1) 'உள்ளம் தயாராக இருக்கும்போது, அதன் விழிப்புணர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.'
2) 'மிகக் குறுகிய, பூப்பூக்கும் காலம் கூட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இயன்றவரை ஒளிர்ந்திடு.'
#3 'பிரகாசிக்கும் வண்ண மலர்கள் நமக்கு நினைவூட்டுகின்றன, துணிவும் அழகும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று.'
#4 'சில நேரங்களில் மிகத் தைரியமான செயல், அமைதியாக இருந்து உள்ளத்தின் நெருப்பை சீராகக் கொழுந்து விட்டு எரிய அனுமதிப்பதே.'
[Vintage lens: Helios 44-2 58mm f2]
#5 'வெள்ளைப் பூக்கள் தங்கள் இதழ்களில் சூரிய உதயத்தைச் சுமந்து, நாள் முழுவதும் மாயாஜாலத்தின் ஒரு கணத்தை நமக்கு வழங்குகின்றன.'
#6 'பொறுமை வாழ்வின் அமைதியான அதிசயங்களை வெளிக் கொண்டு வரும்.'
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 212
**
படங்களையும் அதற்கான வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் வரிகளும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஎல்லாப்படங்களுமே வாவ்! முதல் படம் செம. உங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தவை என்று சொல்லிவிட முடியாத அளவு புகைப்படக்கலையில் அசத்தறீங்க, ராமலக்ஷ்மி!
எனக்கு மிகவும் பிடித்த கலைகளுள் ஒன்று.
கீதா