த்ததே பத்தாம் வகுப்பு படிக்கும் போதுதான். அதுவரை யானையை படமாகத்தான் பார்த்திருந்தேன். அதனால், இப்பொழுதும் யானையை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
    நல்ல படங்கள்.
    நன்றி.//

    நன்றிகள் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  31. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //அழகு அழகு..அதும் அந்த பூக்குவியல் நீங்க குடுத்த தலைப்பைப்போலவே அழகு.. தும்பக்கையை ஆட்டிக்கிட்டு
    காந்திமதியும்..
    வீட்டுவாசலில் கஜேந்திரனும்.. அட்டகாசமா இருக்காங்க..//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  32. Chitra said...
    //They are beautiful! Very nice photos. :-)//

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  33. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    //அனைத்துப் புகைப்படங்களின் தொகுப்பும் அருமை . அதிலும் முயல்களின் புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி//

    மிக்க நன்றி ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  34. அஹமது இர்ஷாத் said...
    //முயல் படம் சூப்பர்...//

    நன்றி அஹமது இர்ஷாத்.

    பதிலளிநீக்கு
  35. அம்பிகா said...
    //பூக்குவியல், நிமிர்ந்த நடை, தலைப்பைப் போலவே படங்களும் அழகு. காந்திமதி, அம்சமா இருக்காங்க.//

    மிக்க நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  36. goma said...
    //என்னுடைய ஓட்டு நிமிர்ந்த நன்னடை .//

    என்ன ஒரு நடை:), இல்லையா? நன்றிகள் கோமா.

    பதிலளிநீக்கு
  37. சே.குமார் said...
    //அழகு... அத்தனையும் அழகு..!//

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  38. ஆ.ஞானசேகரன் said...
    //எல்லாம் அழகு.... வாஞ்சை அருமை//

    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  39. ப்ரியமுடன் வசந்த் said...
    //கேமரா பிடிச்ச விதம் அழகு மாடும் அழகிய திருமகளும் நாய்ஸ் இல்லாம பளிச்சுன்னு தெளிவா இருக்கு மேடம் போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்!//

    அழகியே சென்றாள் போட்டிக்கு. நன்றிகள் வசந்த்:)!

    பதிலளிநீக்கு
  40. ஹேமா said...
    //அக்கா...எல்லாப் படங்களுமே அழகு.காந்திமதி நேரே நிற்பதுபோல அவ்வளவு அற்புதம்.//

    மிக்க மகிழ்ச்சி ஹேமா. நன்றியும்.

    பதிலளிநீக்கு
  41. Gayathri said...
    //ரொம்ப அழகா இருக்கு எல்லாமே...வாழ்த்துக்கள்//

    நன்றிகள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  42. சுசி said...
    //பூக்குவியல்

    நிமிர்ந்த நன்நடை

    கலக்கல் அக்கா..//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  43. சின்ன அம்மிணி said...
    //கலக்கல் படங்கள். எங்கிருந்துதான் பிடிக்கறீங்களோ//

    அங்கங்கே செல்லுகையில் பிடித்து வைத்து விடுகிறேன்:)! நன்றி அம்மிணி!

    பதிலளிநீக்கு
  44. அமைதிச்சாரல் said...
    //மொசலும், நிமிர்ந்த நன்னடையும் எடுத்தவிதம் சூப்பரா இருக்கு. நன்னடையில் இடதுபக்கம் கொஞ்சம் இடம் விட்டு எடுத்திருந்தா, இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.அதுங்க எங்கே போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு :-)))//

    மொசல்களும் வாத்துக்களும் குமரகம் தாஜ் விடுதி பண்ணையில் எடுத்தவை. பீடு நடை போட்டு இப்படிதான் நாள் முழுக்க உலாத்திக் கொண்டிருந்தன வாத்துக்கள்:)!

    பதிலளிநீக்கு
  45. மோகன் குமார் said...
    As usual fantastic photoes.

    நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  46. வல்லிசிம்ஹன் said...
    //யானையை நான் விட மாட்டேன் :)//

    என்னாலும் விட முடியவில்லை:)! ஆகையால் அதையே அனுப்பிவிட்டேன் போட்டிக்கு.

    //ஆனால் முயல் அதைவிட அழகா இருக்கே:(

    அதனால பூக்குவியலுக்கே என் வோட்.//

    பூக்குவியல் பலருக்கும் பிடித்துப் போனதில் எனக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  47. சசிகுமார் said...
    //வெற்றி நிச்சயம்//

    நீங்கள் பிட் எண்ட்ரி படங்களைப் பார்த்ததில்லை என நினைக்கிறேன்:)! இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  48. தமயந்தி said...
    //அக்கா..காந்திம‌தி செம‌ அழ‌கு//

    நன்றி தமயந்தி:)!

    பதிலளிநீக்கு
  49. சகாதேவன் said...
    //இத்தனை வளர்ப்பு பிராணிகளா?
    ஆமா, யானையைக் கட்டி எப்படி தீனி போடுறீங்க? காந்திமதி முதல் படம் ரொம்ப அழகு.//

    மிக்க நன்றி. யாருக்கும் கவலை வைக்காமல் அருமையாய் பார்த்துக் கொள்கிறார் அப்பன் நெல்லையப்பன்:)!

    பதிலளிநீக்கு
  50. சிங்கக்குட்டி said...
    //வழக்கம் போல படங்கள் அருமை யானை அற்புதம் :-)//

    நன்றி சிங்கக்குட்டி:)!

    பதிலளிநீக்கு
  51. துளசி கோபால் said...
    //ஒன்னும் சொல்றதுக்கில்லை!!!!1

    எல்லாமே டாப்பு!!!!

    அதிலும் கஜேந்திரன்..... நோ ச்சான்ஸ்
    சூப்பர்.//

    கஜேந்திரனை உங்களுக்கு பிடிக்காமப் போகுமா:)? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  52. ஸ்ரீராம். said...
    //என்னதான் சொல்லுங்க.. யானை அழகு அழகுதான்... //

    அதே. ஆக அவளே சென்றாள் போட்டிக்கு:)!

    //அடுத்தது நிமிர்ந்த நன்னடை, மூணாவதா பூக்குவியல். (என் சாய்ஸ்)//

    நன்றி ஸ்ரீராம். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  53. ambi said...
    //முயலுக்கு தான் என் வோட்டு.//

    நன்றி அம்பி.

    //ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))

    of course, மனிதனே ஒரு சமூக பிராணி தானே!//

    அபி அப்பாவின் அடுத்த பின்னூட்டத்தில் தப்பே இல்லை:))!

    பதிலளிநீக்கு
  54. அபி அப்பா said...
    ***\\ரங்கமணிகள் போட்டோவும் ஓகேயா..? அவங்களும் வீட்டு பிராணிகள் தானே..? :))\\

    அம்பி! நான் இதை டைப்பிட்டு பின்னே எடுத்துட்டேன் பாட்டு விழுமேன்னு:-)) ஆனாலும் அந்த வால் மாதிரி என்னவோ சமூகம் அப்படி இப்புடின்னு ஏதோ பயத்திலே டைப் அடிச்ச மாதிரி என்னவோ எழுதியிருக்கீங்களே அது என்ன:-))//***

    பாட்டு விழுமென உங்களுக்கு இருந்த அதே பயத்தில்.. என்னவோ எழுதிவிட்டார், விடுங்கள்:))!

    பதிலளிநீக்கு
  55. மாதேவி said...
    //காந்திம‌தி அழ‌கு.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  56. க.பாலாசி said...
    //நல்லாவே இருக்குங்க... ஒவ்வொன்றிலும் இருக்கும் தெளிவு கண்ணுல ஒத்திக்கலாம்.... அழகு... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....//

    மிக்க நன்றி பாலாசி!

    பதிலளிநீக்கு
  57. ஆதிமூலகிருஷ்ணன் said...
    //தொடரும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துகள். இங்கே வண்டி ஸ்டெப் எடுக்கமாட்டேங்குது. ஹிஹி..//

    நன்றி ஆதி. நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு:)!

    பதிலளிநீக்கு
  58. இடைவெளிகள் said...
    //புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் நிறைந்ததொரு காட்சிப்பொருளாய் தெரிகிறது, யதார்த்தமான இந்த புகைப்படங்களை பார்க்கையில் மனச்சுமைகளை இறக்கிவைத்த திருப்தி வந்து சேர்கிறது. பாராட்டுக்கள்//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இடைவெளிகள்.

    பதிலளிநீக்கு
  59. அன்புடன் மலிக்கா said...
    //அத்தனையும் அழகிய கிளிக். பார்க்கவே சூப்பராகயிருக்கு
    பாராட்டுக்கள் ராமு மேடம்.//

    வாங்க மலிக்கா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  60. Vijiskitchen said...
    //அக்கா எப்படி இருக்கிங்க?
    ரொம்ப அழகு யானைய சொன்னேன்.
    எங்க வீட்டில் பேக்யார்டில் நிறய்ய வெள்ளை முயல்கள் இருக்குப்பா. எல்லாம் வந்து நிறய்ய கேர்டகளை சாப்பிட்டு போயிடும்.//

    நலமே விஜி, நன்றி! முயல்களைக் கவனிப்பதே ரசனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  61. Priya said...
    //யானை படங்களை பார்க்கும் போது எனக்கு எங்க ஊரில்(பாண்டிச்சேரி) உள்ள மனகுல வினாயகர் கோவிலில் ரொம்ப வருடங்களாக இருக்கும் 'லக்ஷ்மி' எனும் யானைதான் நியாபகம் வந்தது. அங்கு வரும் மற்ற நாட்டு சுற்றுலாவினரின் கேமராவில் இந்த யானை நிச்சயம் இடம் பிடித்து விடும்! அவ்வளவு ஃபேமஸ்!!!//

    அதுபோலவேதான் எங்கள் ஊர் காந்திமதியும் ப்ரியா:)!

    //வழக்கம்போல படங்கள் கொள்ளை அழகு!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  62. நானானி said...
    //படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகோ அழகு. ஆனால் போட்டிக்கு என் சாய்ஸ் “மொசக்குட்டிகள்தான்”

    கேரளாவில்தான் யானையை கட்டி தீனி போடுவார்கள். மதுரையில் சங்க காலத்தில் ஆனை கட்டி போரடித்தார்கள். ஹூம்! அதெல்லாம் பழங்காலம். இப்பொது எலியைக் கட்டித்தான் போரடிக்கணும்.

    போரடிக்கில்ல..? இத்தோடு நிறுத்திக்கிறேன்.

    வாழ்த்துக்கள் வெல்ல.//

    மொசக்குட்டிகளுக்கான ஸ்பெஷல் பாராட்டுக்கு நன்றிகள் நானானி:)!

    பதிலளிநீக்கு
  63. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //அன்பின் ராமலக்ஷ்மி,

    அழகான படங்கள்..வாழ்த்துக்கள் சகோதரி..

    நானும் யானையும் முயலும் :-)//

    பார்த்தேனே நானும்:)! நன்றிகள் ரிஷான்.

    பதிலளிநீக்கு
  64. தமிழ்மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 30 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  65. நிமிர்ந்த நன்னடை சூப்பருங்கோ..:))

    பதிலளிநீக்கு
  66. கஜேந்திரன் எனது தேர்வு. மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறீர்கள். காந்திமதிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  67. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //நிமிர்ந்த நன்னடை சூப்பருங்கோ..:))//

    அதிலொன்று நேர் கொண்ட பார்வையுமாய்..:)! நன்றி தேனம்மை!

    பதிலளிநீக்கு
  68. James Vasanth said...
    //கஜேந்திரன் எனது தேர்வு. மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறீர்கள். காந்திமதிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள். :)//

    நன்றி ஜேம்ஸ்:)! காந்திமதியே சென்றாள் போட்டிக்கு.

    பதிலளிநீக்கு
  69. படமெல்லாம் பளிச் பளிச்னு இருக்கு. என்ன கேமரா வச்சிருக்கீங்க? (ஏற்கெனவே எங்கயாவது சொல்லியிருப்பீங்க. எனக்குத் தெரியாதே)

    பதிலளிநீக்கு
  70. @ Yeskha,

    பாராட்டுக்கு நன்றி எஸ்கா. திரும்ப சொல்லி விட்டால் போயிற்று:), Sony W80.

    பதிலளிநீக்கு
  71. @ தியாவின் பேனா,

    ரசித்தமைக்கு நன்றி தியா!

    பதிலளிநீக்கு
  72. ரெண்டாவதும், ஆறாவதும் ரொம்ப நல்லாருக்குங்க.

    பதிலளிநீக்கு
  73. யானைனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
    சின்ன வயசுல அதைபார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் .
    உங்க படங்களைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துடுச்சு..நன்றி .

    பதிலளிநீக்கு
  74. விக்னேஷ்வரி said...
    //ரெண்டாவதும், ஆறாவதும் ரொம்ப நல்லாருக்குங்க.//

    அழகிய திருமகளும் பூக்குவியலும்:)! மிக்க நன்றி விக்னேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  75. ஜிஜி said...
    //யானைனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
    சின்ன வயசுல அதைபார்க்கவே பிரம்மாண்டமா இருக்கும் .
    உங்க படங்களைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துடுச்சு..நன்றி .//

    இப்போதும் பிரமாண்டமாகவே உள்ளது எனக்கு:)! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு
  76. வளர்ப்பு பிராணிகள் என்றதும் என்னோட விருப்பம் நாய் இருக்கும் என்று நினைத்தேன் :-)

    படங்கள் அனைத்தும் பளிச்சுன்னு இருக்கு.

    யானை விமானம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin